28 வயது அழகுப் புயல் – பாகம் 29 184

பார்த்துட்டீங்களா? என்று கேட்டுவிட்டு புடவையை கொடுத்துவிட்டு நிஷா அப்பாவிடம் போய்விட்டாள். ஆனால் ரோஹித் ஏதாவது ஒரு காரணம் சொல்லிக்கொண்டு அவளையே சுற்றி சுற்றி வட்டம் போட… நிஷாவுக்கு அவன் எந்த எண்ணத்தோடு அங்கு நிற்கிறான் என்பது புரிந்துவிட்டது. அப்பாவிடம் சொல்வதற்கு அவளுக்கு தயக்கமாக இருந்தது. இதுக்குத்தான் உனக்கு கல்யாணம் பண்ணிவைச்சோம் என்பார். கதிருக்கு போன் போட்டாள் என்கேஜ்டு ஆக இருந்தது.

நிஷா அந்தக் கடையிலிருந்து வெளியே வந்தாள். ரோஹித்தோ அவள் எங்கு போனாலும் பின்னாலேயே வந்தான். அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டாள். மோகன் அவளது எதிர்காலம் பற்றி பேச நினைக்க… அவளோ படபடப்பாக இருக்க… அவர் அவளை புரிந்துகொள்ள முடியாமல் தவித்தார்.

நிஷா சூப்பர் மார்க்கெட்டில் கடகடவென்று தேவையானதை எடுத்துக்கொண்டு, பில் போட வந்தாள். மோகனுக்கோ போன் மேல் போன் வந்துகொண்டே இருந்தது. தூரத்தில் நின்றார். பில் கவுண்டரில் நீளமான க்யூ. சரியான கூட்டம். ரோஹித் அவளுக்கு பின்னால் வந்து நின்றுகொண்டு நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ் மேம்… என்று அவள் காதுக்குள் சொல்ல… அவளுக்கு பயமானது. என்ன இவன் இப்படி ஒட்டிக்கிட்டு நிக்குறான்… பாக்குறவங்க புருஷன் பொண்டாட்டின்னு நினைப்பாங்களே…

பதட்டத்தில் அவள் கையிலிருந்த மசாலா பாக்கெட் கீழே விழ… அவன் குனிந்து எடுத்தான். அவன் அவளது இடுப்பை வெளிப்படையாக ரசித்துக்கொண்டு இருந்தான். அவள் திரும்பி நின்றுகொள்ள…. தைரியமாக அவளது வலது குண்டியில்… தடவினான்.

நிஷாவுக்கு வேர்த்தது. இப்படித்தான் ஒருநாள் வினய்யும் செய்தான். அடி வாங்கினான். இப்போது இவனுக்கும் ஒரு அறை விடலாம்தான். ஆனால் அப்பா…. கண்ணனை விட்டு விலகி வந்ததற்காக திட்டித் தீர்ப்பார். எனக்கு வேணும்! ச்சே…. அவள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே ரோஹித் தைரியமாக அவளது குண்டிகளை மறுபடியும் தடவ….. அவள் அதிர்ந்தாள். அவமானமாக இருந்தது. அவனை எரிப்பதுபோல் முறைத்துவிட்டு கவுண்டருக்கு அந்தப்பக்கம் போய் நின்றுகொண்டாள். அங்கிருந்த பையனிடம் சொன்னாள்.

என் பாஸ்கெட் அங்கிருக்கு… நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா ப்ளீஸ்

அவளது பதட்டத்தை புரிந்துகொண்ட அந்தப் பையன், நான் பார்த்துக்கறேன்க்கா என்றான். டேய்.. அந்த பாஸ்கெட்டை எடுடா… என்றான். முதலில் அவளுக்கு பில் போடப்பட்டது.

7 Comments

  1. Gud story bro update next part soon

  2. Next please Quikr podunga

  3. ஹூம்… கண்கெட்டபின் சூர்யநமஸ்காரம்… தனக்கு பின் ஒரு தங்கையிருக்கிறாள்… அவளுக்கும் திருமணம் நடைபெற வேண்டும் என்பது கூடவா மறக்கடிக்கும்!!!.

    சீனு காமினியை இன்னும் முமுமையாக விளையாட விட்டிருக்கலாம்… கசக்கி பிழிந்திருந்தால் , காமினியும் சீனுவிடம் சரணாகதி அடைந்துருப்பாள்.. பார்க்கலாம்..

  4. கதை டெய்லி காலைல ஆறு மணிக்கு போடுங்க ப்ளீஸ் அண்ட் வெஸ்ட் இன்று காலையில் போட்ட மாதிரி டெய்லியும் போடுங்கள் கதையை supr

  5. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என்று போஸ்ட் 30

Comments are closed.