கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 46 10

செல்வா இதை எதிர்பார்த்தவன் போல், வாய்விட்டு உரக்கச் சிரித்துக்கொண்டே, கட்டிலிலிருந்து எழுந்தான். தன்னெதிரில் முகத்தை சுளித்துக்கொண்டு நின்றிருந்த சுகன்யாவை இரு கைகளாலும் வளைத்து இழுத்து தன் மார்போடு அணைத்தான்.

அவளை குண்டுக்கட்டாகத் தூக்கி ஈரம் சொட்டும் அவள் முகத்தில் பதட்டமில்லாமல் முத்தமிட்டான். அவள் முகத்தின் ஈரத்தை தன் உதடுகளால் ஒற்றி ஒற்றி உறிஞ்சினான். செல்வாவின் உதடுகளின் சூட்டை, தன் ஈரக்கன்னத்தில் உணர்ந்து, உடல் சிலிர்த்து, முற்றிலுமாக கிறங்கினாள் சுகன்யா.

“செல்வா.. கதவு தொறந்து இருக்கு… போய் உன் மூஞ்சை கழுவிட்டு வாப்பா…ப்ளீஸ்.. வேர்வை நாத்தம் அடிக்குதுப்பா…” அவன் கையிலிருந்து திமிறிக்கொண்டு இறங்கினாள் அவள்.

“முதல்ல முத்தம்டீ.. அப்புறம்தான் இந்த ஒடம்பு நாத்தமெல்லாம்.. என்னைத் தொட்டுப்பாரேன்… உன் நைட்டிலேருந்து வந்த வாசனையில என் பையன் சட்டுன்னு முழிச்சிக்கிட்டான்டீ. என் பேண்ட்டே கிழிஞ்சிடும் போல இருக்கு… நிமிர்ந்து நிக்கறான் பாரு.. நீ என்னமோ இப்பத்தான் நாத்தத்தைப் பத்தி எனக்கு லெக்சர் அடிக்கறே… புருஷன் பொண்டாட்டிங்களுக்குள்ள இதெல்லம் சகஜம்டீ செல்லம்..” வெட்கமில்லாமல் சிரித்தான் அவன்.