28 வயது அழகுப் புயல் – பாகம் 29 184

வினய் அருணிடம் முணுமுணுத்தான். இவன் பொண்டாட்டியை மட்டும் யாரும் தொடக்கூடாதாம். ஆனா பாக்குற பொண்ணு எல்லாம் வேணுமாம்!

அருணும் வினய்யும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தத்தோடு நமட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டார்கள்.

ரோஹித், பல்லவியை தூக்கிக்கொண்டுவந்து கல்யாணம் செய்துகொண்டான். சொஸைட்டியில் அவன் பெரிய அந்தஸ்தில் இருப்பதால், தன் மனைவியையும் சொஸைட்டியில் மரியாதைக்குரியவளாக வைத்திருந்தான். அவளை பார்ட்டி, அது இது என்று எங்கும் கூட்டிவரமாட்டான். மற்றவர்கள் அவளை நெருங்காதவாறு கழுகுபோல் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய மானம், மரியாதை, அந்தஸ்து எல்லாம் பல்லவியிடம் இருந்தது. ஒருமுறை ரோஹித்தின் உதவியாளன் ஒருவன் பல்லவியை சிரிக்கவைத்து கொஞ்சம் கொஞ்சமாக அவளோடு நெருக்கமாகியிருக்கிறான். அவனை கொன்று புதைத்த பிறகுதான் நிம்மதியாக சாப்பிட முடிந்தது என்று ஒருமுறை ரோஹித் சொல்ல… அப்போதிருந்தே அருண் நடுங்குவான்.

ரோஹித், நிஷாவின் இடுப்பு வளைவில் விரலால் கோடு போட்டான். இவளை நான் பாக்கணும் வினய்… என்றான்.

மறுநாள் –

குளித்து முடித்து பூஜை முடிந்து கூந்தலை உலர்த்தியபடியே நிஷா வந்தபோது மோகன் எதிரே வர,

அப்பா அப்பா ப்ளீஸ் என்னை எங்கயாவது கூட்டிட்டுப் போங்களேன். போரடிக்குது. உங்ககூட டைம் ஸ்பென்ட் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு

நீ இப்படி தொல்லை பண்ணக்கூடாதுன்னுதான் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்

ஆரம்பிச்சிட்டீங்களா

அவள் தலையில் கைவைத்துக்கொண்டு கிச்சன் பக்கம் வந்தபோது, தீபா டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு கல்லூரிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள். அம்மா பத்மாவதி ராஜ்ஜிடம் போனில் பேசிக்கொண்டிருந்தாள். இவள் போய் போனை அவள் கையிலிருந்து பிடுங்கி, டியர் ப்ரதர்… அண்ணி இன்னும் எழுந்திரிக்கலையா?… என்றாள்.

ஏய்… நான் என்ன அவளை என்கூடவா தங்க வச்சிருக்கேன்?

யாருக்குத் தெரியும். ஆனா நீ அந்த ஜார்னலிஸ்ட்டுங்க டீமுல சேர்ந்துட்டதா கேள்விப்பட்டேன். எப்பவும் அண்ணியோட மடிலதான் கிடக்குறியாம்?

7 Comments

  1. Gud story bro update next part soon

  2. Next please Quikr podunga

  3. ஹூம்… கண்கெட்டபின் சூர்யநமஸ்காரம்… தனக்கு பின் ஒரு தங்கையிருக்கிறாள்… அவளுக்கும் திருமணம் நடைபெற வேண்டும் என்பது கூடவா மறக்கடிக்கும்!!!.

    சீனு காமினியை இன்னும் முமுமையாக விளையாட விட்டிருக்கலாம்… கசக்கி பிழிந்திருந்தால் , காமினியும் சீனுவிடம் சரணாகதி அடைந்துருப்பாள்.. பார்க்கலாம்..

  4. கதை டெய்லி காலைல ஆறு மணிக்கு போடுங்க ப்ளீஸ் அண்ட் வெஸ்ட் இன்று காலையில் போட்ட மாதிரி டெய்லியும் போடுங்கள் கதையை supr

  5. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என்று போஸ்ட் 30

Comments are closed.