இந்த வீட்டின் உரிமையாளர் 3 100

நித்து எதுக்கு தூக்க மாத்திரை உனக்கு தூக்கம் வரணும்னா நான் வேணும்னா உன்னை ஹிப்நோடிஸ் செய்து தூங்க வைக்கிறேன் அதனால் உன் உடம்பும் கேட்டு போகாது காலை எழுந்திருக்கும் போது மருத்தின் தாக்கம் இல்லாமல் நார்மலா இருக்கும் ஆனா அதுக்கு உன்னுடைய முழு ஒத்தழைப்பு தேவை என்று சொல்லி விட்டு என் முகத்தை பார்க்க நானும் ஒரு விதத்தில் அவன் சொல்லும் வழியில் தூங்கினால் மாத்திரை போட்டு மயங்கி கிடப்பதை விட இயற்கையான தூக்கமே தூங்கலாமே என்ற யோசனையில் ரோஷனிடம் சரி ஒத்து கொள்கிறேன் என்றேன். ஆனால் அடுத்து அவன் அப்போ வா படுக்கை அறைக்கு போகலாம்னு அழைக்க நான் அப்போ நீ எனக்கு ஒரு உறுதி சொல்லு தெரிந்தே தான் சத்தியம் செய் என்று கேட்கவில்லை நான் தூங்கியதும் நீ அங்கே இருக்க கூடாது என்று சொல்ல ரோஷன் நேக்கலாக சிரித்து நித்து உன் கேள்வியே சரியில்லை நீ தூங்கிய பிறகு நீ நினைக்கிறா மாதிரி என்னால் என்ன செய்ய முடியும் மிஞ்சி போனால் நீ தூங்கம் அழகை ரசிக்க முடியும் நான் அந்த அளவு காமகொடூரன் கிடையாது. உன் மனசாட்சி தொட்டு சொல்லு நந்தி ஹில்ஸ் ரெண்டு பேரும் தனி அறையில் தானே இருந்தோம் உனக்கு நான் எந்த தூக்க மாத்திரையும் தரவில்லை அதே போல ஹிப்னோடிசும் செய்யவில்லை நீயாகத்தான் என் அறைக்கு வந்தாய் நீ முழு சம்மதம் சொன்ன பிறகு தான் என் கை உன் மேலே பட்டது அங்கேயே அப்படினா இது உன் வீடு இங்கே எதுக்கு நீ தூங்கின பிறகு உன்னை நெருங்குவேணு நினைக்கிறாய். அப்படி எண்ணம் இருந்தால் உனக்கு ஹிப்நோடிஸ் பற்றிய கருத்தே சொல்லி இருக்க மாட்டேனே.

அவன் ஹிப்நோடிஸ் பற்றி மேலும் பேசும் முன் ரோஷன் இரவு படுக்க போகும் போது பால் குடிக்கற பழக்கம் இருக்கா வேணுமா என்று எதார்த்தமாக கேட்பது போல கேட்காமலும் என் கேள்வியில் உள்ளர்த்தம் இருக்கிறது என்று எனக்கே நன்றாக தெரியும் ரோஷனுக்கு புரியாம இருக்குமா என்ன நித்து பழக்கம் இருந்து தான் எல்லாமே செய்யறாங்களா ஏன் புறந்த குழந்தைக்கு பால் குடிக்கற பழக்கம் இருக்கா என்ன அதன் அம்மா அவங்க பால் காம்பை எடுத்து குழந்தையின் வாயில் புகுத்தினால் அது தானா சப்பி தனக்கு வேண்டிய பாலை உறிந்து கொள்வதில்லையா அது போல தான் எனக்கு பழக்கம் எல்லாம் பார்க்க மாட்டேன் கிடைச்சா அதுவும் சுவையானதுன்னு தெரிஞ்சா வேண்டாம்னு இது வரை சொன்னதே இல்லை. என்ன இது வரைக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. உம் இன்னைக்கு நீயே கேட்கிறே குடு குடிக்கறேன் என்று சொல்லி விட்டு என்னை பார்க்க அவன் பார்வையில் விஷமம் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை.

1 Comment

  1. Next part mng lanthu waiting

Comments are closed.