இங்கிலீஸ் டீச்சர் – பாகம் 6 12

‘………’
‘என்ன சொல்லுங்க’
‘ஒன்னுமில்ல’
‘சொல்லுங்க மேடம்’
‘என்னை நெனச்சியா?’
‘இதென்ன கேள்வி மாலதி. எனக்கு எப்ப பார்த்தாலும் உங்க நெனப்புதான்’
‘ம்ம்..’
அதன் பிறகு என்ன பேசுவதென்று தெரியாமல் சில நொடிகள் மவுனமாயிருந்தோம். அந்த மவுனத்தை அவள்தான் உடைத்தாள்.
‘சிவாõ..’
‘சொல்லுங்க மாலதி’
‘வீட்டுக்கு வர முடியுமா?’
‘இப்பவா?’
‘ம்ம்’
‘என்ன திடீர்னு?’
‘உன்னைப் பாக்கனும் போல இருக்கு.’

மாலதி வீட்டின் முன் வண்டியை நிறுத்தி விட்டு கதவைத் தட்டினேன். மணி ஆறைத் தொட்டிருந்தது. அவள்தான் கதவைத் திறந்தாள். மெலிதாகப் புன்னகைத்து வரவேற்று சோபாவில் உட்கார வைத்தாள்.
உள்ளே சென்று காபி போட்டு கொண்டு வந்தாள். நைட்டி மாற்றாமல் பள்ளிக்கு அணிந்து சென்ற சேலையிலேயே இருந்தாள். முகத்தில் லேசான வாட்டம் தெரிந்தது.
லேசான இடைவெளியுடன் என் அருகில் அமர்ந்தாள்.
‘என்ன மாலதி? பிள்ளைங்க யாரையும் காணோம்?’
‘இன்னைக்கு ஒரு விசேச வீடு சிவா. அவளுகளுக்கு லீவு போட்டு அங்க கூட்டிட்டு போயிருந்தேன். எனக்கு ஹாப் டே தான் லவ் போட்டிருந்தேன். அங்கருந்து அப்படியே நான் ஸ்கூலுக்குப் போயிட்டேன். இவளுக ரெண்டு பேரையும் என் நாத்தனார் அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்காங்க. சாயங்காலம் வந்து விடுறேன்னு சொன்னாங்க.’
‘ம்ம்ம்’

‘நீங்க என் டல்லாயிருக்கீங்க.’
‘அதெல்லாம் ஒன்னுமில்லயே.’
‘ஹலோ.. உங்களப் பத்தி எனக்கு தெரியாதா? நான் பார்த்ததுமே கண்டு பிடிச்சிடுவேன்.’
‘ம்ம்’
‘சொல்லுங்க’
‘ஒன்னுமில்ல. காலைல அவருக்கும் எனக்கும் சின்ன ப்ராப்ளம்.’
‘ஓகோ.. என்னாச்சு?’

‘இந்த விசேசத்துக்காக லீவு போடச் சொன்னேன். முதல்ல சரின்னு சொன்னவர் நேத்து லீவு கெடக்கலன்னு சொல்லிட்டார். நேத்திலருந்தே அவர் கூட பேசல. இன்னைக்கு காலைல கூட பெர்மிசனாவது போடுங்கனு சொன்னேன். முடியாதுன்னு கோபமா சொல்லிட்டுப் போயிட்டார்.’ (குரல் உடைந்து கண் கலங்கினாள்.)
‘சரி மாலதி. அவருக்கு ஆபீஸ்ல வொர்க் ஜாஸ்தியாயிருக்கும். இதைப் போயி பெரிசா எடுத்துக்கலாமா? கூல் டவுன்.’
‘ம்ம்ம்’ (குனிந்து கொண்டு கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள்.)
(எனக்கு சங்கடமாயிருந்தது.) ‘மாலதி.. கூல் டவுன் ப்ளீஸ். அவரோட சிச்சுவேசன் என்னவோ? நீங்கதான் அதைப் புரிஞ்சுக்கனும். அழாதீங்க.’
(அவள் பட்டென்று நிமிர்ந்து கோபத்துடன் பார்த்தாள். கண்களில் மீண்டும் நீர் வழிந்தது.) ‘ஆமா.. நான்தான் எல்லாத்தையும் புரிஞ்சுக்கணும். என்னை யாரும் புரிஞ்சுக்காதீங்க.’

என்னைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சேலைத் தலைப்பால் முகத்தை துடைத்தபடி விம்மினாள். விம்மும் போது குலுங்கிய வலது பக்க மார்பகத்தை என்னால் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

ஆறுதலாய் அவளை நெருங்கி உட்கார்ந்து வலது கையைப் பிடித்தேன். அவள் என்னைப் பார்க்காமல் கண்ணை துடைத்தாள். நான் அவளின் வலது கைவிரல்களை என் இடது கை விரல்களுடன் கோர்த்தேன்.
‘மாலதி. ப்ளீஸ் டேக் இட் ஈசி. இதெல்லாம் சின்ன ப்ராப்ளம்தானே. இன்னைக்கி அவர் வந்ததுமே சரியாயிடும். ப்ளீஸ் ரிலாக்ஸ் டியர்.’

நான் பேசியது அவளுக்கு பெரிய ஆறுதலைத் தந்திருக்க வேண்டும். குனிந்தபடி அமைதியாயிருந்தவள் மெதுவாய் என் தோளில் சாய்ந்து கொண்டாள். அவள் கையிலிருந்து என் இடது கையை விலக்கி வலது கையால் பிடித்து கொண்டு இடது கையை அவளின் இடது தோளில் வைத்து ஆதரவாய்ப் பிடித்துக் கொண்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *