காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் – End 70

“இரண்டு”

“மூன்று”

“நான்கு”

அரை மணி நேரத்திற்குள் நான்கு லார்ஜ் உள்ளே விட்டு தள்ளாடிய படியே பாரை விட்டு செல்ல நான் அவன் முன்பு சென்று முந்தானையை வேண்டும் என்றே தவறவிட்டேன்.

“வாவ்” என்று சொல்லக்கொண்டே கீழுருந்து மேலே வந்தவன் எனது முகத்தை பார்த்துவிட்டு திகைத்து நின்றான்.

“ஹாய்” என்று சொல்லிகொண்டே எனது உதட்டை நாக்கால் தடவினேன்.

“ஹாய் வித்யா, வாட் எ சர்ப்ரைஸ். நீ எங்கே இங்கே”

“அதை நான் கேட்கணும். எப்போ இந்தியா வந்தாலும் எனக்கு கால் பண்ணுவேன்னு சொல்லுவே”

“ஒரு அர்ஜென்ட் ஒர்க் அதனாலே தான் என்னோட பிரைவேட் பிளேன்ல இன்னைக்கு மார்னிங் தான் வந்தேன், நாளைக்கு மார்னிங் எல்லாம் ரிட்டேன். ஆமா நீ எங்க இங்கே”

அர்ச்சனாவை கொண்டு செல்லவே தனி விமானத்தில் வந்து இருக்கிறான் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.

“ஒரு மேரேஜ்”

“தனியாவா வந்தே”

“எஸ், ரூம்ல தூக்கம் வரல அதுதான் ரெண்டு கிளாஸ் ஒயின் சாப்பிடலாம்னு வந்தேன். எனக்கு கம்பெனி குடேன்”