கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 29 6

ராணி தன் பதின்மூன்றாவது வயதில் மலர்ந்து மணம் வீச ஆரம்பித்தாள். அதுவரை அவள், சாதாரணமாக, அவள் வயதையொத்த சிறுமிகளைப் போல், ஒல்லிப் பிச்சானாக, பார்ப்பதற்கு கொத்தவரங்காய் போல்தான் இருந்தாள். பருவமெய்தியபின், இயற்கை மிகவிரைவாக அவள் உடலில் ஏற்படுத்திய மாற்றங்கள்தான் எத்தனை எத்தனை?

தலை முடியின் மினுமினுப்பும்; முகத்தின் செழுமையும் சட்டென ஏறியது. பளிங்கு கன்னங்களின் வழவழப்பும், கண்களில் பளிச்சிட்ட இனம் தெரியாத அறியாமையும், மெல்லிய இதழ்களில் கூடிய மாதுளையின் செம்மையும்; மாறிய குரலின் இனிமையும், சருமத்தின் மழமழப்பும், மென்மையும், பளபளப்பும், வயது வித்தியாசமில்லாமல் அவளைப் பார்த்தவர்களின் மனதை அலைகழித்தன.

இவளை ஒரு தரமாவது அமுக்கிப் பாக்கணும் வேய்… இந்த வயசுலேயே இப்படி கிண்ணுன்னு இருக்காளே.. குட்டி… இன்னும் போவ போவ எப்படியிருப்பா? நடு வயது சோக்காளிகளும் ஒரு நொடி மனதுக்குள் சலனப்பட்டார்கள். கட்டியவளை கட்டிலில் அணைத்தப்போது ராணியை மனதில் நினைத்துக்கொண்டார்கள்.

ராணியின் உடல் வளர்ச்சிக்கேற்ப, மாறிய அவள் மேனியின் மெருகும், பூரிக்க வேண்டிய இடத்தில் ஆரம்பித்த அளவான பூரிப்பும், இடை கொடியாக குறுகி, அவள் பின்புறம் உருண்டு திரண்டு அகன்றதால் நடையில் உண்டான நளினமும் என அவள் அழகை கண்டு ஜொள்ளுவிட, தெருவில் இளைஞர் படை ஒன்று திடீரெனத் தயாரானது. ராணி நம்பாளுமா… லைன்ல க்ராஸ் பண்ணாதே; ஒருத்தன் தவறாமல் இந்த வசனத்தை தன் கூட்டத்துக்குச் சொன்னான்.

ராணி ரசிகர் மன்றம் ஒன்று நாயரின் டீக்கடைக்குப் பின்னாலிருந்த காலியிடத்தில் திறக்கப்பட்டது. ராணி போட்டியில்லாமல், பீ.யூ.ஸி. மற்றும் டிகிரியில் கோட் அடித்துவிட்டு, மார்ச், செப்டம்பர் என அரியரை எழுதிவிட்டு, பெல்பாட்டம் போட்டுக்கொண்டு, ஊர் ஊராக பேப்பரைத் துரத்திக்கொண்டிருந்த கல்லூரிக் காளைகளின், கனவுக்கன்னியானாள் அவள்.

தெருமுனை நாயர் கடையில் ஓசியில் தினத்தந்தி படித்துக்கொண்டு, கடன் சொல்லி டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில்
“வேய் இவ என் ஆள்டா,” என்பான் ஒருவன்.
“நிறுத்துடா வெண்ணை.. அவ என் தூரத்து சொந்தம்…மொத பாத்தியதை எனக்குத்தான் மச்சான்” ஒருத்தன் உரிமைக்குரல் எழுப்பினான். கருப்பாக, உடம்பில் கிள்ளி எடுக்க சதையில்லாத கிறுக்கர்களின் நடுவில் காதல் சண்டைக்கு அவள் வித்திட்டுக்கொண்டிருந்தாள்.

தன் உடல் அழகால் ஆண்களின் கவனத்தை தான் சுலபமாக ஈர்க்கிறோம் என்ற உண்மை மெல்ல மெல்ல ராணிக்குப் புரிய ஆரம்பிக்க, அவளுக்குப் பாதங்கள் தரையில் பாவவில்லை. அவள் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தாள். பகலிலேயே அவள் கண்களில், வண்ணமயமான கனவின் சாயை படர ஆரம்பித்தது. ராணி முன்னெப்போதையும் விட கண்ணாடியின் முன் அதிக நேரத்தை செலவழித்து தன்னை சிரத்தையுடன் அலங்கரித்துக்கொள்ளத் தொடங்கினாள்.

