28 வயது அழகுப் புயல் – பாகம் 29 184

அதான் எதுக்கு? நீங்க சொல்ற காரணம் எல்லாம் சிறுபிள்ளைத்தனமா இருக்கு. அவருக்கு விருப்பம் இருந்திருந்தா மாணிக்கம்கிட்ட இந்நேரம் சொல்லி அவர் இங்க வந்து தாம் தூம்னு குதிச்சிருப்பார்

நிஷா வாயை பொத்திக்கொண்டு இருந்தாள். எப்போதும் அண்ணன் திட்டு வாங்குவான். இப்போ நான் வாங்குகிறேன். அவன் நல்லவனாகிட்டான். நான் கெட்டவளாகிட்டேன். நான் சீனுகிட்ட படுத்தது தெரிஞ்சா வீட்டு நாய் கூட என்னை மதிக்காது. என்னதான் நடந்தது எனக்கு?? அது இன்றும் விளங்கவில்லை!

சரி சரி மூஞ்ச உம்முன்னு வச்சிட்டிருக்காத. ஈவினிங் போலாம். உனக்காகத்தான் வர்றேன். ஓகே?

தேங்க்ஸ் டாடி

அவர் எழுந்து போய்விட…. அவள் காயத்ரிக்கு போன் போட்டாள். அடியேய்… என்ன பண்ணிட்டிருக்க?

ஸ்கூலுக்குத்தான் கிளம்பிட்டிருக்கேன். ஹேய் நீ கார்லதானே வர்ற. என்ன பிக் அப் பண்ணிக்கோடி.

ஓகே ஓகே. இன்னைக்கு ஹால்ப் டேதானே… க்ளாஸ் முடிஞ்சதும் நாம ஷாப்பிங்க் போலாம். உன் வீட்டுல சொல்லிட்டு வா.

யாரு… சீனுகூட போறோமா?

உதை வாங்குவ. என் அப்பா கூட

போடீ…. சீனு கூடன்னா வர்றேன். உன் அப்பாகூடன்னா நீயே போயிட்டு வா என்று போனை வைத்தாள்.

தான் கல்யாணம் பண்ணிக்கப் போவது தெரிந்தும் காயத்ரி அப்படிப் பேசியது அவளுக்கு கடுப்பாக இருந்தது. சீனுவோடு வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமா என்கிற பயம் வந்தது. கண்கள் கலங்க… கடவுளை நினைத்துக்கொண்டாள்.

மாலை –

நிஷா விரும்பிப் போகும் ஷாப்பிங்க் மாலிலிருந்து, அவள் விரும்பிப் போகும் புடவை ஷோ ரூமிலிருந்து வினய்க்குத் தகவல் பறக்க… அவனிடமிருந்து ரோஹித்துக்கு தகவல் போனது. அவன் டிப் டாப்பாக கிளம்பி நாக்கால் உதட்டை நனைத்துக்கொண்டு புறப்பட்டான். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வினய் பயன்படுத்தும் காரில், சென்னை அவனுக்கு டெல்லி போல் பரிச்சயமான இடம் இல்லை என்பதால்…வினய்யின் ஆட்களோடு வந்தான்.

7 Comments

  1. Gud story bro update next part soon

  2. Next please Quikr podunga

  3. ஹூம்… கண்கெட்டபின் சூர்யநமஸ்காரம்… தனக்கு பின் ஒரு தங்கையிருக்கிறாள்… அவளுக்கும் திருமணம் நடைபெற வேண்டும் என்பது கூடவா மறக்கடிக்கும்!!!.

    சீனு காமினியை இன்னும் முமுமையாக விளையாட விட்டிருக்கலாம்… கசக்கி பிழிந்திருந்தால் , காமினியும் சீனுவிடம் சரணாகதி அடைந்துருப்பாள்.. பார்க்கலாம்..

  4. கதை டெய்லி காலைல ஆறு மணிக்கு போடுங்க ப்ளீஸ் அண்ட் வெஸ்ட் இன்று காலையில் போட்ட மாதிரி டெய்லியும் போடுங்கள் கதையை supr

  5. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என்று போஸ்ட் 30

Comments are closed.