காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 4 72

பாலனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும், அதை விடு அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா.

நீ கொஞ்சம் பாதுகாப்பா இருந்தா மாட்ட வாய்ப்பே இல்லை. அது இல்லாம ராகுல் மூலமா வெளிய போகவும் வாய்ப்பே இல்லை. அவன் இப்போதான் பாஸ்ட் இயர் காலேஜ் படிக்கிறான் காலேஜ் முடிச்சு கல்யாணம் எல்லாம் பண்ணி வைக்க பல வருஷம் ஆகும் அது வரைக்கும் அவனுக்கு எல்லா சுகத்தையும் கொடுத்து கள்ளபுருஷனா வச்சுக்கணும்.

எனது போன் அடித்தது, பாலன் தான் போன் செய்து இருந்தார்.

“ஹலோ, என்னங்க”

“வித்யா என்ன மண்டபத்துக்கு கிளம்பியாச்சா”

“6.45 தான் டாக்ஸி வரும், ரெடி ஆகிட்டு இருக்கேன்”

“டாக்ஸி வந்தா கான்செல் பண்ணிடு. நான் ஏர்போர்ட்ல இருந்து வந்திட்டு இருக்கேன். ரெண்டு பேரும் ஒண்ணா போகலாம்”

ரூமை வேக வேகமாக கிளீன் செய்துவிட்டு அவர் வந்தவுடன் இருவரும் ஒன்றாக சென்று மண்டபம் சென்று கல்யாணம் சென்றோம். மண்டபம் முழுக்க பெண்ணின் தம்பியின் நண்பர்கள் குடித்திவிட்டு செய்த பிரச்னையை பற்றிதான் பேச்சாக இருந்தது. ராகுலை எங்கு தேடியும் கிடைக்கவில்லை, இவர் கூப்பிட வேறு வழியில்லாமல் கிளம்பினோம். நேரடியாக ரூமில் சென்று கொஞ்ச நேரம் ஓய்வெடுத்திவிட்டி சாயங்காலம் கிளம்பி பெங்களூரு அடைந்தோம்.

வீட்டிற்கு சென்றவுடன் “சாரி வித்யா, நான் உன் கூடவே வந்து இருக்கணும்”

“பரவாயில்லைங்க”

சாரி என்ற ஒரு வார்த்தையே என்னுடைய மனநிலையை மாற்றியது. ராகுலிடம் நம்பர் கொடுக்காமல் வந்துவிட்டோமே என்று அதுவரை வருந்தி கொண்டு இருந்த நான் திருட்டுத்தனமாக படுத்து விட்டோமே என்று வருந்தினேன். அவரின் முகத்தை பார்த்து பேசவே முடியவில்லை, குற்ற உணர்ச்சி பாடாய் படுத்தியது.

“என்ன வித்யா ஒரு மாதிரி டல்லா இருக்கே” எனது முகமே காட்டி கொடுத்து இருக்க வேண்டும்.

“அது ஒன்னும் இல்லைங்க, ட்ராவல் பண்ணிய டயர்ட்”

“சரி நானே சாப்பாடு எடுத்து வச்சிக்கிறேன், நீ போய் தூங்கு”

ரூம் சென்று ரொம்ப நேரம் உறங்க முயன்று ஒரு வழியாக கஷ்டப்பட்டு தூங்கினேன். விடியற்காலையிலே முழிப்பு வர போய் தலை குளித்து விட்டு நேராக பக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு பாவத்திற்கு எல்லாம் மன்னிப்பு கேட்டு விட்டு வந்தேன். அந்த வாரம் முழுக்க அக்கம் பக்கத்தில் இருந்த கோயில் எல்லாம் சென்று கும்பிட்டு மன்றாடி மன்னிப்பு கேட்டேன். அவரே கூட ஒருமுறை ஆச்சர்யமாக பார்த்து விட்டு என்ன வித்யா இப்போ எல்லாம் ஒரே கோயில் கோயில்னு சுத்திட்டு இருக்கே கேட்டுவிட்டார். சும்மா தாங்க என்று சொல்லி சமாளித்து வைத்தேன்.