கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 21 7

“நான் செல்வா … தமிழ் செல்வன் பேசறேன் … நான் சுகன்யாவோட குளோஸ் ஃப்ரெண்ட் ..” செல்வா தயங்கி தயங்கி பேசினான்.

“அப்படியா … சாரி சார்… இன்னும் கூட அன்சொலிசிட்டட் கால்ஸ் வருது பாருங்க… அதான் நான் உங்களை தப்பா நெனைச்சுட்ட்டேன்” சம்பத் பம்மினான்.

சம்பத்துக்கு சுர்ரென்று ஏறியது … அடியே சுகன்யா … என்னமோ ஆம்பிளை காத்தே உன் மேல படாத மாதிரியும், நீ என்னமோ பெரிய பத்தினி மாதிரியும் என் கிட்ட பத்து நிமிஷம் முன்னேதான் ஃபிலிம் காட்டினே?
“ங்கோத்தா” உனக்கு குளோஸ் ஃபிரண்டு வேற இருக்கானா? என் அம்மா சொன்னது சரியாதான் இருக்கு? ஜோக்கர் இல்லாம இவ்வள நேரம் உக்காந்து இருந்தேன். இனிமேல எடுக்கற சீட்டெல்லாம் ஜோக்கர் தான்.

நல்லா தெரிஞ்சுக்கோ! சம்பத்துக்கு கொஞ்ச்சம் கேப்பு கிடைச்சா போதும். வெச்சிடுவான் அவன் ஆப்பு… இப்ப வெக்கிறேண்டி உனக்கு நீட்டா ஆப்பு! டீ.ஆர் பாணியில் சிலிர்த்து எழுந்தான் சம்பத்.

“சார் …
“ செல்வாவின் குரல் இப்போது சற்றே உயர்ந்தது.

“மிஸ்டர் செல்வா … சுகன்யா ஈஸ் நாட் ஃபீலிங் வெல் … ஷீ இஸ் டேக்கிங் ரெஸ்ட் … அவங்க எழுந்ததும் நான் உங்களை கூப்பிட சொல்லட்டுமா?

“சுகன்யாவுக்கு உடம்பு சரியில்லையா? அவளுக்கு என்னாச்சு … ரகு இதைப் பத்தி என் கிட்ட ஒண்ணும் சொல்லலியே? அவ கிட்ட நான் கொஞ்சம் அர்ஜண்டா பேசியே ஆகணும் … கொஞ்சம் நீங்க கூப்பிடுங்களேன் அவளை …”

சம்பத் ஒரு வினாடி திகைத்துத்தான் போனான். சுகன்யாவோட மாமனுக்கு வேண்டியவனா இவன்? சுகன்யாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னதும், அப்படியே துடிச்சுப் போறான். அதுக்கு மேல சுகன்யாவுக்கு என்னமோ தாலி கட்டிட்டவன் மாதிரி
“அவங்கறான் … இவங்கறான்” நிஜமாவே இந்த செல்வா யாரா இருப்பான்? நிதானமா பேசி விஷயத்தை தெரிஞ்சுக்கணும்.

“மிஸ்டர் செல்வா …நீங்க ரொம்பவே உரிமையோட சுகன்யாவை
“அவ”
“இவ”ன்னு பேசறதைப் பாத்தா … நீங்க அவங்க ப்ரெண்ட் மட்டும் இல்லேன்னு தோணுதே?”

“ஆமாம் சார் … நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம் …” சொன்னபின் செல்வா தன் நாக்கைக் கடித்துக்கொண்டான். சுகன்யாகிட்ட பேசணுங்கற அவசரத்துல, என் கூட பேசறது யாருன்னு கேக்காம நான் பாட்டுக்கு பேசிகிட்டே போறேன்? நான் மடையன்னு சுகன்யா சொல்றது சரியாத்தான் இருக்கு … செல்வா தன் கன்னத்தை சொறிய ஆரம்பித்தான்.

“ம்ம்ம் …” சம்பத் ஒரு வினாடி யோசிக்க ஆரம்பித்தான்.

ஆப்பை வெச்சுட வேண்டியதுதானா? டேய் சம்பத் ஒரு தரம் முடிவெடுத்ததுக்குப் பின்னாடி என்னடா யோசனை? வெக்கறதை வெச்சுட்டு, கிழவி காப்பி குடுத்தா குடிச்சுட்டு சீக்கிரமா எடத்தை காலி பண்ணுடா.. சுகன்யா … ஆட்டம் முடிஞ்சு போச்சு; ஆப்பை வெச்சுடறேன்; ஆனா நேரடியா உனக்கு இல்லே? உன் தமிழ்செல்வனுக்கு வெக்கிறேன்… அவன் அந்த ஆப்பை உருவி உனக்கு வெப்பான் … அப்பத் தெரியுண்டி உனக்கு சம்பத்து யாருன்னு? அவன் மனசு அவனை அவசரப்படுத்தியது.

“ஆமாம் நீங்க யாரு? இவ்வளவு தூரம் என்னை கேள்வி மேல கேள்வி கேட்டு ஸ்கிரீனிங்க் பண்றீங்க? செல்வாவின் குரல் சற்றே எரிச்சலுடன் வந்தது.

“நானா?” கேள்வியை கேட்டுவிட்டு பதில் சொல்லமால் வேண்டுமென்றே கிண்டலாக சத்யராஜ் பாணியில் சிரிக்க ஆரம்பித்தான் சம்பத்.

“உங்களைத்தான் கேட்டேன் … பதில் சொல்லாமா சிரிக்கிறீங்க?” செல்வா தன் பொறுமையை இழக்க ஆரம்பித்தான்.