28 வயது அழகுப் புயல் – பாகம் 29 184

போய்ட்டு அப்புறம் வா என்று கண்களால் சொன்னாள். அவனோ நீங்க கொஞ்சுங்க… நான் பார்த்துட்டுப் போறேன் என்றான்.

அடச்சீ… போ

ஓகே.. ஓகே…. என்று கிண்டலாக தலையை அசைத்துச் சொல்லிக்கொண்டே அவன் அப்படியே நிற்க….. காமினி கீழ் உதட்டை வாய்க்குள் வைத்துக்கொண்டு அவன் தலையில் ஓங்கிக் கொட்டினாள்.

ஸ்ஸ்ஸ்….ஆஆஆ….

காமினி சிரித்துக்கொண்டே மறுபடியும் அவனை கொட்ட கையை ஓங்க… அவன் தலைதெறிக்க ஓடினான்.

காமினி குளித்து முடித்து, பாத் டவலுடன், ஆபிஸ் இமெயில்களை பார்த்துக்கொண்டிருந்தாள். இரவு பிளைட் ஏறவேண்டும். தூக்கமின்மையால் அவளது கண்கள் சிவந்திருந்தன. டயர்டாக இருந்ததால் கண்கள் எரிந்தன. ச்சே பிசினஸ் விஷயமா வந்துட்டு கொஞ்சம்கூட வெட்கம் இல்லாம ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கேனே….. என்னை நம்பி எத்தனை பெரிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன? ஆனால் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்?

அவளுக்கு சீனுவின்மேல் கோபம் வந்தது. அவன்தான் எல்லாத்துக்கும் காரணம். நல்லா பேசி பேசி… பால் குடிச்சி… மயக்கிடுறான். அவளுக்கு சூரிய உதயத்துக்கு முன்னால் நடந்த அத்தனையும் வரிசையாக ஞாபகத்துக்கு வந்தது. அய்யோ இப்போ ஏன் நான் அதையெல்லாம் நினைக்குறேன்?

அவள் கண்களை மூடிக்கொண்டு மனதை ஒருமுகப்படுத்தி லேப்டாப்பைப் பார்த்தாள். முடியவில்லை. அவளுக்கு மார்புகள் கனத்தன. காலையில் பால் குடிக்கச் சொல்லி நானே சொல்லியும் அவன் அவளைத் தேடிவந்து முலைகளை கையில் பிடித்துவைத்துக்கொண்டு பால் குடிக்காதது ஏமாற்றமாக இருந்தது.

ஐயோ நான் இப்படி மாறிட்டேனே….

7 Comments

  1. Gud story bro update next part soon

  2. Next please Quikr podunga

  3. ஹூம்… கண்கெட்டபின் சூர்யநமஸ்காரம்… தனக்கு பின் ஒரு தங்கையிருக்கிறாள்… அவளுக்கும் திருமணம் நடைபெற வேண்டும் என்பது கூடவா மறக்கடிக்கும்!!!.

    சீனு காமினியை இன்னும் முமுமையாக விளையாட விட்டிருக்கலாம்… கசக்கி பிழிந்திருந்தால் , காமினியும் சீனுவிடம் சரணாகதி அடைந்துருப்பாள்.. பார்க்கலாம்..

  4. கதை டெய்லி காலைல ஆறு மணிக்கு போடுங்க ப்ளீஸ் அண்ட் வெஸ்ட் இன்று காலையில் போட்ட மாதிரி டெய்லியும் போடுங்கள் கதையை supr

  5. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என்று போஸ்ட் 30

Comments are closed.