28 வயது அழகுப் புயல் – பாகம் 35 140

அவனுக்கு… மனதுக்கு இதமாக இருந்தது. காரணம், வீணா நன்றாக புடவை உடுத்திக்கொண்டு… பார்த்துப் பார்த்து அலங்கரித்துக்கொண்டு… அழகாக வந்திருந்தாள். ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் போட்டிருந்தாள். ப்ரீ ஹேர் விட்டிருந்தாள். செக்சியாக… அதேநேரம் அடக்க ஒடுக்கமாக வந்து நின்றாள்.

வீணா, வழக்கம்போல புடவையை தொப்புளுக்குக் கீழே… ஒன்றரை இன்ச் வரைக்கும் விட்டுக் கட்டியிருந்தாள். தன் தொப்புள் குழியோ.. குழைந்த அடிவயிறோ அவனுக்குத் தெரியாதவாறு புடவையை இழுத்து இழுத்து விட்டுக்கொண்டிருந்தாள்.

பார்த்து ரசித்துக்கொண்டே இருக்குமளவுக்கு… அவள் மிகவும் அழகாக இருந்தாள்.

நிஷா விஷயத்தாலும், மலர் விஷயத்தாலும் காய்ந்து போய் dry ஆக இருந்த ராஜ்க்கு அவளைப் பார்த்ததும் relaxing ஆக இருந்தது. மலரை வந்து கூட்டிட்டுப் போங்க ராஜ்… என்று அவள் சொல்லும்போது, அழகாக குவிந்து விரிந்த அவள் உதடுகளையே ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றான்.

அவள் முடியை ஒதுக்கிவிட்டுக்கொண்டே அவனிடம் பேசும்போது, கொஞ்சமாய்.. பளிச்சென்று தெரிந்த அவளது வழு வழுப்பான அக்குளையும், சைடில்… ப்ளவுசையும் மீறித் தெரிந்த மார்பகங்களின் திரட்சியையும், அவளது நளினத்தையும், வெட்கம் கலந்த தயக்கமான பேச்சையும்… ரசித்தான்.

இவ்வளவு அழகான தன் மச்சினிச்சியை வினய் அனுபவித்துவிட்டானே என்று அவனுக்கு வினய் மேல் அடங்காத ஆத்திரம் வந்தது. வீணா அந்த நிகழ்வை நினைத்து வருந்தக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

மலரை என்னால புரிஞ்சிக்க முடியலை வீணா…. என்றான். இப்போல்லாம் ரொம்ப கோபப்படுறா. இருந்தாலும்.. நீ சொல்றதுனால… நான் யோசிக்கிறேன்… என்றான்.

தன் வார்த்தைக்கு அவன் மதிப்பு கொடுப்பது அவளுக்கு பிடித்திருந்தது. மகிழ்ந்தாள்.

உட்காரு.. கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்… என்றான். தேங்க்ஸ்.. என்று சொல்லி அழகாகச் சிரித்துவிட்டு அவள் உட்கார்ந்தாள். இடுப்பு…. மடிப்போடு அவனுக்கு விருந்து வைக்க… புடவையை இழுத்து மறைத்தாள்.

தப்பா எடுத்துக்கமாட்டீங்கன்னா… ஒன்னு கேட்கலாமா ராஜ்?

8 Comments

  1. Really Gud story bro…Kavya pregnant by Kannan is expected..but nice..superb bro, update next part soon bro

  2. Author – please. Do not take the story as seeny and Nisha getting married after all this. Their relationship is purely based on physical attraction and lust. Probably get her married to someone genuine. Though it’s illegal affairs, seenu is not worth for Nisha apart from giving her physical pleasure.

  3. Kathir have marry nisha anda nisha musti be honest to him and love him please no more sex show good feelings and good end

  4. ராஜ்… வச்சியே ஆப்பு… சரியா வச்சுட்டியே…

  5. Soooooooper…..

  6. Next part quick

Comments are closed.