வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஒன்பது 56

இல்ல, ஒரு வாரம் வீட்டை விட்டு….

ஏன், உன் வீட்ல, உன்னை ஆசையா சீராட்டிகிட்டு இருக்காங்களா? வீட்டை விட்டு தனியா லேடீஸ் ஹாஸ்டல்லதானே இருக்க? அப்புறம் என்ன?

நான் லேடீஸ் ஹாஸ்டல்ல இருக்கிறது உனக்கு எப்படி தெரியும்?

நீ எந்த ரூம்ல இருக்கிற, என்னென்ன பண்றங்கிறது வரை தெரியும். போதுமா? கம்முனு கெளம்பி வா! ஒரு தடவை தள்ளி நின்னதுக்கே, ரொம்ப அனுபவிச்சிட்டேன். இனி அப்படி இருக்கிறதா இல்லை! [b]நீ என்னை ஏத்துக்குவியோ, மாட்டியோ, ஆனா, ஜென்மத்துக்கும், என் கண் பார்வையை விட்டு உன்னை விலக்குறதா இல்லை![/b]

ஊட்டியை முந்தைய நாள் மதியத்திற்க்கும் மேல் ரிசார்ட்டை அடைந்தோம். நானும் அவளும், மூன்று ரூம்கள் உள்ள ஒரு ஃபாமிலி ஹவுஸ்ஸில் தங்கினோம். மற்ற ரூம்களுடன் ஒப்பிடுகையில், அது கொஞ்சம் தள்ளியே இருந்தது. மற்ற வெண்டார்கள், எம்ப்ளாயிகளுக்கு இன்னொரு பக்கமாக அறை இருந்தது.

நான், எனக்கும், அவளுக்கும் தனிமை வேண்டியே அப்படி ஏற்பாடு செய்திருந்தேன்.

மத்த எம்ப்ளாயிஸ் இருக்கிற இடத்திலேயே எனக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கலாம்ல?

நான் கடுப்பானேன். உனக்கு வேணா, அவங்களைப் போல, நான் பாஸா இருக்கலாம்! ஆனா, என்னைப் பொறுத்த வரை, நீ என்னிக்குமே, மத்தவிங்க மாதிரி எம்ப்ளாயி கிடையாது!

இல்லை, என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?

நான் மீண்டும் கடுப்பானேன், உன்னையே நினைச்சிட்டிருந்த நான் என்ன நினைப்பேன்னு கூட நீ எதுவும் கண்டுக்கலை, இவிங்களை மட்டும் ஏன் கண்டுக்கற? ம்ம்? எப்பப் பாரு அடுத்தவிங்க என்ன நினைப்பாங்கன்னுகிட்டு? என்று கோபமாகக் கேட்டேன். இந்தக் காரணத்தைச் சொல்லிதாண்டி ஒவ்வொரு வாட்டியும் தள்ளிப் போற.

அவனுடைய பேச்சு, அவளுக்கு கடும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்தது. முன்பு, தான் நழுவ விட்ட சொர்க்கத்தை நினைத்து கலங்கினாள். கண்ணீரை மறைக்க, வேகமாக அவளுடைய அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.

மாலையில் அக்கா ஃபோன் பண்னியிருந்தாள்.

சொல்லு!

என்னடா, ஊட்டி போயாச்சா?

ம்ம்… வந்து ரெண்டு மணி நேரம் ஆகுது!

ஓ… அப்புறம் கல்யாணத்துக்கு என்ன கிஃப்ட் வாங்கிக் கொடுக்கப் போற?

யாருக்கு கல்யாணம்?

லாவண்யாவுக்குத்தான்! அவிங்க சித்தி, ரெண்டாந்தாராமா, ஒரு 50 வயசு ஆளுக்கு கட்டி வெக்க, இவகிட்ட சம்மதம் கேட்டிருக்காங்களாமே! இவளும் யோசிக்கிறேன்னு சொன்னாளாமே!

அதான் கேக்குறேன், ஊட்டியிலேயே, நல்ல கிஃப்ட்டா வாங்கிட்டு வா! வாங்குறப்ப சொல்லு, எனக்கும் சேத்தே வாங்கிடுவியாம்! அவள் குரலில் செம நக்கல்.

என் கோபம் உச்சத்தை எட்டியிருந்தது! என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் லாவண்யா?!

நான் கோவமாய் அவள் அறை வேகமாய் தள்ளினேன்.

அவள் அப்போதுதான் குளித்து விட்டு வந்திருந்தாள். புடவையை முந்தானையில் அணியும் சமயம், நான் உள் நுழைந்தேன்!

என் திடீர் வரவு அவளை அதிர்ச்சியிலும், ஆழ்த்தியது!

எ..என்ன மதன்?

உன் சித்தி, ரெண்டாம் தாரமா போகச் சொல்லி, உனக்கு ஒரு மாப்ளை பாத்தாங்களா?

அவள் உதட்டைக் கடித்து நின்றாள்!

சொல்லு! நான் கத்தினேன்!

ஆ… ஆமா!

நான் உக்கிரமடைந்தேன்!

என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன். அப்பொழுதும் அவளை அடிக்க என் மனம் விரும்பவில்லை. அவளோ ஒன்றும் புரியாதது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கோபமாக அவளைப் பார்த்தவன், திடீரென்று அவளை இழுத்து வேகமாக அவளது உதடுகளை முத்தமிட்டேன்! பின் அதே வேகத்தில் விடுவித்தேன்.

தடுமாறி, பின் சமாளித்து நின்றாள். அதிர்ச்சியாக என்னை பார்த்தாள்.

நான் இப்போது, கோபத்தின் உச்சியில், அவளது புடவையை பிடித்து இழுத்தேன்!

என் செயலில், அதிர்ச்சியும் குழப்பமும், கோபமும் அடைந்தாள்.

1 Comment

  1. Sejal mail pannu valavanmadhan gmail yen mail

Comments are closed.