28 வயது அழகுப் புயல் – பாகம் 35 140

மஹா… கசங்கிய முகத்தோடு… குலுங்கிக்கொண்டிருந்த தன் தொப்புளை மூடிக்கொண்டு அடக்க ஒடுக்கமான குடும்பப் பெண்ணாக அவன் பின்னால் நடந்தாள்.

பெட் ரூமுக்குள் நுழைந்ததும் அவனைப் பின்னாலிருந்து கட்டிப் பிடித்துக்கொண்டாள். அவள் ஆசையாய் இருக்கிறாள் என்பது புரிந்தது. அவளைத் தூக்கிப் பெட்டில் கிடத்தினான். மஹாவுக்கு, பெரிய, கனத்த மார்புகள். அவள் படுத்திருக்கும்போது, அந்த மெல்லிய புடவையில் அவள் மார்புகள் இரண்டும் தூக்கிக்கொண்டு நிற்க, பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாள்.

அவள் தன் புடவையை விலக்கி, ஜிமிக்கியை தொப்புளுக்குள் போட்டுவிட்டு அவனை எச்சில் விழுங்கிக்கொண்டு பார்த்தாள். சீனு சிரித்துக்கொண்டே அவள் அருகில் படுத்தான். தொப்புளில்… விரல் படாமல் ஜிமிக்கியை எடுத்தான். அவளது தொப்புள் குழி அழகை ரசித்துக்கொண்டே… தொப்புளை சுற்றிலும் வட்டமாக ஜிமிக்கியால் வருடினான்.

மஹாவுக்கு உடம்பை என்னவோ செய்தது. கொசுவம் தளர்ந்தது.

தொப்புளின் மேல் புறத்தில் வருடிக்கொண்டே வந்து ஜிமிக்கியை அவள் தொப்புளுக்குள் நுழைத்து வருடி வெளியே எடுத்தான். ஜிமிக்கியால் அவள் தொப்புளுக்குள் தட்டினான்.

ஹான்…..ம்ம்ம்ம்…

மஹாவின் முகத்தை அவன் இந்தக் கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டிருந்தான். ஆசையும் தவிப்பும் கூச்சமும் கலந்து அவள் மெலிதாக முனகுவதை ரசித்துப் பார்த்தான். அந்த ஜிமிக்கியை அவள் தொப்புளுக்குள்ளேயே போட்டுவிட்டு, இன்னொரு ஜிமிக்கியால் அவள் நெற்றி, மூக்கு உதடுகள் என்று வருடிக்கொண்டே வந்தான். மஹா சுகத்தில் முகத்தை உயர்த்திக் காட்ட…. அவள் கழுத்து வழியாக கொண்டுவந்து மாராப்புச் சேலையைத் தொட்டதும் ஏறி இறங்கிக்கொண்டிருக்கும் அவள் முலைகளைப் பார்த்தான்.

மஹா நீ ரொம்ப அழகா இருக்குற மஹா

அவள் அவனை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே கண்களைத் தாழ்த்திக்கொள்ள, அவள் மாராப்புச் சேலையை எடுத்து கட்டிலுக்கு கீழே தொங்கவிட்டான். ப்ளவுசுக்குள் ஏறி இறங்கும் அவள் இளநீர்களைப் பார்த்தான். ஜிமிக்கியை அவள் க்ளீவேஜுக்குள் போட்டான்.

விரலால் அவள் அடிவயிற்றில் கோலம் போட்டுக்கொண்டே கேட்டான்.

முதல் தடவை என்னை பார்க்கும்போது, நான் உன்னை ஒருநாள் போடப்போறேன்னு நெனச்சியா மஹா?

ம்ஹூம். நீங்க?

அவன் பதில் பேசாமல்… அவளை ரசித்துக்கொண்டே அவள் அடிவயிற்று மென் சதையை… பிடித்து பிடித்து பார்த்துக்கொண்டிருந்தான்.

8 Comments

  1. Really Gud story bro…Kavya pregnant by Kannan is expected..but nice..superb bro, update next part soon bro

  2. Author – please. Do not take the story as seeny and Nisha getting married after all this. Their relationship is purely based on physical attraction and lust. Probably get her married to someone genuine. Though it’s illegal affairs, seenu is not worth for Nisha apart from giving her physical pleasure.

  3. Kathir have marry nisha anda nisha musti be honest to him and love him please no more sex show good feelings and good end

  4. ராஜ்… வச்சியே ஆப்பு… சரியா வச்சுட்டியே…

  5. Soooooooper…..

  6. Next part quick

Comments are closed.