அசுரன் Part 6 34

ராம கோபாலன் அலறி அடித்து ஓடினான்..

“நாளைக்கு நல்ல சுபமுகூர்த்த நாள் அனு,அதுவும் dec 31…நமக்கு முக்கியமான நாள்.முதல் இரவு” என வினய் கண் சிமிட்டினான்..”இந்த 60 kg சப்போட்டா பழத்தில் உள்ள மச்சங்களை கணக்கிடும் நாள்….”

“ம்ம்….பார்ப்போம் பார்ப்போம்..காதல் வெறும் பேச்சில் மட்டும் தானா , இல்லை கட்டிலிலும் இருக்குமா என இன்று 12 மணிக்கு மேல் தெரிந்து விடும்”என அனு கண் சிமிட்டினாள்.

“ம்ம்…இந்த ஒரு ராத்திரிக்காக தானே,கல்யாணம் ஆகியும் ஒரு வாரமா என் புது பொண்டாட்டியை தொடமா நான் இருக்கேன்.ராத்திரியில் என் பூஜையை பார்க்க தானே போறே.உன் ரகசிய தரிசனத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்..”

“மவனே,ராத்திரி நேரத்து பூஜையில் பாட்டை அப்படியே வசனமாக சொல்றீங்களோ..ஒரு பெண்ணை முதல் இரவு அன்று disappointment பண்ணால்….அப்புறம் காலம் முழுக்க அதுவே வெறுப்பா மாறிடும்..அப்புறம் கல்யாண வாழ்க்கையே கசந்து போய்விடும்..படிப்படியா தொடங்கி சூடேற்றி பள்ளியறையில் சூடு அடங்கனும்…அதை கவனத்தில் வச்சிக்க..

ஓகே,ஓகே கண்டிப்பா நீ சொன்ன மாதிரி நடந்துக்குவேன் போதுமா…

இதை காத்தவராயன் கவனமாக கேட்டு கொண்டான்..

“ஓ,இவளுக்கு படிப்படியாக சூடேற்றி பள்ளி அறையில் சூடு அடக்கணுமா…செய்ஞ்சுட்டா போச்சு…”என காத்தவராயன் சொல்லி கொண்டான்..

அனு வினய்யிடம் “டேய்,நீ சுபமுகூர்த்த நாள் என்று சொன்னதும் தான் என் ஞாபகத்துக்கு வருது..நாளைக்கு எதிர் வீட்டில் ஒரு ஃபேமிலி குடி வருது…காலையில் கிரகப்பிரவேசத்திற்கு கூப்பிட்டு இருக்காங்க..நீயும் வா…

இல்ல அனு,அதுக்கு காலையில் 4 மணிக்கு எழ வேண்டும்..என்னால் முடியாது..நீ போய்ட்டு வா…

“சரியான சோம்பேறிடா நீ “அனு திட்டினாள்..

“ஆமா யாரு குடி வர போறாங்க அனு”

“யாரோ குண்டலகேசியாம்..”

“என்னடி பேர் இது..குண்டல கேசியா,வேற சிலப்பதிகாரம்,மணிமேகலை,சீவக சிந்தாமணி,வளையாபதி எல்லாம் என்ன ஆச்சு..”

“டேய் பேர் மட்டும் தான்டா அப்படி இருக்கு..ஆனா ஆளு ரொம்ப ஸ்ட்ரிக்ட்.இங்க நுங்கம்பாக்கத்தில் பாஸ்போர்ட் ஆபீஸ்ல வேலை பார்க்கிறார்…அவர் பேரை கேட்டாலே ஆபீஸே நடுங்குமாம்…

காலையில் கிரகப்பிரவேசம் செல்ல அனு குளித்து கொண்டு இருந்தாள்…

அனு கதவை திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டி “டேய் வினய்,என்னோட துண்டு கொஞ்சம் விட்டுட்டு வந்துட்டேன்..கொஞ்சம் எடுத்து கொடுடா….”

“போடி,நீயே வந்து எடுத்துக்கோ,என் தூக்கத்தை கலைக்காதே…”என்று அவன் தூக்கத்தில் உளறினான்..

“டேய் டிரஸ் எல்லாம் கழட்டி விட்டேன்டா..பிளீஸ் கொஞ்சம் எடுத்து கொடு….”

“போடி” என அவ தூக்கத்தில் முனகினான்.