அவள் குலுக்கியதில்… பீய்ச்சியடித்து கூச்சம் சற்று விலகியது 44

” நீங்க ஒரே பொண்ணா..யமுனா..?”
” எம்பேரு யமுனா இல்ல. ..ஜமுனா..”
” ஓ..! சரி. ..ஜமுனா..! நீங்க ஒரே பொண்ணா..?”
” எனக்கு கூடப்பொறந்தவங்க மூணு பேரு. .”
” மொத்தம்… நாலு பேரா..?”
” ம்..! நான். . ரெண்டாவது..! எனக்கு கீழ ரெண்டு பேரு இருக்காங்க”
” படிச்சிருக்கீங்களா…?”
” ம்.. ! எய்த்..! ஆனா தமிழ் தெரியாது ”
” ஏன். .?”
” எங்க ஊர்ல… தமிழ் கெடையாது.! கண்ணடம்தான் ”
” ஓ…! நீங்க. . கண்ணடத்துப் பைங்கிளி இல்ல. ..? அதான் சூப்பரா இருக்கீங்க..!” எனச் சொல்ல. .
வெட்கத்துடன் சிரித்தாள்.” நீங்க படிச்சது..?”
” நமக்கெங்கீங்க படிப்பு ஏறுச்சு?”
” ஏன். ..?”
” படிக்கவே.. புடிக்கல..”என்றான். !
பயணத்தில் இடையிடையே பேசிக்கொண்டனர்.! அது பெரும்பாலும் சம்பிரதாய முறைகளாகவே இருந்தன! பேருந்து பவானிசாகர் வழியாகப் பயணித்து. .. சத்தியமங்கலத்தை அடைவதற்கு. ..ஒண்ணரை மணிநேரம் ஆனது.!
தாமு க்லையிலேயும் சாப்பிடவில்லை. இப்போது வயிறு பசித்தது.! பேருந்தை விட்டு இறங்கியதும் ஏதாவது சாப்பிட நினைத்தான்.!!
இந்த ஒண்ணரை மணிநேர பஸ் பிரயாணத்தில்.. இருவருக்குள்ளும் ஒரு அன்னியோன்யம் உருவாகி… மிகவும் நெருக்கமாகி இருந்தனர்.!

சத்தியமங்கலம்.!!!
பஸ்ஸைவிட்டு இறங்கியதும் கேட்டான் தாமு.
” வேற பஸ்ல… போகணுமா..?”
வேறு திசையைப் பார்த்தவாறு
” ம்..” என்றாள்.
போலீஸ் ஏதாவது தெண்படுகிறதா..என சுற்றிலும் நோட்டம் விட்டுக் கொண்டான்.
” பஸ்… இருக்கா…? ” அவளைக் கேட்டான்.
” அந்தப் பக்கம் போகணும்… வாங்க பாக்கலாம்..” என அவனை அழைத்துப் போனாள்.
சுற்றிச் சுற்றிப் பார்த்தவாறு நடந்தான் !
பெங்களூர். . மைசூர்.. போகும் பேருந்துகள் நிற்குமிடம்.!
” பஸ்… இல்லே..” என்றாள் ஜமுனா.!
” இப்ப. .. என்ன பண்றது..?!’
” வந்துரும்..”
” வந்தா… எவ்வளவு நேரம் நிக்கும். .?”
” அரைமணி நேரம். ..”
அது போதும் ” வயிறு பசிக்குது.. வாங்க.. ஏதாவது சாப்பிடலாம். நா… காலைலருந்து ஒண்ணுமே சாப்பிடல..” என்றான்.
” நான் சாப்பிட்டுதான் கெளம்பினேன். ..! நீங்க வேணா போய் சாப்பிட்டு வாங்க..” என..கலைந்த முடியை ஒதுக்கிக் கொண்டு சொன்னாள். !
” சும்மா. . வாங்க..”
” ஐயோ. ..! எனக்கு வேண்டாம்.! போய் சாப்பிட்டு வாங்க சீக்கிரம் பஸ் வந்துரும்..”
” சரி. .. உங்க இஷ்டம்..” என பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேறினான்.! அருகிலேயே ஓட்டல் இருந்தது.! அதை ஒட்டி ‘டாஸ்மாக் ‘ இருந்தது.! உடனே அவன் மனம் ஆவல் கொண்டது.! யோசிக்க நேரமில்லை. அவசரமாகப் போய் பீர் வாங்கி… பார் ஓரமாக நின்று… பல்லால் கடித்து.. மூடியை ஓபன் பண்ணி… கடகடவெனக் குடித்தான்.! ஒரே மூச்சில் குடித்துவிட்டு. .. காலி பாட்டிலை ஓரமாகப் போட்டு விட்டு. .. ஓட்டலுக்குப் போனான். ! கை கழுவி உட்கார்ந்து. . இரண்டு புரோட்டா மட்டும் சாப்பிட்டான்.!
கால்மணி நேரத்தில் வேலையை முடித்துக் கொண்டு. ..ஜமுனாவிடம் போக.. .அவளைக் காணவில்லை. ! திகைப்புடன் தேட… ஒரு பஸ்ஸிற்குள்ளிருந்து. .. இறங்கி வந்தாள் !
” சீட் போட்டுட்டேன். வாங்க..” என அவனை அழைத்துப் போய் சீட்டைக் காண்பித்து..
” உக்காருங்க. .. நான் பாத்ரூம் போய்ட்டு வரேன் ” என்றுவிட்டு இறங்கிப் போனாள். !
அவன்கூட பாத்ரூம் போக வேண்டும்தான். அவள் வருவதற்காகக் காத்திருந்தான்.!
வந்து ஜன்னலோரமாக உட்கார்ந்தாள் ஜமுனா.!
” என்ன சாப்பிட்டிங்க..?” எனக் கேட்டாள்.!
” புரோட்டா. .” என்றான் ”பஸ் இன்னும் எவ்வளவு நேரம் நிக்கும். ..?”
” நகரம் பஸ்தான். .. கால்மணி நேரத்துக்கு மேல நிக்கும். ..”
” சரி… நானும் பாத்ரூம் போய்ட்டு வந்துர்றேன் ” என எழுந்து. .. பஸ்ஸிலிருந்து இறங்கி… பெட்டிக் கடைக்குப் போய்.. ஒரு சிகரெட் வாங்கிக் கொண்டு. . பாத்ரூம் போனான். !

4 Comments

  1. Super famy sex enaku pidichuruku

  2. super story boss

  3. Super story,congrats

Comments are closed.