காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 4 72

“வாட், என்னடி சொல்லுற” எல்லாமே ஆச்சர்யமாக இருந்தது.

“ஆமாடி, அடுத்த நாளே காலேஜ் மேனேஜ்மென்ட் அவங்க ரெண்டு பேரையும் போர்ஸ் பண்ணி ரிசைன் பண்ண வச்சிட்டு. நம்ம பிசிசிக்சை கெஞ்சி கூத்தாடி சென்னை போக விடாம தடுத்து இன்க்க்ரீமெண்ட், ப்ரின்சிபாலாக ப்ரோமோஷன் எல்லாம் கொடுத்துட்டாங்க” சிரித்து கொண்டே சொன்னாள்.

“வாவ் சான்சே இல்லடி, சொட்ட செம குஷியா இருக்குமே”

“ஆமா இன்னைக்கு உன்னையும் கூட்டிகிட்டு நேராக பிரின்சிபால் ரூம் வர சொல்லிச்சு”

“ஐயோ உங்க ரெண்டு பேரு கூடவா, சான்சே இல்லை”

“சே வா, அங்கே எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது”

இருவரும் என்னுடைய ஸ்கூட்டியில் கிளம்பி காலேஜ் சென்றறோம். சுஜி நேராக ப்ரினிசிபால் ரூமிற்கு என்னை கூட்டி சென்றாள்.

“வாங்க, வாங்க” எங்கள் இருவரையும் புன்முறுவலுடன் பிசிக்ஸ் உள்ளே கூப்பிட்டார்.

“கங்கிரஜூலேஷன்ஸ்” சுஜி சிரித்துக்கொண்ட சொன்னாள்.

“கங்கிரஜூலேஷன்ஸ்” நானும் சொன்னேன்.

“உனக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் வித்யா. நீ நல்ல பிராண்ட் மட்டும் இல்லை நல்ல மனைவியும் கூட. உன்னோட ஹாஸ்பேண்ட் ரொம்ப லக்கி பெல்லோ”

என்னாலே அவரின் முகத்தை பார்க்கவே முடியவில்லை, ஒரு மாதிரி தர்மசங்கடமாக இருக்க குனிந்து கொண்டே தேங்க்ஸ் என்று சொன்னேன்.

“இது தான் உங்களோட பைனல் கொஸ்டின் பேப்பர்ஸ். இதை மட்டும் படி சுஜி தவிர வேற யார் கிட்டயும் ஷேர் பண்ணாதே” என்று என்னிடம் நீட்டினார்.

“தேங்க்ஸ்”

“அப்போ எனக்கு ஒண்ணுமே இல்லையா” என்றாள் சுஜி