இளம் வாலிபர்கள், அவள் தெருவில் வேலையே இல்லாமல், நேரம் கெட்ட நேரத்தில்
“தரிசனம் கிடைக்காதா என் மேல் கரிசனம் கிடையாதா” என சைக்கிளில் சுற்ற ஆரம்பித்தார்கள். ராணியின் மனமும், கண்களும், தன் மனதிற்கேற்ற இளவரசனைத் தேட ஆரம்பித்தது.

கல்லூரியில் காலடி எடுத்து வைத்ததும், பள்ளி யூனிபார்முக்கு விடை கொடுத்து, தினம் ஒரு புடவையில் அவள் அழகு ரதமாக வலம் வர, ஆணினம் அவள் பின்னால், அவள் கடைக்கண் பார்வைக்காக, ஏங்கி அணி வகுத்து தவம் செய்ய ஆரம்பித்தது. விடலைப் பையன்களின் விழிகளிலிருந்த ஏக்கம் தந்த போதையில், அவள் மனம் ஆகாயத்தில் பறந்தாலும், வாரத்தில் இரண்டு
“ஐ லவ் யூ ராணி” என கடிதம் கிடைக்கப் பெற்றாலும், படிப்பை மட்டும் அவள் எந்தவிதத்திலும் கோட்டை விட்டுவிடவில்லை.

தன்னம்பிக்கையையும், திமிரையும், மயிரிழையை ஒத்த ஒரு மெல்லியக் கோடே பிரிக்கிறது என்ற உண்மையை இருபத்தோரு வயதில் ராணி புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. அவளைச் சொல்லிக் குற்றமில்லை. இருபது வயதில் இது யாருக்குத்தான் புரிகிறது?

ராணிக்கென்னடி; பேருக்கேத்த மாதிரி ராணி மாதிரி அழகாயிருக்கா; ராஜா மாதிரி ஒருத்தன் அவளை கொத்திக்கிட்டு போவப்போறான். இப்படி அவள் காது பட, சொல்லி சொல்லியே அவளை அவள் தோழிகளும், உறவும் ஏற்றிவிட்டுவிட்டார்கள். உடலும் மனமும் தரையில் நிற்கவில்லை.

படிப்பு, அழகு, கேட்டபோது மறுப்பில்லமல் செலவுக்கு கிடைத்த பணம், பெற்றோரின் அன்பு, தம்பியின் பாசம், உறவினர்களின் அக்கறை, அந்தஸ்து என எல்லாமே குறைவில்லாமல் வாழ்க்கையில் கிடைத்தவுடன், ராணிக்கு அளவிட முடியாத ஒரு தன்னம்பிக்கை மனதில் வளர்ந்தது. தான் செய்வது எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் அவளுள் மெல்ல மெல்ல வேர்விட்டு தலை கனக்க ஆரம்பித்தது. ஒரே பெண். வீட்டில் அவள் வைத்ததுதான் சட்டமென ஆகியது. விவரம் புரியாத வயதில் மற்றவர்களை சற்றே எடுத்தெறிந்து பேச ஆரம்பித்தாள்.
ஞானசம்பந்தன் எம்.ஏ.யில் ராணியின் வகுப்பில் வந்து சேர்ந்தான். சுருட்டை முடியும், களையான முகமும், கவர்ச்சியான உதடுகளும், சிரித்து சிரித்து இனிமையாக பேசும் அவன் போக்கும், ராணியின் மனதைக் கவர்ந்துவிட, அவள் தன் மனதை வகுப்புத் தோழனிடம் சுலபமாக பறிகொடுத்தாள். வகுப்பில் வாய்மொழியைப் புறக்கணித்து, விழிகளால் பேசிக்கொண்டார்கள். ஞானம் அழகாக சிரித்து அவளை நோக்கி கண்ணடிக்க, ராணியின் மனதில் எரிமலை வெடித்து சிதறியது. ராணிக்கு பகல் சோறு கசந்தது. இரவில் படுக்கை நொந்தது.

தன் மனதுக்குள் குடியேறியவனுடன், வீட்டிலிருந்து அவனுக்கும் சேர்த்து கொண்டு போன டிஃபனை சாப்பிட்டவாறு, கல்லூரி கேண்டீனில் பேசி சிரிப்பதில் ஆரம்பித்த ராணியின் காதல் வாழ்க்கை மெல்ல மெல்ல வேகம் பிடித்தது. ஒரே மாதத்தில் அவர்கள் சந்திக்குமிடம் தனிமையில் மரத்தடியாக மாறியது. வகுப்புக்கு மட்டமடித்துவிட்டு, பஸ்ஸில் நெருக்கமாக உட்க்கார்ந்து, ராணிய் பயணம் போக ஆரம்பித்தாள். வாலிப வயதில், ஆணின் அண்மையால், அவன் உடல் உரசல் கொடுத்த கிளுகிளுப்பில் அவள் மனம் பரவசம் அடைந்தது.

Updated: April 17, 2021 — 3:56 am