இங்கிலீஸ் டீச்சர் – பாகம் 6 128

‘முழுசா போகல. உன்னை நேர்ல பார்த்து நாலு அறை விட்டாத்தான் போகும்.’
‘ஹாஹாஹா..’
‘சிரிக்காத பொறுக்..’ (வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினாள்.) ‘சிரிக்காத சிவா..’
‘ம்ம். சரி சரி. நான் அப்பறம் பேசுறேன். வெச்சிடவா?’
‘இரு. அவ வர்றா. ஒரு தேங்ஸ் சொல்லிடு. ரொம்ப வழிஞ்ச.. பிச்சிடுவேன்.’
‘ம்ம் ஓகே மை டார்லிங்.’
‘என்ன்னது.?’
‘ஓ சாரி சாரி.. டங் ஸ்லிப்பாயிடுச்சு. சாரி’
‘ம்ம்.. நீ ஒரு மாதிரியாத்தான் இருக்க.. உன்கிட்ட அப்புறம் பேசிக்கிறேன். இரு. அவ கிட்ட குடுக்குறேன்.’
‘ம்ம்’
‘ஹலோ.’
‘ஹலோ சுதா. தேங்க்ஸ் பார் யுவர் ஹெல்ப்.’
‘இட்ஸ் ஓகே சிவா. நார்மல் ஆயாச்சா?’
‘ம்ம். அப்படித்தான் நெனக்கிறேன்.’
‘நைஸ்.’
‘ஓகே சுதா. நான் வெச்சிடுறேன். பை.’

‘ஓகே பை.’
நீண்ட நாள் தவிப்பு அடங்கியது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. சரியாக அரை மணி நேரம் கழித்து மாலதியிடமிருந்து போன் வந்தது.
‘ஹாய் மாலதி’
‘ம்ம்..’
‘நல்லா இருக்கீங்களா?’
‘ம்ம் இருக்கேன்.’
‘இன்னும் கோபம் போகலையா?’
‘ஆமா நீ பண்ற காரியத்துக்கு கோபம் வராம என்ன செய்யுமாம்?’
‘அதான் சாரி கேட்டேன்ல. அப்புறம் என்ன?’
‘ம்ம்’
‘மாலதி’
‘என்ன?’
‘வீட்டுக்கு வந்துட்டீங்களா?’
‘இப்பதான் வந்தேன். வந்ததும் உனக்கு போன் பண்ணி திட்டனும்னுதான் கால் பண்ணேன்.’
‘சரி திட்டுங்க’

‘பொறுக்கி.. ராஸ்கல்..’
‘ம்ம்ம்’
‘என்ன ம்ம்ம்? கொழுப்பா?’
‘ஏன் இவ்வளவு கோபம் மாலதிக்கு?’
‘எதுக்கு சுதா கிட்ட வழியுற?’
‘ஏய்ய்.. நான் எங்க வழிஞ்சேன். உங்க கூட பேசனும்னுதான் அவங்ககிட்ட நம்பர் வாங்கி பேசினேன்.’
‘ஆமாமா.. உன்னைப் பத்தி தெரியாதாக்கும்? ஒழுங்கா இரு.. இல்லேனா கொன்னுடுவேன்.’
‘சரி சரி.. கோபப்படாதீங்க மேடம்’
‘ம்ம்’
‘மாலதி’
‘சொல்லு’
‘நாம ரெண்டு பேரும் பேசி நாலஞ்சு நாளாச்சு’
‘ம்ம். அதுக்கென்ன?’
‘என்னை நெனச்சீங்களா?’
‘உன்னை நான் எதுக்கு நெனக்கனும்?’

‘நெனக்கலையா?’
‘இல்ல’
‘நெசமா?’
‘நெசமாத்தான்’
‘சத்தியமா?’
‘சும்மா இருக்க மாட்டியா?’
‘சொல்லுங்க மாலதி’
‘என்னத்த சொல்லனும்?’
‘என்னை நெனச்சீங்களா இல்லையா?’
‘போ சொல்ல மாட்டேன்’
‘சொல்லுங்க ப்ளீஸ்’
‘போ சிவா.. நெனக்க கூடாதுனுதான் நெனக்கிறேன். ஆனா உன் நெனப்புதான் திரும்ப திரும்ப வந்து தொலைக்குது. இதுக்கு மேல என்ன எதுவும் சொல்ல வெக்காத.’
‘ம்ம்..’
‘சிவாõ’
‘என்ன?’

1 Comment

Comments are closed.