இந்த வீட்டின் உரிமையாளர் 3 100

ஏண்டா உனக்கு என்ன பைத்தியமா எதுக்கு போலீஸ் கிட்டே விஷயத்தை எடுத்து போனே சரியான முட்டாள் நீ ஒ உன் மாமானார் தான் போலீஸ் கிட்டே போனாரா சரி நிலைமை சரி இல்ல நான் பாதியிலேயே திரும்பி வரேன் ஒண்ணும் பதட்டம் வேண்டாம் என்று போனை கட் செய்து விட்டு உடனே மொபைலை ஆப் செய்தான். அவன் பேசியதில் இருந்தே எனக்கும் நிலைமை புரிந்து போக அப்போதான் தேவை இல்லாமல் பெரிய ப்ரேச்சனையில் மாட்டி இருக்கிறோம் என்று புரிந்த
நான் ரோஷனுக்கு மட்டும் உணவு பரிமாற ரோஷன் உரிமையுடன் என் கையை பிடித்து இழுத்து நித்து நீயும் சாப்பிடு நவீனுக்காக காத்திருந்தே பட்டினி தான் இருக்கணும் நான் பிடிவாதமாக இல்லை நான் நவீன் வந்த பிறகு சாப்பிடுகிறேன் என்று மறுக்க ரோஷன் உணவை தள்ளி விட்டு சரி நான் வெளியே சென்று சாப்பிட்டு கொள்கிறேன். என்ன வெளியே சுவையான உணவு கிடைக்காது அது மட்டும் இல்ல இந்த நேரத்திலே கிடைக்கிற சாப்பாடு கண்டிப்பா உடனே உடலுக்கு தீங்கு தான் ஏற்படுத்தும் ஏன் சொல்ல போனால் எய்ட்ஸ் வந்தால் கூட வரலாம் என்றதும் நான் சாப்பிட்டா எய்ட்ஸ் வரும்னு நீ சொல்லி தான் தெரிஞ்சுகிட்டேன் சரி உனக்காக கொஞ்சம் சாப்பிடுகிறேன் ஆனால் நவீன் வந்த பிறகு தான் முழுசா சாப்பிடுவேன் என்று சொல்லி விட்டு என் தட்டை எடுத்து வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிக்க அவன் சும்மா இருப்பான்னு கண்டிப்பா நான் கனவிலும் நினைக்கவில்லை.

ரெண்டு வாய் சாப்பிட்டு இருப்பேன் ரோஷன் கை என் புடவை மேலே கால்களின் மீது அவன் கையை வச்சு உரச ரெண்டு யோசனை தட்டி விடலாமா இல்லை ஒழிஞ்சு போறான் புடவை மேலே தானே கை இருக்குது என்று முடிவு செய்து பேசாமல் இருந்தேன் என் தடை இல்லை என்று தெரிந்ததும் கைகள் எல்லை கோட்டை தாண்ட ஆரம்பித்தது. அவன் விரல் நகங்கள் என் தொப்பையின் மெல்லிய தோல் மீது லேசாக பதிய அடக்கி வச்சு இருந்த காம நரம்புகள் வீணை தந்தியை மீட்டியது போல மெல்ல மனசுக்குள் இசையை எழுப்ப நான் இன்னும் அதிகமாக கட்டுப்பட்டு கொண்டேன். ரோஷன் பெண்கள் உணர்வுகளை எப்படி தூண்ட வேண்டும் முரண்டு பிடிக்கும் பசுவை இணங்க வைக்க எல்லா வழி முறைகளிலும் தேர்ந்து இருப்பவன் தான்.

நான் அவன் விரல்களின் உரசலை ரசிக்கிறேன் என்று உறுதி செய்து கொண்டவன் சாப்பிடுவதை வேகப்படுத்தினான். நானோ சாப்பிடனும்னு பேருக்கு கொறித்து கொண்டிருந்தேன். சாப்பிட்டு முடித்ததும் எழுந்து சென்று கை கழுவ சென்றவன் கை கழுவாமல் வந்து அவன் சாப்பிட்ட தட்டை எடுக்க நான் ரோஷன் இந்த வேலையெல்லாம் செய்ய வேண்டாம் நான் பார்த்து கொள்கிறேன் என்று தடுக்க அவன் என் பேச்சை கேட்காமல் தட்டை எடுத்து சென்று சுத்தமாக கழுவி மீண்டும் எடுத்து வந்து மேஜை மேலே வைத்து விட்டு நித்து சமையல் அறையில் இருக்கும் பொருட்களை பிரிட்ஜில் வைக்கட்டுமா என்று கேட்டு கொண்டே என் பதிலை எதிர் பார்க்காதவன் போல இருந்த உணவு பால் எடுத்து வந்து பிரிட்ஜில் வைத்தான். எனக்கு முதலில் புரியவில்லை என்ன செய்கிறான் எனக்கு உதவி செய்து மசிய வைக்க பார்க்கிறானா இல்லை உண்மையிலேயே உதவி செய்யணும்னு தன செய்கிறானா என்று. நான் சாப்பிட்டு முடித்து கையை கழுவும் போது அவன் காஸ் ஸ்டவ் பற்ற வைத்து கொண்டிருந்தான். ரோஷன் என்ன செய்யறே என்று கேட்க ஒண்ணும் இல்லை நித்து பால் ஆறி இருந்தது சரி நீ சாப்பிட்டு முடித்ததும் பால் குடிக்கும் போது ஆறி இருந்தா நல்லா இருக்காதேன்னு சூடு செய்யறேன்னு சொல்ல ரோஷன் நான் இரவில் பால் குடிப்பேன்னு உன் கிட்டே சொன்னேனா ரொம்ப ஷோ செய்யாதே என்றேன்.

1 Comment

  1. Next part mng lanthu waiting

Comments are closed.