கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 28 11

அது போவட்டும்… சம்பத்துக்கு எட்டுவயசாகும் போது, உங்க கல்யாணத்துக்கு முன்னாடி நடந்த உன் பழைய கதை தெரிஞ்சன்னைக்கு, தன் மனசு நொந்து போய், இனி உன்னை நான் தொடமாட்டேன்னு ஆறுமாசம், முழுசா ஆறு மாசம், ஒரே ரூம்ல நீ கட்டில் மேல படுத்து கெடக்க, அவன் தரையில பாய்ல கிடந்து உருண்டானே தவிர, ஒரு நாளாவது அவனா வந்து உன்னைத் தொட்டு இருப்பானா? நீயா போய் அவன் மேல விழுந்து, நீ இல்லாம என்னால உயிரோட இருக்க முடியாதுன்னு அழுததுக்கு அப்புறம்தானேடி உன்கூட அவன் திரும்பவும் படுக்க ஆரம்பிச்சான்! அப்படிப்பட்டவன் உன்னை வீட்டை விட்டு தொரத்திடுவானா?

இத்தனை வயசுல எவளையாவது கண்ணெடுத்துப் பாத்துருப்பானா அவன்? நீயே வேணுமின்னே அப்பப்ப அவனை வம்பு பண்ணாலும், ஆசையா அவனை உனக்காக, உன் நெருக்கத்துக்காக தெரிஞ்சே துடிக்க வெச்சாலும், எத்தனை நாள் ஆனாலும், ஏக்கத்தோட உன் முந்தானையை புடிச்சுக்கிட்டுத்தானே நின்னான்? எவ பின்னாலயாவது போனானா? இன்னைக்கும் உன் பின்னாலத்தானே நிக்கறான்?

உன்னை விட்டுட்டு, ஒரு நாள் தனியா இருந்துட முடியுமா உன் புருஷனால? ஒரே ஒரு நாள்; தன் காலைத் தூக்கி உன் மேல போட்டுக்க நீ பக்கத்துல இல்லன்னா, ராத்திரி பூரா விட்டத்தைப் பாத்துக்கிட்டு தூங்கமா இருக்கற ஆளு உன் புருஷன்… உன்னை வீட்டை விட்டு தொரத்திடுவானா அவன்…? ஏதோ கோபத்துல அவன் பேசினப் பேச்சைக்கேட்டு, பொறுமையா இல்லாமே, அப்ப நீயும் குணம் கெட்டுப் போய் குதிச்சே? இப்ப குழம்பிக்கிட்டு நிக்கறே! நீதான் அவனை விட்டுட்டு போகமுடியுமா? அவனாலத்தான் உன்னை விட்டுட்டு இருக்க முடியுமா?

“சரி.. இப்ப நான் என்னப் பண்ண… அதைச் சொல்லு நீ” ராணி தன் மனதிடம் கேட்டாள்.

“காலையில பிஞ்சி கத்திரிக்கா வாங்கினீயா?”

“ஆமாம்….”