அவள் குலுக்கியதில்… பீய்ச்சியடித்து கூச்சம் சற்று விலகியது 35

” பாத்துக்குங்க… நான் பாத்ரூம் போய்ட்டு வந்துர்றேன் ” என்றுவிட்டுப் போனாள்.!
பக்கத்திலிருந்த கடையில் தொங்கிக் கொண்டிருந்த கூல்ட்ரிங்கஸைப் பார்த்ததும் சட்டெனத் தீர்மாணித்தான் !
உடனே போய் ஒரு கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி..வந்து. .. சுவரோரமாகப் போய் பேகை வைத்து விட்டு. .. கூல்ட்ரிங்க்ஸ் கொஞ்சம் குடித்தான்.கால்வாசிக்குமேல் பாட்டில் காலியாகிவிட…பேகருகே உட்கார்ந்து. .. மறைவாக வைத்து. ..ஒவ்வொரு சாராயப் பாக்கெட்டாக உடைத்து. .கூல்ட்ரிங்கஸ் பாட்டிலில் நிறைத்து முடிக்க. ..
ஜமுனா வந்தாள்.! முகம் கழுவியிருந்தாள்.! அவனைப் பார்த்துச் சிரித்து. ..
” நானே வாங்கலாம்னு நெனச்சேன் குடுங்க… ” என அவனிடமிருந்த கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலை வாங்கினாள்.
அவனால் மறுக்க முடியவில்லை. !
கடகடவென.. கால்வாசி பாட்டிலை..ஒரே மூச்சாகக் குடித்துவிட்டு. .
” தொண்டையே வறன்டு போச்சு. .” எனக் கண்களில் நீர் வரச்ச சிரித்தாள்.!
அவனும் வாங்கிக் குடித்தான்.
கசப்பு தெரியவில்லை. பாதி பாட்டில் காலியாகி விட்டது.!
முதலிலேயே அவன் ஒரு பாக்கெட் குடித்திருந்ததால்… அவனுக்கு நன்றாகவே போதை ஏறியது.!!
பேகைத் தூக்கிக்கொண்டு இருவரும் சாப்பிடப் போனார்கள்.! ஓட்டல் நடத்துபவர்கள்.. அவளுக்கு தெரிந்தவர்கள் என்பது.. அவர்களது பேச்சிலேயே தெரிந்தது. ! ஆனால் கண்ணடத்தில் மட்டுமேதான் பேசிச் சிரித்தனர்.!
உணவு… கூட்டு.. பொறியல்… அப்பளம் எல்லாம் வைத்தார்கள் அந்தச் சுவை அவனுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை.
பெயருக்கு சாப்பிட்டான்.!
ஓட்டலில் ஆரம்பித்த… ஜமுனாவின் பேச்சு. .. நான்ஸ்டாப்பாகத் தொடர்ந்து கொண்டே இருந்தது.! பஸ் கிடைத்து… ஏறிய பின்னரும் பேசிக்கொண்டே இருந்தாள் !
பாக்கெட் சாராயம் அவளைப் பேசவைத்தது !
பஸ்ஸில் கூட்டம் இருந்தது. ஆண்களும் பெண்களும்.. உரசிக்கொண்டும். .. இடித்துக் கொண்டும் நின்றனர்.! அவர்களூக்கு உட்கார சீட் கிடைத்தது.! கூட்டம் காரணமாக நெருக்கிக் கொண்டு உட்கார வேண்டியிருந்தது.!
பெண் கண்டக்டர் பயணச் சீட்டு கொடுத்தாள்.!

5

” பரவால்லியே… இங்கெல்லாம் லேடி கண்டக்டர் இருக்காங்க” என்றான்.
”இது மாதிரி நெரையபேரு இருக்காங்க…! இவங்க.. ரொம்ப நாளா இதே பஸ்ல இருக்காங்க” என்றாள்.
ரோடு ஒரே குண்டும் குழியுமாக இருந்தது.! அஙகங்கே ஊர்கள் இருந்தாலும். . தெண்பட்ட எந்த ஊரிலும். ..பத்துப் பதினைந்து வீடுகளுக்கு மேல் இருக்கவில்லை. ! அதிலும் பாதிக்குமேல்.. சிதிலமடைந்த வீடுகளாகவோ.. இடிந்து போன வீடுகளாகவோதான் தெரிந்தது.
ஒவ்வொரு வீட்டின் முண்பாகவும். .. கட்டாயமாக ஒரு குடிசை… இருந்தது.!
நிறைய ஆடு.. மாடுகள் தெண்பட்டன!
மருபடி ஒரு மணிநேரப் பயணம். . பயணத்தின் பாதியிலேயே மழை தூறத் தொடங்கியது ! காற்றுக்கு சாரல் அடிக்க. .. ஒவ்வொரு ஜன்னலின் படுதாவும் இறக்கப் பட்டது. ! பஸ்ஸிற்குள் இருள் மண்டியது போலானது.! அளவான கூட்டம் இருந்ததால் இருவரும் நெருக்கியடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
உடலும். .. உடலும் உரசிக் கொண்ட இண்பத்தை இருவருமே அணுபவித்தனர் !
கூல்ட்ரிங்க்ஸில்… முக்கால் பாகம் தீர்ந்திருக்க.. மீதமிருந்த கால் பாகத்தை… ஜமுனாவிற்கென வைத்திருந்தான்.!!

