28 வயது அழகுப் புயல் – பாகம் 29 184

காமினி எழுந்து நின்றாள். சுற்று முற்றும் பார்த்தாள். சீனு… என்றாள். அவன் என்ன மேம்?.. என்பதுபோல் அவளை நிமிர்ந்து பார்க்க, சட்டென்று தன் டாப்ஸை லேசாக உயர்த்தி தொப்புளை காட்டினாள்.

சீக்கிரம்!… என்றாள்.

சீனு ஆசையோடு அவள் தொப்புளில் ஒரு முத்தம் கொடுத்தான்.

காமினிக்கு உடல் சிலிர்த்தது. டாப்ஸை விட்டுவிட்டு, திருட்டு சுகத்தோடு… உட்கார்ந்திருந்த அவனைத் தாண்டிப் போக…. அவனோ அழகாக தன் முன்னால் வந்த அவளது பின்னழகை ரசித்தான். வலது குண்டிச் சதையை ஸ்கர்ட்டோடு சேர்த்துக் கடித்தான்.

ஆவ்வ்வ்…

காமினிக்கு அந்த திடீர் கடி… சுகத்தை அள்ளிக் கொடுத்தது. தலையை கவிழ்ந்துகொண்டு நாணத்தோடு சிரித்துக்கொண்டே அவனை திரும்பிப் பார்க்காமல் வேகம் வேகமாக நடந்தாள். சீனு அவள் கொடுத்த திடீர் ட்ரீட்டை நினைத்து மனதுக்குள் விசில் அடித்தபடியே அவள் பின்னால் வந்தான்.

ஏர்போர்ட்டுக்கு வெளியே வரும்போது அவளுக்காக விக்னேஷ் குழந்தையோடு நின்றுகொண்டிருந்தான். காமினி ஓடிப்போய் குழந்தையை வாங்கிக்கொண்டு முத்தம் கொடுத்து கொஞ்சினாள். குழந்தையை அணைத்துக்கொண்டாள். சீனு அவள் கொஞ்சுவதை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். விக்னேஷ்க்கு கை கொடுத்தான். அவர்களது கார் கிளம்பியது. உலகத்தையே மறந்து குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்த காமினியின் கார் கொஞ்சம் கொஞ்சமாக அவன் பார்வையிலிருந்து மறைந்தது.

(காமினி-சீனு கான்பரன்ஸ்க்கு பிறகு)

சீனு வீட்டுக்குப் போனதும் பார்வதிக்கு சந்தோசம். மகன் ஏதோ சாதித்துவிட்டு வந்ததுபோல் உற்சாகமாக இருந்தாள். சாப்பாடு பரிமாறும்போது சொன்னாள்.

நிஷா கண்ணு இங்க இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவா இல்ல?

நிஷாவுக்கு சந்தோஷம்தான்மா

அப்போ நீ மீட்டிங்குக்கு போனது நிஷாவுக்கு தெரியுமா?

தெரியும்

நல்லது நல்லது. கண்ணன் தம்பி எப்போ வராறாம்? நிஷாவை எப்போடா பார்ப்போம்னு இருக்கு

7 Comments

  1. Gud story bro update next part soon

  2. Next please Quikr podunga

  3. ஹூம்… கண்கெட்டபின் சூர்யநமஸ்காரம்… தனக்கு பின் ஒரு தங்கையிருக்கிறாள்… அவளுக்கும் திருமணம் நடைபெற வேண்டும் என்பது கூடவா மறக்கடிக்கும்!!!.

    சீனு காமினியை இன்னும் முமுமையாக விளையாட விட்டிருக்கலாம்… கசக்கி பிழிந்திருந்தால் , காமினியும் சீனுவிடம் சரணாகதி அடைந்துருப்பாள்.. பார்க்கலாம்..

  4. கதை டெய்லி காலைல ஆறு மணிக்கு போடுங்க ப்ளீஸ் அண்ட் வெஸ்ட் இன்று காலையில் போட்ட மாதிரி டெய்லியும் போடுங்கள் கதையை supr

  5. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என்று போஸ்ட் 30

Comments are closed.