அசுரன் Part 6 34

நிகழ்காலம்

ராம கோபாலன் தன் கேபினில் “அய்யயோ அந்த மினிஸ்டர் மாட்டி கொண்டால் நானும் மாட்டி கொள்வேனே.” புலம்பி கொண்டு இருந்தான்.

“எப்படி இது நடந்தது?அமைச்சர் ஏதோ சொன்னாரே..!ஒரு பெண்ணின் முனகல் சத்தம் கேட்டது என..ஒருவேளை காத்தவராயன் என் உடம்பில் இருந்த சமயம் அமைச்சர் ஃபோன் பண்ணி இருப்பாரோ..!வேறு வழி இல்லை காத்தவராயன் ஆவியை வரச்சொல்லி கேட்போம்”என மனதில் நினைத்தான்

அவன் முன்னே காத்தவராயன் ஆவியும் வந்தது..

“என்னை ஏன் வரவழைத்தாய்…”காத்தவராயன் ஆவி கேட்டது..

“உன்னிடம் நான் ஒரு விசயம் கேட்க வேண்டும் காத்தவராயா…”

“என்ன கேள்…”

“என் உடம்பில் நீ இருந்த போது எனக்கு ஏதாவது ஃபோன் வந்ததா?”

“என்ன ஃபோன் ? எனக்கு ஒன்றும் புரிய வில்லையே…”

“அதாவது இதில் ஏதாவது சத்தம் வந்ததா?”என தன் போனை காட்டி கேட்டான்.

“ஆமாம்,நான் ஆராதனாவை வெறியுடன் புணர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,இந்த பெட்டியில் இருந்து வெளிச்சமும்,சத்தமும் வந்தது..அவள் தான் இதை அழுத்தினாள்,அப்பொழுது அதில் 900 கோடி,2000 ரூபா நோட்டு என யாரோ பேசும் சத்தம் கேட்டது…ஆமாம் என்ன இது?”

“இதுவா இது மொபைல் ஃபோன்..இது வேறு ஒரு இடத்தில் இருப்பவர் ஒருவரிடம் இங்கே இருந்து பேச உதவும் சாதனம்..”

“ஓ அப்படியா…,நான் உன் உடலில் இருக்கும் பொழுது உன் மனதின் மூலம் எனக்கு நடப்பு உலகின் விசயங்கள் ஓரளவுக்கு தெரிந்தது.இன்னும் சொல்ல போனால் நீங்கள் உரையாடும் வேறு மொழியும் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் வெளியே வந்து விட்டால் தான் ஒன்னும் புரிய மாட்டேங்குது.பார்த்தேன் இந்த புது உலகை,குதிரையை விட எல்லோரும் ஏதோ ஒரு வாகனத்தில் வேகமாக பறக்கிறார்கள்..எல்லாமே புதுசா இருக்கு.இன்னொரு தடவை உடலில் புகுந்தால் இந்த புது உலகின் விசயங்களை பெரும்பாலும் அவர்கள் மனதின் மூலம் அறிந்து கொள்வேன்…”

“காத்தவராயா எனக்கு ஒரு வேலை நீ உடனே செய்யணும்..!”

“என்ன…!நாவை அடக்கு மானிட பதரே..!தோல்வியே காணாத இந்த மாயமலையின் அரசன் காத்தவராயன்… உன்னிடம் வேலை செய்ய வேண்டுமா..”