28 வயது அழகுப் புயல் – பாகம் 35 139

புடவை முந்தானையால் அவள் முகத்தைத் துடைத்தாள். அன்னைக்கு நீ காயத்ரி கூட இருந்ததைப் பார்த்துட்டு எவ்வளவு பெருந்தன்மையா நடந்துக்கிட்டேன். அப்போ நான் உன்ன வெறும் லவ்வராத்தான் பார்த்துட்டு இருந்தேன் சீனு. என்னைக்கு அவர்கிட்ட டிவோர்ஸ்னு சொன்னேனோ அன்னைலேர்ந்தே உன்ன என் புருஷனாத்தான் பார்த்தேன். அதுக்கப்புறம்தான் நீ என்ன மட்டும்தான் சுத்தி சுத்தி வரணும்னு திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பிச்சேன். ஆனா நீ… என்ன… பத்தோட பதினொன்னாத்தான் பாத்திருக்கேல்ல?

நிஷா நீ உணர்ச்சிவசப்பட்டு என்னென்னவோ பேசுற… நீதான் எனக்கு உலகம், எல்லாமே

அப்படி நெனச்சிருந்தா நீ இவளை தேடி வந்திருக்க மாட்டியே

என் கெட்ட நேரம் நிஷா. இவ… எப்படியோ பேசி என்ன மயக்கிட்டா. மூளை மழுங்கி…. தப்பு பண்ணிட்டேன். ஸாரிடி.. என்று அவள் இரு கைகளையும் பிடித்து மேலே தூக்கினான். நிஷா திமிறினாள். மூக்கை உறிஞ்சினாள்.

இவ மட்டும்தான் உன்ன பேசி மயக்கினாளா இல்ல வேற எவளும்…

இவ மட்டும்தான் நிஷா. எப்படியோ…. ஐ டோன்ட் நோ…. ச்சே… ஐ மேட் மிஸ்டேக். பிக் மிஸ்டேக்.

அவன் அவள் தோள்களை பற்றினான். நிஷா மூச்சு வாங்கினாள். அவளது மார்புகள் ஏறி இறங்கின.

இ.. இவளைத்தவிர வேற யாரையும் நீ தொடலையே… யார் பின்னாடியும் திரியலையே…

நோ…டா…. trust me. மஹா கூடதான்… எப்படியோ ஸ்லிப் ஆகிட்டேன்.

சீனு அவளை அணைத்துக்கொள்ள முயன்றான். அவள் அவனைக் கூர்மையாகப் பார்த்தாள்.

என்கிட்ட பொய் சொல்லாத சீனு. மஹா தவிர வேற யார்கிட்டயும் உனக்கு தொடர்பு இல்லையே

இல்லவே இல்லடா செல்லம். இனிமே இந்த மஹா பக்கம்கூட தலைவச்சி படுக்கமாட்டேன்.

இன்னும் என்கிட்ட எத்தனை பொய் சீனு சொல்லப்போற?

நிஷா….

காமினி கூட நீ பழகல? அவகூட படுக்கல?

நிஷா நிறுத்தி நிதானமாக அழுத்தமாக வார்த்தைகளை உச்சரித்தாள். சீனு அதிர்ச்சியில் அவளை பிடித்திருந்த கைகளை எடுத்தான்.

8 Comments

  1. Really Gud story bro…Kavya pregnant by Kannan is expected..but nice..superb bro, update next part soon bro

  2. Author – please. Do not take the story as seeny and Nisha getting married after all this. Their relationship is purely based on physical attraction and lust. Probably get her married to someone genuine. Though it’s illegal affairs, seenu is not worth for Nisha apart from giving her physical pleasure.

  3. Kathir have marry nisha anda nisha musti be honest to him and love him please no more sex show good feelings and good end

  4. ராஜ்… வச்சியே ஆப்பு… சரியா வச்சுட்டியே…

  5. Soooooooper…..

  6. Next part quick

Comments are closed.