28 வயது அழகுப் புயல் – பாகம் 29 184

சீனுவுக்கு சாப்பாடு இறங்கவில்லை. நிஷாவும் கண்ணனும் பிரிந்தது இவளுக்குத் தெரியாது. அது தெரியவரும்போது அதற்கான காரணம் தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவாள்? விளக்குமாற்றால் அடிப்பாள்.

ப்ச்…. இப்போது காமினி மேமோடு இருந்துட்டு வந்த மாதிரி நிஷாவோடு லிமிட்டோடு பழகியிருந்தால் அவளுக்கு இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது. அவளுக்கு இது எவ்வளவு பெரிய அவமானம்! என்னால்!

அவனுக்கு அவன்மேலேயே வெறுப்பு வந்தது. சாப்பிட மனமில்லாமல் எழுந்தான். எல்லோரும் என்னை வெறுக்கப் போகிறார்கள். ரூமுக்குள் சென்று நிஷாவுக்குப் போன் போட்டான்.

பார்வதியக்கா எப்படியிருக்காங்க… என்றாள்.

உன்னைப் பார்க்க ஆசைப்படுறாங்க

அவங்களோடதானே இனிமே இருக்கப் போறேன்

நீ பிரிஞ்சிருக்கிற விஷயம் தெரிஞ்சா கஷ்டப்படுவாங்க. அங்க எல்லாரும் சரியாகிட்டாங்களா?

ம்ஹூம். என் முன்னாடி சகஜமா இருக்காங்க. கண்ணன் வந்ததும் அவர்கூட எப்படியாவது சேர்த்து வச்சிடணும்னு நினைச்சிட்டு இருக்காங்க. அப்பா டிவோர்ஸ் விஷயத்தை யார்கிட்டயும் சொல்லல. அம்மா டெய்லி என்ன திட்டித் தீர்த்துட்டு இருக்காங்க. அண்ணன் மும்பைலேர்ந்து இன்னும் ரெண்டு நாள்ல வாரான். அவன் மேரேஜ்க்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. அவன் கண்ணனுக்கு போன் போட்டுக்கிட்டே இருக்கிறானாம். அவர் எடுக்கமாட்டேங்குறாராம்

ஸாரி நிஷா…. என்னால உனக்கு அவப்பெயர் வரப்போகுது

உனக்காகத்தான சீனு….. பரவால்ல

நமக்குள்ள தொடர்பு இருக்குன்னு அவர் இன்னும் யார்கிட்டயும் சொல்லலையா… ஆச்சர்யமா இருக்கு. அவருடைய வாழ்க்கையை போய் கெடுத்துட்டேனே….

கொஞ்சம்கூட விவஸ்தையே இல்லாம நடந்துக்கிட்டோம் சீனு. பர்த்டே அன்னைக்கும் சரி, சைட்டுலர்ந்து நீ வந்த அன்னைக்கும் சரி நாம அப்படி நடந்திருக்கக் கூடாது. பட் ஸ்டில் ஹி லவ்ஸ் மி சீனு…

ஸாரி நிஷா

7 Comments

  1. Gud story bro update next part soon

  2. Next please Quikr podunga

  3. ஹூம்… கண்கெட்டபின் சூர்யநமஸ்காரம்… தனக்கு பின் ஒரு தங்கையிருக்கிறாள்… அவளுக்கும் திருமணம் நடைபெற வேண்டும் என்பது கூடவா மறக்கடிக்கும்!!!.

    சீனு காமினியை இன்னும் முமுமையாக விளையாட விட்டிருக்கலாம்… கசக்கி பிழிந்திருந்தால் , காமினியும் சீனுவிடம் சரணாகதி அடைந்துருப்பாள்.. பார்க்கலாம்..

  4. கதை டெய்லி காலைல ஆறு மணிக்கு போடுங்க ப்ளீஸ் அண்ட் வெஸ்ட் இன்று காலையில் போட்ட மாதிரி டெய்லியும் போடுங்கள் கதையை supr

  5. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என்று போஸ்ட் 30

Comments are closed.