கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 10 8

“சரி … சரி … ரொம்ப வழியாதே; உன் உடம்புக்கு டென்ஷன் குடுக்காதே; என் கிட்ட இருக்கறதெல்லாம் உனக்குத்தான். உன் உடம்பு தேறட்டும். அப்புறம் உன் ஆசைத் தீர எடுத்துக்கோ; இப்ப கொஞ்சம் பொறுமையா இரேன். ஏன் இப்படி ஆலாப் பறக்கறே?”
“மனசுல என்னமோ கலக்கமா இருக்குடி. எங்கம்மாவை நினைச்சா எனக்கு இன்னும் கூட பயமா இருக்கு. நேத்து கூட உன்னை அவங்க இங்கேயிருந்து போயிடுன்னு சொன்னாங்களாமே. நீ ஒண்ணும் சொல்லாம விருட்டுன்னு கிளம்பி போயிட்டியாம்; அதுக்கு அப்புறமும் உங்க மாமாவும், அம்மாவும் ரொம்ப டீசண்டா எங்கம்மா கிட்ட பேசினாங்களாம். என் அப்பா அவங்க ரெண்டு பேரையும் சமாதானம் பண்ணாராம். இதையெல்லாம் நினைச்சுத்தான் நான் மனசுக்குள்ள குழம்பிக்கிட்டு இருக்கேன்” அவன் குரல் மெலிதாக வந்தது.
“சுகு, நீ ரோஷக்காரின்னு எனக்குத் தெரியும்; எங்கம்மா இப்படி உன் கிட்ட தப்பா நடந்துகிட்டதனால, உங்கம்மா கிட்ட சரியா முகம் கொடுத்து பேசாததனால, என் உடம்பு சரியான உடனே, திரும்பவும் நீ என்னை விட்டுட்டு போயிட மாட்டியே? நீ இல்லாம என்னால இருக்க முடியாதுடி.” அவன் குரல் தழுதழுப்பாக வந்தது.
“செல்வா சீரியஸா நான் கேக்கிறேன். நீ ஏண்டா அப்பப்ப இப்படி ஒரு மொக்கை மாதிரி பேசறே? என்னை நீ இன்னும் புரிஞ்சுக்கலயா? என் மனசு உனக்கு புரியலையா? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? உன்னை விட்டுட்டு நான் மட்டும் எப்படிடா வேற ஒருத்தன் பின்னாடி போவ முடியும்?

“சுகன்யா, கோச்சிக்காதேடி; நான் ஏன் இப்படி ஒரு மொக்கையா இருக்கேன்னு எனக்கேப் புரியலை? கண்ணெதிரில நடக்கறது எல்லாம் புரிஞ்சும் இப்படி ஒரு கேள்வி கேக்கிறேன்?” அவன் தன் முகம் பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது.
“நீ இப்படி ஒரு
“ஐயோ பாவம் கேரக்டரா” இருக்கறதாலத்தான் எனக்கு உன்னை ரொம்ப புடிக்குது” அவள் கை அவன் தலையை வருடிக்கொண்டிருந்தது. விருட்டென எழுந்தவள், அவன் தலையை தன் மார்புடன் சேர்த்துக்கொண்டாள். மீண்டும் ஒரு முறை அவன் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டாள். அது போவட்டும், இந்த கதையெல்லாம் உனக்கு யார் சொன்னது?”
“யாரோ சொன்னாங்க”
“சீனு சொன்னாரா? எனக்கு தெரிஞ்சாகணும் இப்ப. செல்வா இனிமே நீ எங்கிட்ட தயவு செய்து எதையும் மறைக்கற வேலை வெச்சுக்காதே.” அவள் தன் குரலை உயர்த்தினாள்.
“அவன் சொல்லலை; மீனா சொன்னா.”
“என் ரூம்ல நாம நெருக்கமா இருந்ததை உங்கம்மாகிட்ட நீ ஏன் சொன்னே? உனக்கு கொஞ்சம் கூட சுயபுத்தியே இல்லையா? உங்கம்மாகிட்ட எதை பேசறது; எதை சொல்லக்கூடாதுன்னு உனக்குத் தெரியாதா? நீ ஆம்பிளை, எங்கூட சேர்ந்து அடிச்ச கூத்தெல்லாம் உங்கம்மாவுக்கு புரியலை; நான் பொம்பளை, அதனால என்னை அவங்க கொழுத்துப் போனவ, உடம்பு அரிப்பெடுத்தவன்னு நெனைக்கிறாங்க? நான் அப்படிப்பட்டவ இல்லைன்னு உங்கம்மாவுக்கு எப்படி புரிய வெப்பேன்?
“இந்த மேட்டர் உனக்கெப்படித் தெரியும்”
“ம்ம்ம் … மீனாதான் சொன்னா” சுகன்யா தொடர்ந்து பேசினாள். நேத்து அப்படி மயக்கமா கிடந்தே. அரை மயக்கத்துல கிடந்தாலும் உதட்டை குவிச்சு காமிச்சு முத்தம் கேக்கற … நானும் எதையும் அந்த நேரத்துல யோசனை பண்ணாம உனக்கு முத்தம் குடுத்து தொலைச்சேன். நம்ம கெட்ட நேரம், அதை உங்கம்மா பாத்து தொலைச்சுட்டாங்க. அவங்களுக்கு நம்ம இரண்டு பேருக்கு நடுவுல இருக்கற உண்மையான காதலை, ஆசையை, பாசத்தைப் புரிய வெக்கிறதுன்னு எனக்குப் தெரியலை.
“சாரிம்ம்மா; நான் அந்த மேட்டரை சொல்லியிருக்க கூடாதுதான். உன்னை வேணாம்ன்னு சொல்லிட்டு, ஜானகியை நான் கல்யாணம் பண்ணிக்க முடியாதுங்கறதுக்கு அதை ஒரு முக்கியமான காரணமா என் அம்மாகிட்ட சொன்னேன். ஆனா அது இப்படி ஏடாகூடத்துல போய் முடியும்ன்னு நான் அப்ப எதிர்பார்க்கலை.”