இந்த வீட்டின் உரிமையாளர் 3 100

ஒழிஞ்சு போறான் அவன் குளித்து விட்டு வந்ததும் அந்த சோப்பை முதலில் ப்ளச்ஷ் செய்து விடலாம் என்று விட்டேன். படுக்கை அறையில் இருந்து ஹாலுக்கு செல்லும் போது பாத் ரூமில் இருந்து அவன் நித்து ஒரு சின்ன ஹெல்ப் என் நடு முதுகு அருகே பயங்கரமா வலிக்குது கொஞ்சம் வந்து அந்த நரம்பை நீவி விட முடியுமா என்றான். இந்த முறை அவன் செய்த உதவிகள் எல்லாம் மறந்து ரோஷன் கொஞ்சம் இடம் குடுத்தால் ரொம்ப மிஸ்யூஸ் செய்ய வேண்டாம் சீக்கிரம் குளிச்சுட்டு வா என்று கோபமாக சொல்லி விட்டு ஹாலுக்கு சென்றேன். நாயகன் வித கேள்வி மனதில் வந்தது ரோஷன் நல்லவனா கெட்டவனா நல்லதும் செய்யறான் என் தனிமையை தவறாக உபயோகித்தும் கொள்கிறான் கணவரை திருத்துகிறோம் என்று நானே ஒரு பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறேனா ஏன் காலையில் ஹாஸ்பிடல் சென்று நவீன் கிட்டே மனம் திறந்து பேசி எல்லாவற்றிற்கும் ஒரு நிரந்தர தீர்வு முயற்சிக்க கூடாதுன்னு யோசித்து கொண்டிருக்க ரோஷன் பெட் ரூமில் இருந்து தலையில் ஈரம் அப்படியே இருக்க உடம்பில் ஜட்டியை தவிர வேறு எதுவும் இல்லாமல் வந்தான். பார்த்த உடனே நான் அவனை பார்ப்பதை தவிர்த்து வேறு பக்கம் முகத்தை திருப்பி கொண்டேன். அது அவனை தவிர்ப்பதற்கா இல்லை அவன் தோற்றத்தில் மீண்டும் மயங்கி விடுவேனோ என்று தெரியவில்லை.

ரோஷனை பார்க்காமலே ரோஷன் டிரஸ் மாத்திகிட்டு வா என்றேன். நித்து சாரிடா வீட்டிலே குளிக்கற நினைப்பிலே போட்டிருந்த உடையை குளிக்கும் போது நனைத்து விட்டேன். மாற்று உடை இல்லை அது தான் நவீன் டிரஸ் ஒண்ணு குடு என்று கேட்க தான் அப்படியே வந்தேன். நான் தலையை குனிந்தப்படியே அறைக்கு சென்று வார்ட்ரோபில் இருந்து ஒரு லுங்கி எடுத்து கட்டில் மேலே போட்டேன் இந்தா இந்த லுங்கியை கட்டிக்கோ என்று சொல்ல அவன் பக்கம் இருந்து சத்தமே வராததால் ஒரு வேளை ஹாலில் இருக்கிறானோ என்று திரும்பி பார்க்க ரோஷன் லுங்கியை எடுத்து தலை வழியாக போட்டு கொண்டிருந்தான் என் பார்வை கொஞ்சம் கீழே இறங்க அவன் ஜட்டியை கழட்டி விட்டிருந்தது தெரிய சட்டென்று தலையை திருப்பி கொண்டேன். என்னுள்ளே இருந்த சாத்தான் பாருடி பாக்கறத்துலே தப்பு இல்ல என்று தூண்டி விட ஓரகண்ணால் ரோஷன் பக்கம் திரும்ப லுங்கி இப்போ அவன் மார்பு வரை தான் இறங்கி இருந்தது
ஒரு பெண்ணை ஈர்க்க கூடிய ஒரு முக்கிய உறுப்பு அம்மணமாக தொங்கி கொண்டிருந்தது. அது தான் ரெண்டு நாளைக்கு முன் உடலுறவில் எனக்கு ஒரு புதிய பாடத்தை சொல்லி கொடுத்தது. இன்றும் நானும் அதுவும் தனிமையில் மனம் சஞ்சலம் அடைவது இயல்பு ஓரக்கண் கொஞ்சம் கொஞ்சமாக நேரிடையாகவே தன் பார்வையை செலுத்த அது தெரிந்து ரோஷன் லுங்கியை கீழே இறக்காமலே பிடித்து இருந்தான். ஒரு ரெண்டு நிமிட சஞ்சலத்திற்கு பிறகு விழித்து கொண்டு ரோஷன் ஒழுங்கா லுங்கியை கட்டி கொண்டு ஹாலுக்கு வா என்று சொல்லி கொண்டே நான் ஹாலுக்கு விரைந்தேன். ரோஷன் லுங்கியோடு திண்டாடி கொண்டே ஹாலுக்கு வந்து நித்து நான் செய்யறது கொஞ்சம் ஆபாசமா இருக்கலாம் ஆனா உண்மை என்னனா எனக்கு லுங்கி பழக்கம் இல்லை அது தான் இந்த அவஸ்தை என்று சொல்ல அவன் பக்கம் திரும்பாமலே இதை லுங்கி எடுத்து குடுக்கும் போதே சொல்ல வேண்டியது தானே சரி இரு அவருடைய ஷார்ட்ஸ் இல்லனா பைஜாமா இருக்கானு பார்க்கிறேன் என்று அறைக்குள் சென்றேன்.

1 Comment

  1. Next part mng lanthu waiting

Comments are closed.