” இதுதான் குண்டல் பேட்ட..” என்றாள் ஜமுனா.!
மழை இன்னும் லேசாகத் தூறிக்கொண்டிருந்தது.! பஸ்ஸை விட்டு இறங்கி.. பஸ் ஸ்டாண்டிற்குள்.. சிறிது நேரம் ஒதுங்கி நின்றனர்.!
”இங்க யாருக்குமே தமிழ் தெரியாதா..? ” எனக் கேட்டான் தாமு !
” இங்க எல்லாமே கண்ணடம்தான்.! உங்களுக்கு கண்ணடா தெரியுமா.. ?”
உதட்டைப் பிதுக்கினான். !
பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ் ஒன்று நுழைய..
” நம்ம பஸ் வந்துருச்சு. .. வாங்க..” என அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு. ..தூறலில் நனைந்தவாறு ஓட..
” மருபடி. .பஸ்ஸா…?” எனக் கேட்டான் வெறுத்துப்போய் !
அலுத்துப் போனது அவனுக்கு
‘ என்ன கொடுமைடா சாமி…?’
பஸ்ஸில் ஏறியதும் கேட்டான்.
” எப்பதாங்க போய் சேருவோம்?”
” இதான் கடைசி பஸ்..” எனச் சிரித்தாள்.!
” இது டவுன் பஸ்ஸா..?”
” ம்.. ”
சற்று நிம்மதி உண்டானது !
அவனுக்கு சாராய போதை இறங்கிவிட்டது. லேசான ஒரு ‘கிக் ‘ மட்டுமே இருந்தது.!
பஸ்ஸிற்குள் உட்கார்ந்து. .. கூல்ட்ரிங்கஸ் பாட்டிலைக் கையிலெடுத்தான்.கொஞ்சமாகக் குடித்துவிட்டு அவளிடம் நீட்டினான். !
” ம்… குடிச்சுக்கங்க”
மறுக்காமல் வாங்கிக் குடித்தாள்.!
காலியாகிவிட்ட பாட்டிலைப் பார்த்துக் கொண்டு சொன்னாள்.
” மழ பெய்யரப்ப… கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கறதும் நல்லாத்தான் இருக்கு..”

குண்டும் குழியுமான பாதையில்.. அதிகமாக ஊர்களே தெண்படாத ஒரு காட்டுப் பகுதியில். .. முக்கால் மணிநேரப் பயணம் .! ஒரு நல்ல விசயம் என்னவென்றால்.. ரோட்டின் இரண்டு பக்கமும் வரிசையாக .. ஆலமரங்கள்..பெரிய. ..பெரிய. .விழுதுகளுடன்.. இருந்தன.!!
பஸ்ஸை விட்டு இறங்கிய போது… மாலைநேரமாகியிருந்தது.!
இறங்கியதும் ..
” இவ்வளவுதானா… இல்ல.. இன்னும் இருக்கா.?” எனக் கேட்டான்.!
சிரித்தாள் ” இன்னும் போகணும்…”
நொந்து போனான் ” பஸ்லயா?”
” இல்ல. . நடந்து. .”
” அப்ப. . வந்தாச்சு…! ஒரு நாள் பூரா பஸ்லயே வந்துருக்கோம்..அப்பா.. கொடுமை.. ” என்றான்.
அவனைத் தேடிக்கொண்டு இங்கெல்லாம் போலீஸ் வரவே மாட்டார்கள் என உறுதியாக நம்பினான். !
” இதான் கடைவீதி ” என்றாள்.
” ஊர் பேரு. .?”
” அங்லா..”
புரியவில்லை ” என்ன பேரு ?” என மருபடி கேட்டான்.
” அங்கலா..” தெளிவாகச் சொன்னாள்.
” என்னங்க பேரு. .. அங்கலா.. மங்கலான்னுட்டு. .?”
மழை இங்கு சுமாராகத்தான் பெய்திருந்தது.! ஆனாலும் பூமி குளிர்ந்திருந்தது.! அவள் கூட்டிப்போன ரோட்டில் நடந்தபோது… ஆடு… மாடுகளின் எருவு வாசணை.. காற்றில் தூக்கலாக இருந்தது.!
சிறிது தூரம் தார்சாலையில் நடநதவள்… ஊரைக் கடந்து. .. ஒரு மண்சாலையில் கூட்டிப் போனாள். !
” என்னது ஊரத்தாண்டி போறீங்க..? ” தாமு கேட்டான்.
” இன்னும் போகணும்”என்றாள்
” அப்ப. . இந்த ஊரும் இல்லியா?”
” ம்கூம். ..”
அலுப்புடன் ” என்ன ஜமுனா..இது. .?” என்றான்.
வாய்விட்டுச் சிரித்தாள்.

4 Comments

  1. Super famy sex enaku pidichuruku

  2. super story boss

  3. Super story,congrats

Comments are closed.