இங்கிலீஸ் டீச்சர் – பாகம் 6 9

‘சாரி டார்லிங்ங்.’ (அவள் கையைப் பிடித்து கோர்த்துக் கொண்டேன்.)
‘போ சிவா..’ (கோர்த்த என் கையை அழுத்திக் கொண்டு குனிந்தாள்.)
‘ம்ம் இன்னும் கோபமா?’
‘என் முன்னாலயே இன்னொருத்திய அப்படி பார்த்தா கோபம் வராதா?’
‘ஏய்ய்.. முன்னால நின்னதாலதான்டி பார்த்தேன். சாரி சாரி சாரி..’
‘போதும். சரி வா கௌம்பலாம்.’
‘ஏய்ய் இன்னும் மழை பெய்யுது பாரு.’
‘பரவால்ல சிவா.. இப்பவே மணி ரெண்டாகப் போகுது. சுதா பாவம் சாப்பிட்டாளா? என்ன செய்யிரான்னு கூட தெரியல. வா போலாம்.’
அவளுடைய பரிவும், நட்பும் என்னை ஈர்த்தது.

‘ஓகே மாலதி வா போகலாம்.’
நான் வண்டியை ஸ்டார்ட் செய்தேன். சேலையை தலையில் போட்டுக் கொண்டு வந்து பின்னால் அமர்ந்தாள். இன்னும் மழை பெய்து கொண்டுதான் இருந்தது. மெதுவாய் நனைந்தபடி வண்டியை ஓட்டினேன்.
சில நிமிடங்களில் சுதாவின் வீட்டை அடைந்தோம். கேட்டைத் திறந்து மாலதி உள்ளே சென்றாள். நான் வண்டியை அருகில் நிறுத்திவிட்டு சென்றேன். இருவரும் முழுவதுமாக நனைந்திருந்தோம். மழையில் நனைந்திருந்த சேலையில் அசைந்தாடிய மாலதியின் பின்னழகு மீண்டும் என்னை என்னன்னவோ செய்தது.
காலிங் பெல் அழுத்தி சில நிமிடங்கள் கழித்துதான் தடுமாறியபடி வந்து கதவைத் திறந்தாள் சுதா. நீல நிற நைட்டியில் பரிதாபமாக இருந்தாள். கண்கள் ஒடுங்கிப் போய், கூந்தல் சீவப்படாமல் ஆளே மாறிப் போயிருந்தாள்.
எங்களை வரவேற்று உள்ளே அழைத்தாள். மாலதி அவளை உரிமையுடன் அதட்டிக் கொண்டிருந்தாள்.
‘ஏன்டி இப்படி இருக்க? யாரையாவது கூட கூப்பிட்டிருக்கலாம்ல.’ (சுதாவின் நெற்றியில் கையை வைத்து அக்கறையுடன் உடல்நலத்தை சோதித்தாள்.)

‘யாரக்கா நான் கூப்பிட? அம்மாகிட்டதான் சொன்னேன். அவங்க வெளியூர் போயிருக்குறதால ஈவினிங்தான் வர முடியும். சரி நீங்க ஏன் இப்படி நனஞ்சி போயிருக்கீங்க.? இவ்ளோ மழைல வரணுமா?’
‘அதெல்லாம் ஒன்னுமில்ல. நாங்க கௌம்பும் போது மழையில்ல. வர்ற வழியிலதான் நல்லா பிடிச்கிடுச்சு.’
‘சரி. இந்தாங்கக்கா இந்த டவல்ல தலைய துடைங்க.’ (ஒரு டவலை எடுத்து நீட்டினாள். பின்னர் என்னிடம் திரும்பினாள்.)
‘வாங்க சிவா. நல்லா இருக்கீங்களா? இந்தாங்க நீங்களும் தலைய துடைங்க.’ (இன்னொரு டவலை என்னிடம் நீட்டினாள்.)
‘ம்ம். ஐ யம் பைன் சுதா மிஸ். நீங்க சாப்பிட்டீங்களா? ஏதாவது வாங்கிட்டு வரவா?’
‘நோ சிவா. பக்கத்து வீட்டக்கா காலைல ரெண்டு இட்லி கொண்டு வந்து குடுத்தாங்க. சாப்பிட்டேன். இப்போ மாத்திரை போடுறதுக்காக கொஞ்சம் பிரட் சாப்பிட்டேன். நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?’
‘நான் ஸ்கூல்லயே டிபன் பாக்ச காலி பண்ணிட்டுதான் கௌம்பினேன். சிவாவும் சாப்பிட்டுதான் வந்தேன்னு சொன்னான்.’ (மாலதி தலையை துடைத்தபடி சொன்னாள்.)

ஒரு பக்கம் லேசாக கையை தூக்கியிருந்த மாலதியின் சிவந்த இடுப்பு பகுதி நன்கு எனக்கு காட்சி தந்தது. அதில் இருந்த மழைத் துளிகள் என் கண்களை ஈர்த்துக் கொண்டிந்தன. சுதா முன்னால் உட்கார்ந்திருந்ததால் அதை ரசிக்க முடியாமல் என் கண்கள் தடுமாறின.
சுதா உட்கார்ந்திருந்த கட்டிலின் அருகில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அவளுடைய குழந்தையை எழுந்து சென்று குனிந்து அதன் கன்னத்தை தொட்டு வருடினேன். மாலதியும் என்னுடன் சேர்ந்து அருகில் நின்று அதன் தூக்கத்தை கலைத்து விடாமல் கொஞ்சினாள்.
‘என் செல்லக்குட்டி தூங்குறீங்களா? அம்மாக்கு உடம்பு சரியில்லனு டிஸ்டர்ப் பண்ணாம இருந்தீங்களா.? பெரியம்மா வந்திருக்கேன். பாக்க மாட்டீங்களா? ச்சு.. ச்சு.. ச்சு..’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *