கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 30 12

“ம்ம்ம்ம்ம்ம்…” ராணி தன் கணவனின் வெப்ப உதடுகள் தன் கன்னத்தில் பதிந்ததால் உண்டான போதையுடன் முனகினாள். அவர் மார்பை மீண்டும் அவர் அணைப்பினாலும், அவர் கொடுத்த சூடான முத்தத்தாலும், கனக்கத் தொடங்கியிருந்த தன் முலைகளால் அழுத்தினாள்.

“பொம்பளையை விட்டுட்டு ராமா; கோவிந்தான்னு இருக்கணுமாம்…? வயசானவன் தன் பொண்டாட்டியை அனுபவிச்சா தப்பா? தன் ஒடம்போட அவஸ்தையை தீத்துக்க அவன் எங்கப் போவான்? இதை என்னமோ ஒரு பாவமா ஏன் ஜனங்க நினைக்கணும்? நம்ம சமூகத்துல இதை ஏன் எதிர்க்கறாங்க? இது ஒருவிதத்துல வயசானவங்களுக்கு எதிரான விஷயம்… சம் ஸார்ட் ஆஃப் வயலன்ஸ் பீயிங் கமிட்டட் .. ஸ்பீக்கிங் அகன்ஸ்ட் தெர் டிசையர்ஸ்..” நல்லசிவம் பொருமினார்.

“விடுங்க… பேசறவன் பேசட்டும்…என் உடம்புல தெம்பிருக்கு… என் மனசுலயும் ஆசையிருக்கு… அப்புறம் என்னா? நமக்குத் வேணுங்கறப்ப நாம அனுபவிப்போம்…! ராணி கல கலவென சிரித்தாள்.

“ரொம்ப ரொம்பத் தேங்கஸ்ம்மா.. என் மேல உனக்கு கோவம் இல்லையேடிச் செல்லா?” அவர் கை தன் மனைவியின் முதுகில் கோலம் போட்டுக்கொண்டிருந்தது.

“எனக்கு உங்க மேல எப்பவுமே கோபமோ, வெறுப்போ இல்லைங்க. என்னா… நான் என் புள்ளை மேல அதிகப் பாசம் வெச்சிருக்கேன். என் உயிரையே வெச்சிருக்கேன். அதுவும் தப்புன்னு இன்னைக்குத் தெரிஞ்சுக்கிட்டேன். அப்பப்ப அவன் கிட்ட லேசா என் கோபத்தை காமிச்சு இருக்கணும். கொஞ்சம் கண்டிப்பா இருந்திருக்கணும்.”

“பரவாயில்லேம்மா.. நான் தான் அவன் கிட்ட கண்டிப்பா இருக்கேனே? நீ அவன் கிட்ட பாசமா இரு… குடும்பத்துல ஒரு பேலன்சிங் இருக்கணும்..”

அவர் ராணியை இழுத்து முத்தமிட்டார். அவருடைய முத்தம் நீளமாக போகவே… ராணி தன் உதடுகளை அவர் வாயிலிருந்து பிய்த்துக்கொண்டாள். போதும்.. போதும்.. இன்னொரு ஆட்டத்துக்கு இப்ப என்னால முடியாது… நீங்க வெறி வந்த மாதிரி இடிச்ச இடியில என் இடுப்பு நொந்து போய் கிடக்கிறேன்…” அவள் செல்லமாக முனகினாள்.

“நிஜமாவே எனக்கு இன்னொரு தரம் இன்னைக்கு பண்ணணும்ன்னு ஆசையா இருக்குடி…உன்னைப் பிரியறதுக்கு மனசு வல்லடீ…?”அவரும் முனகினார்.

“உங்களைப் பிரிஞ்சு என்னாலயும் இருக்க முடியலீங்க… சட்டுன்னு கோபப்பட்டு, உடம்புல சட்டைக்கூட போடாம, துண்டை மட்டும் தோள்ல போட்டுக்கிட்டு கிளம்பிட்டீங்களேன்னு பயந்து போய் நின்னுட்டேன்… உங்க மேல எனக்கும் இப்பத்தான் ரொம்ப ஆசையா இருக்கு… கொஞ்ச நாளா, உங்கப் பக்கத்துலேயே இருக்கணுங்கற ஆசை அதிகமாவுது.”

“ம்ம்ம்..நான் குடுத்து வெச்சவண்டீ..”அவர் மீண்டும் மெல்ல எழ ஆரம்பித்தார். அவர் ராணியின் இடது கையை இழுத்து தன் உறுப்பின் மேல் வைத்து தேய்த்தார்.