கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 29 6

வெராண்டாவில் அமர்ந்திருந்த ராணி, கணவர் உள்ளே வருவதற்காக கதவைத் திறந்தவள், வேகமாக வீட்டுக்குள் ஓடினாள். ஓடியவளின் பிருஷ்டங்கள் அசைந்தாடிய அழகை, கதவருகில் நின்றவாறு பார்த்த நல்லசிவத்தின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. ஒரு பெருமூச்சுடன் நல்லசிவம் ஈஸிச்சேரில் ஈர வேஷ்டியுடன் உட்க்கார்ந்தார்.

ராணி உலர்ந்த துண்டுடன் வந்தவள், துண்டை அவரிடம் கொடுக்காமல், அவர் முகத்தைத் தன் மார்புடன் சேர்த்துக்கொண்டு அவர் தலையைத் துவட்ட ஆரம்பித்தாள். அவள் கை அசைவிற்கேற்ப வளையல்கள் குலுங்க, புடவை முந்தானை அவர் முகத்தில் உரச, அவர் கண்டத்திலிந்து நீளமானப் பெருமூச்சு ஒன்று மீண்டும் எழுந்தடங்கியது.

மழை இப்போது வலுவாக காற்றுடன் சேர்ந்து சுழன்று சுழன்று அடித்து கிரில் கம்பிகளின் வழியே வெராண்டாத் தரையை, தன் சாரலால் நனைக்க ஆரம்பித்தது. வெளியில் பெய்து கொண்டிருந்த மழையினால் வீட்டுக்குள் வந்த ஈரமான குளிர்ந்த காற்று அவர்கள் உடலை இதமாக தழுவியது.

கணவனின் நீளமான மூச்சு தன் மார்பைத் தாக்கியதும், ராணி அவரை மேலும் நெருங்க, அவள் கனத்த தொடைகள் அவர் முழங்கால்களை தொட்டன. ராணி துண்டால் அவர் முதுகைத் துடைக்க, அவள் குலுங்கும் மார்புகள் நல்லசிவத்தின் முகத்தில் மலர்களாக உரசின. அவள் தேகத்துக்கே உண்டான மகிழம்பூ வாசம், ராணியின் கழுத்திலிருந்து கிளம்பிய மெல்லிய பவுடர் வாசம், காற்றில் வந்த குளிர்ச்சி, ரகுவைப் பார்த்து பேசியதால் உள்ளத்தில் ஏற்பட்ட நிம்மதி, இதெல்லாம் ஒன்று சேர நல்லசிவத்தின் மனது மெல்ல மெல்ல இலகுவாகத் தொடங்கியது.

சமையலை முடித்துவிட்டு, ராணி முகம் கழுவி அடர்ந்த மஞ்சள் நிறத்தில், அரக்குப் பூக்கள் பூத்திருந்த புடவையிலிருக்க, நெற்றியில் குங்குமம் பளிச்சிட்டுக்கொண்டிருந்தது. அவர் நிமிர்ந்து மனைவியைப் பார்த்தார். ராணியின் ஜாக்கெட்டில் அடைப்பட்டிருந்த மார்பு அவரது இடது கன்னத்தில் இன்னமும் அழுந்தியிருந்தது.

பொன்நிறமான அவள் வயிற்று சதை மடிப்புகளும், அடிவயிற்றின் தொப்புள் குழைவும் கண்களை இறுக்கிக் கட்ட, நல்லசிவத்தின் மனம் ஊசலாடத் தொடங்கியது. ராணியின் அண்மையால், மனைவியின் நெருக்கத்தால், அவள் மார்பின் இதமான வெப்பத்தால், அவர் ரத்தம் சூடேறியது. ரத்தத்தில் ஏறிய சூட்டால் அவருடைய தண்டிலும் சிறிது சூடு ஏறி அது மெல்ல தன் இருப்பை அவருக்கு அறிவித்தது. நல்லசிவம்…! காத்தடிக்கும் போது தூத்திக்கணும்பா… உள்மனசு கூவியது.

Updated: April 17, 2021 — 3:56 am