காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் – End 72

“அண்ணனாவது தம்பியாவது, பணம் தாண்டா முக்கியம். என்ன வித்யாவை வச்சி நிறைய சம்பாரிச்சேன். அவ இல்லாட்டி என்ன ஒரு நித்யாவோ இல்லை நிவேதாவோ இல்லாமலா இருப்பாளுங்க”

அப்போது இன்ஸ்பெக்டர் என்னை உள்ளே கூட்டி போக குற்றவாளி கூண்டில் ஏற்ற பட்டேன். நீதிபதி கடைசி கட்டமாக சங்கரை கேட்க அவன் தன்னுடைய மனைவியை கொன்ற என்னை தூக்கில் போட வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டதில் அங்கே உட்கார்ந்து இருந்த பாதி பேர் அழுதுகொண்டு இருந்தனர்.

“நீங்க ஏதாச்சும் கடைசியா சொல்ல விரும்புறீங்களா” நீதிபதி என்னை பார்த்து கேட்டார்.

“ஐயா, உண்மையிலே நான் எந்த தப்பும் பண்ணலைனாலும் எவிடென்ஸ் எல்லாமே எனக்கு எதிரா தான் இருக்குன்னு தெரியும். ஊரே நான் கொலைகாரன்னு சொன்னாலும் என்னோட மனைவி என்னை நிரபராதின்னு நம்புறா, எனக்கு அந்த ஒண்ணே போதும். நீங்க எந்த தண்டனை கொடுத்தாலும் மனப்பூர்வமா ஏத்துக்க தயார்”

ஜட்ஜ் நான் சொன்னதை எல்லாம் கேட்டுவிட்டு பக்கத்தில் இருந்த புத்தகத்தை பார்த்துக்கொண்டு இருந்த போது கூட்டத்தில் சலசலப்பு கேட்க வித்யா உள்ளே நுழைந்தாள்.

“ஜட்ஜ் ஐயா, என்னை மன்னிக்கணும்” என்று முன்னே வந்த அவளை போலீஸ் அவளை நிறுத்தியது.

“தீர்ப்பு எழுதிட்டு இருக்கேன் மா, எதுவா இருந்தாலும் மேல்கோர்ட்டில் அப்பீல் பண்ணுங்க”

“என்னை கொன்னதுக்கா, தீர்ப்பு எழுதுறீங்க.” போட்டு இருந்த புர்காவை கழட்டி விட்டு முன்னாடி நின்றாள் அர்ச்சனா.

“அர்ச்சனா” என்று அவளின் அம்மா ஓடி வந்தாள். ஆஆஆ என்று அனைவருமே ஆச்சர்யத்தில் வாயை பிளந்தனர்.

“ஐயா, என்னோட புருஷன் இல்லை இந்த சங்கர் இவரோட கம்பெனில இருந்து பணத்தை ஏமாத்தியது அவனுக்கு தெரிஞ்சி போய் இவனும் இவங்க அம்மாவும் சேர்ந்து என்னை கடத்தி இவளோ நாளா அடைச்சு வச்சி நேத்து ஒரு துபாய் ஷேக் கிட்ட வித்துட்டு, பாலன் என்னை கடத்தி கொன்னதாக மாட்டிவிட்டாங்க” அர்ச்சனா நடந்தவற்றை சொன்னாள்.