28 வயது அழகுப் புயல் – பாகம் 35 140

நான் அழுதுட்டேன் சீனு. ஆனா ராஜ் என் கண்ணீரை துடைச்சு விட்டாரு. இங்க பாரும்மா. இத பத்தி நான் உன் புருஷன்கிட்ட எதுவும் சொல்லமாட்டேன். நீ கவலைப்படாம இரு… ன்னு சொன்னாரு.

அவன் பெரிய கேடி மஹா. ஆல்ரெடி எங்க(?) கம்பெனில வர்க் பண்ற ரெண்டு பொண்ணுங்களை வச்சிருக்கான்.

தெரியல சீனு. ஆனா என்கிட்டே ரொம்ப மரியாதையா பேசினார். எல்லா ரூம்லயும் உன்ன தேடினாங்க. கிளம்பும்போது, நீங்க கவலைப்படாதீங்க மிஸ். மஹேஸ்வரி. நான் சீனு எப்படிப்பட்டவர்னு கன்பர்ம் பண்றதுக்குத்தான் வந்தேன். ஆனா இனிமே இப்படி தப்பு பண்ணாதீங்க உங்க குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படும்னு அட்வைஸ் பண்ணிட்டுப் போனார். ரொம்ப நல்லவரா இருக்கார்.

– – – –

சரி… நீ எப்படி வீட்டுக்கு போய் சேர்ந்த? safe ஆ இருக்குறல்ல?

அவள் safeஆ என்றதும் அவனுக்கு பக்கென்று இருந்தது. போனை கட் பண்ணியதும் தன் விதியை நினைத்து நொந்துகொண்டே தன் துணிகளை எடுத்து பேகில் போட்டான். ச்சே… நிஷா என்மேல உயிரையே வச்சிருந்தா. நிஷாவை கல்யாணம் பண்ணிட்டு ராஜா மாதிரி இருந்திருக்கலாம். சபலத்தால கிடைச்ச நிஷா, மரியாதை, கெத்து, கவுரவம், வசதி வாய்ப்பு…… எல்லாம் சபலத்தாலேயே போயிடுச்சு.

நிஷா… என்ன வார்த்தையாலேயே கொன்னுட்டியேடி.. உன்ன நான் எவ்ளோ லவ் பண்ணேன் தெரியுமா?

இப்போது என்ன சொன்னாலும் எடுபடாது, கொஞ்ச நாள் பொறுத்து அவளை சந்தித்து அவளை எப்படியாவது சமாதானப்படுத்திவிடவேண்டும்

ராஜ்க்கு இதெல்லாம் புரியாது. தங்கச்சி அழுகிறாள் என்று கண்டிப்பாக என்னை அடிக்க வீட்டுக்கு ஆள் அனுப்புவான்.

வேலை தேடிப் போறேன்மா… என்று சொல்லிவிட்டு அவன் பஸ் ஸ்டாண்டை நோக்கி ஓடினான். அப்போது… அவனது பயணத்தின் திசையை மாற்றுவதுபோல், பரத்திடமிருந்து அவனுக்கு போன் வந்தது.

மூன்று நாட்கள் ஆகியிருந்தது.

நிஷா அழுதுகொண்டே இருந்தாள். சாப்பிடாமல் கிடந்தாள். அந்த வீட்டில் அனைவருக்கும் கஷ்டமாக இருந்தது.

சீனு அவளிடம் அழுது கெஞ்சி இனிமேல் இப்படி பண்ணவே மாட்டேன் நீதான் என் உயிர் என்று கதறுவான் அழுது தவிப்பான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அதில் பாதி கூட நடக்கவில்லை. நொந்துபோனாள்.

எனக்கு வேணும், என் மதிப்பையெல்லாம் நானே கெடுத்துக்கிட்டேன். நான் ஒரு அசிங்கம். நான் ஒரு அரிப்பெடுத்தவ. நான் ஒரு துரோகி. நான் ஒரு பைத்தியக்காரி. நான் ஒரு ஏமாளி.

8 Comments

  1. Really Gud story bro…Kavya pregnant by Kannan is expected..but nice..superb bro, update next part soon bro

  2. Author – please. Do not take the story as seeny and Nisha getting married after all this. Their relationship is purely based on physical attraction and lust. Probably get her married to someone genuine. Though it’s illegal affairs, seenu is not worth for Nisha apart from giving her physical pleasure.

  3. Kathir have marry nisha anda nisha musti be honest to him and love him please no more sex show good feelings and good end

  4. ராஜ்… வச்சியே ஆப்பு… சரியா வச்சுட்டியே…

  5. Soooooooper…..

  6. Next part quick

Comments are closed.