கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 46 10

தன் கைகளை உயர்த்திக்கொண்டே, மீண்டும் அழகாக சிரித்தாள்.
கைகளை அவள் உயர்த்தியதில், அவள் சேலை முந்தானை சற்று விலக, அவள் இடுப்பு பளிச்சென மின்னலடித்தது. ஹோவென உரக்கக் குரலெடுத்துச் சிரித்துக் கொண்டிருந்தவளின் குலுங்கும் முன்னழகுகளை செல்வாவால் நேராக பார்க்கமுடியாமல் சட்டெனத் தலை குனிந்து கொண்டான். அவன் முகம் இலேசாக சிவந்தது.

“நான் பொய் சொல்லலீங்க… நீங்க வேணா போன் பண்ணி அம்மாகிட்ட கேளுங்களேன்….” ஸ்வீட் பேக்கட்டையும், மிக்சர் பேக்கட்டையும் எடுத்து அவளிடம் நீட்டினான் செல்வா.

“தேங்க் யூ செல்வா… ஜஸ்ட்… ஜஸ்ட் லைக் தட்… ஃபன்… நான் உங்களை கலாய்க்கக்கூடாதா?”

“பை ஆல் மீன்ஸ்..” செல்வா புன்னகைத்தான். அவன் கண்கள் அவள் மார்பில் ஒரு முறை சென்று மீண்டது.

“செல்வா… நீங்க மேலே போங்க… உங்களை ரொம்ப காக்க வெச்சுட மாட்டேன்.. சுகாவை நான் சீக்கிரமாவே அனுப்பி வெக்கறேன்..” வேணியின் முகத்தில் குறும்புச் சிரிப்பு பொங்கிக்கொண்டிருந்தது.

“சுகா… கொஞ்சம் வெடுக் வெடுக்குன்னு பேசினாலும், உன் மாமியாரா வரப்போறவங்களுக்கு நல்ல மனசுடீ… கூடவே தாராளமான மனசும் இருக்குடீ.. நீ குடுத்து வச்சவதான்…” அவள் கையைப் பிடித்துக்கொண்டாள்.

‘வேணி… நீ வாயும் வயிறுமா இருக்கியே.. உனக்கு என்னப் பிடிக்கும்ன்னு..’ உன் விசேஷத்துக்கு நான் சுவாமிமலைக்கு வந்திருந்தப்ப கேட்டாங்க.. நானும் கேஷுவலா அதிரசம், மிக்சர் பிடிக்கும்ன்னு சொன்னேன்…”

“அப்ப நான் சொன்னதை ஞாபகத்துல வெச்சிக்கிட்டு.. இப்ப வீட்டுல அவங்க கையால ஸ்வீட் பண்ணி குடுத்து அனுப்பியிருக்காங்க பாரு..” அவள் முகத்தில் அவள் உள்ளதிலிருக்கும் சந்தோஷம் அப்பட்டமாக எழுதி ஒட்டியிருந்தது.

“இவரு உனக்கு ஸ்வீட் கொடுக்கணும்ன்னு சொன்னவுடனே நானும் அப்படித்தான் நினைச்சேன்டீ…” சுகன்யாவின் முகத்தில் தன் வருங்கால மாமியாரை நினைத்து பெருமிதம் எழுந்தது.

“நீங்க வந்தப்ப கிச்சன்ல நான் காஃபி கலந்துகிட்டு இருந்தேன்.. ரெண்டு கஃப் எடுத்துட்டு போடீ… நீயும் குடி.. செல்வாவுக்கும் குடு.. ஜாலியா இருங்க… ஆனா உன் ஆளை ரொம்ப நெருங்க விட்டுடாதே…”

“என்னடீச் சொல்றே நீ” சுகன்யாவின் குரல் தழைந்தது.