கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 46 10

செல்வா என்கூட மாடியில தனியா இருக்கறதை பாத்தா மாணிக்கம் மாமாவோ, வசந்தி அத்தையோ எதாவது நினைச்சுப்பாங்களா? அவன் திரும்பி போனதுக்கு அப்புறம் என் கிட்ட கொறையா சொல்லுவாங்களா? வெளிப்படையா எதுவும் சொல்லலைன்னாலும் மனசுக்குள்ள சுகன்யா
“அலையறா’ன்னு என்னைப்பத்தி கேலியா சிரிச்சிப்பாங்களா?

நாங்க வீட்டுக்கு போறதுக்குள்ள அவங்க கோவிலுக்கோ, மார்க்கெட்டுக்கோ கிளம்பி இருப்பாங்க. நான் பார்த்தவரைக்கும் ரெண்டு பேருமே ரொம்ப டீசண்டானவங்க. அனாவசியமா எப்பவும் அடுத்தவங்க விஷயத்துல தலையிட்டதே இல்லே.

சுகன்யா… நீ ஒரு மக்கு சாம்பிராணிடீ! செல்வா உன்கூட வரும்போது அவங்க வீட்டிலேயே இருந்தாலும் உனக்கென்னப் பிரச்சனை? உங்களுக்கு நிச்சயத்தார்த்தம் ஆனதுதான் அவங்களுக்குத் தெரியுமே! எதுக்காக நீ இப்படி எல்லாத்துக்கும் செல்வா மாதிரியே குழம்ப ஆரம்பிச்சுட்டே?

அவங்களும், அவங்க கல்யாண வயசுல இப்படித்தான் மனசு நிறைய ஆசையை வெச்சுக்கிட்டு நிலைகொள்ளாம இருந்திருப்பாங்கடீ! கேள்வியைக் கேட்ட அவள் மனசே அவளுக்கு பதிலையும் கொடுத்தது.

ஒரு பிரச்சனையை நான் கண்டிப்பா ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும்.
“என்னடீ… சுகா, கல்யாணத்துக்கு முன்னாடீயே நீ ஒன்… டூ… த்ரீ… சொல்லி செல்வாவோட
“மைக்கை’ டெஸ்ட் பண்றியான்னு?’ அவன் திரும்பி போனதுக்கப்புறம் வேணி என் உயிரை உண்டு இல்லேன்னு எடுத்துடுவா.

அடுத்த ரெண்டு நாளைக்கு அவ அடிக்கற கூத்தையும், கிண்டலையும் நான் தாங்கிக்கிட்டே ஆகணும். இன்னைய தேதிக்கு அவதானே என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்.. அவளை சமாளிக்கறது ஒண்ணும் பெரிய காரியமில்லே. அப்படி அவ என்னைக் கிண்டல் பண்றதும் எனக்கு சொகமாத்தான் இருக்கு.

பீச்சுல, முகம் தெரியாத கண்ட கழுதைகளும் எங்களை வெக்கமில்லாம மொறைச்சு மொறைச்சுப் பார்த்துக்கிட்டு அவனுங்க
“மைக்கை’ தேய்ச்சு வுட்டுக்கற கொடுமையை ஓரக்கண்ணால பாத்து தலை குனிஞ்சிக்கறதை விட, என் சினேகிதி வேணியோட அன்பான கொடுமை எவ்வளவோ மேல். சுகன்யா தன் மனசுக்குள் பலவாறக யோசித்தாள்.
‘என்னடீ சுகு… என்னமோ ரொம்பத்தான் யோசனை பண்றே?”

“ஒண்ணுமில்லேப்பா…”

“ஏன்… நான் உன் வீட்டுக்கு வரக்கூடாதா?” செல்வாவின் இடதுகை அவளுடைய வனப்பான புட்டத்தை இலேசாகத் தட்டியது. தட்டியபின் அங்கேயே சில வினாடிகள் அழுந்தி நின்றது.

“செல்வா… என்னடாப் பண்றே நீ?”

“தொட்டுப்பாத்தேன்டீ.. ஏன் நான் உன்னைத் தொடக்கூடாதா?” அவன் குரலில் ஏகத்திற்கு கிண்டல் எட்டிப்பார்த்தது.

“வேணாம்… இதெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே… எனக்கு கெட்ட கோவம் வரும்… இப்ப ஆஃபீஸ் காம்பவுண்டுக்குள்ள இருக்கோம்… இதை நீ மறந்துடாதே…” கொதிக்கும் எண்ணையில் விழுந்த உளுத்த மாவாக பொங்கிச் சீறினாள் சுகன்யா.

செல்வாவின் பைக்குக்கு பக்கத்தில் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவனுக்கு சுகன்யாவை மேலும் சீண்டிப்பார்க்க வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை அவனால அடக்கிக்கொள்ள முடியவில்லை.

செல்வா, பார்க்கிங் லாட்டை சுற்றும் முற்றும் ஒருமுறைப் பார்த்தான். சட்டென சுகன்யாவை தன்னருகில் இழுத்து அவள் இடது காதுக்கு கீழ், மெல்லிய பூனைமுடிகள் அடர்ந்திருந்த அவள் கன்னக் கதுப்பில்
“ப்ச்.. ப்ச்ச்.. ப்ச்ச்ச்ச்…’ என தன் உதடுகளை அழுத்தமாக ஒற்றி ஓசையெழுப்பி, அவளைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான்.

“சனியனே… சொல்லிக்கிட்டே இருக்கேன்… வேணும்ன்னே என் மூஞ்சை எச்சிலாக்கறியே?” செல்வாவின் எச்சில் முத்தம் வாங்கிக்கொண்டவளின் மனம் இனித்தபோதிலும், போலியாக அவன் மீது கோபம் கொண்டவளைப் போல் சுகன்யா அவன் முதுகில் ஓங்கி அடித்தாள்.