இந்த வீட்டின் உரிமையாளர் 3 100

ரோஷன் நித்து அப்போ நவீன் கூட இரவில் பால் குடிப்பதில்லையா அப்போ தினமும் நீ பால் வேஸ்ட் செய்யறியா எண்டு கேட்கும் பாணியிலேயே அவன் ரெட்டை அர்த்தத்தில் பேசுகிறான் என்று புரிந்தது. ஆனால் அந்த இறுக்கமான நிலையிலும் அவன் பேசியது கொஞ்சம் இதமாக இருக்க ரோஷன் நான் தினமும் பால் வேஸ்ட் எல்லாம் செய்யறது இல்லை அது பற்றி கவலை பட வேண்டாம் என்றேன். ரோஷன் விடாமல் அது இல்ல நித்து நவீன் தண்ணி அடிச்சுட்டு வந்தா கண்டிப்பா பால் குடுன்னு கேட்க மாட்டான் அப்போ என்ன செய்வேன்னு கேட்டேன். நான் தொடர்ந்தால் அவன் வலையில் மாட்டி கொள்வோம் என்று அமைதியாய் இருந்தேன்.

சமையல் அறையை மூடி விட்டு ஹாலுக்கு வந்ததும் ரோஷன் நவீன் தேட போகலாமா என்று கேட்க ரோஷன் நித்து உனக்கு புரியவேயில்லையா காலையில் தான் ஒரு போலீஸ் புகார் வாபஸ் வாங்கி இருக்கு கண்டிப்பா இந்த வீட்டு மேலே அவங்க ஒரு கண் வச்சு இருப்பாங்க இந்த நேரத்திலே ரெண்டு பேரும் ஒண்ணா கிளம்பி போனா அவங்க சந்தேகம் உறுதி ஆகாதா என்று சொல்ல அவன் சொல்லுவதில் நியாயம் இருப்பதை உணர்ந்தேன். சரி நீயாவது போய் பார்க்கலாமே என்று சொல்ல அவன் அதற்கும் ஒரு விளக்கம் வச்சு இருந்தான் நித்து உனக்கு சுத்தமாக மூளை வேலை செய்யலைன்னு நினைக்கிறேன். எதுக்காக நான் இப்போ இருக்கேன் நீ தனியா இருக்கும் போது அந்த இன்ஸ்பெக்டர் வந்து உனக்கு தொல்லை குடுக்காமல் தடுக்க தானே அப்படி இருக்க நான் சென்ற பிறகு நீ தனியாதான் இருக்கிறேன்னு தெரிஞ்சு வந்தா என்ன செய்வே என்று கேட்க அவனை அனுப்ப வழியில்லை என்று தெரிந்து சரி நீ இங்கே ரிலாக்ஸ் செய் உனக்கு பில்லோ எடுத்து வருகிறேன் என்று என் படுக்கை அறைக்குள் செல்ல உள்ளே சென்றதும் தான் அவன் உண்மையிலேயே எனக்கு உதவும் எண்ணத்துடன் தான் இருக்கிறான் என்றால் அவனை இப்படி நடத்துவது சரியாக இருக்காது என்ன இன்னைக்கு இரவும் தூக்கம் போச்சு அவனோடு ஹாலில் உட்கார்ந்து இருக்க வேண்டியது தான் என்று எனக்கு ஒரு போர்வையை எடுத்து கொண்டு ஹாலுக்கு சென்றேன்.

கையில் போர்வையை பார்த்து என்ன நித்து எனக்கு இந்த க்ளைமேட் பழக்கமான ஒண்ணு இதுக்கு எதுக்கு போர்வை நாம என்ன நந்தி ஹில்ஸ்ல இருக்கோமா அங்கே கூட போர்வை தேவை படலை அதுக்கு பதில் நீயே எனக்கு சூடா இருந்தே என்று சொல்ல நான் செய்த தவறுக்கு அவனை கோபித்து பலன் இல்லை பேசட்டும் என்று அமைதி காத்தேன். போர்வையுடன் நான் ஹாலில் அமர்ந்ததும் ரோஷன் என்ன நித்து நீ இப்படி இங்கேயே தூங்கினா ஒழங்கா இருக்கணும்னு நினைக்கிற யாருக்கும் கொஞ்சம் சபலம் வரத்தான் செய்யும் அதுவும் ரெண்டு நாளைக்கு முன்பு தான் இந்த போர்வை ஏன் உன் மேல் துணி கூட இல்லாமல் அருகே இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. உம் அதிர்ஷ்டம் வந்தா அதை நிறுத்த யாராலும் முடியாதுன்னு சொல்லுவாங்க நான் ரொம்ப அதிர்ஷ்ட காரன் தான் இப்படி அவன் பேசி கொண்டிருக்கும் போதே அவன் மொபைல் அடிக்க அவன் எனக்கு கேட்கும் படியே சத்தமாக பேசினான்
சார் நான் ரோஷன் தான் ஆமாம் நவீன் ப்ரெண்ட் தான் சொல்லுங்க உங்களுக்கு இந்த நம்பர் அவன் தான் குடுத்தானா எங்கே இருக்கிறான் அட்ரஸ் சொலுங்க இப்போவே வரேன் அந்த பக்கம் பேசியது எனக்கு கேட்கவில்லை. ரோஷன் பதிலுக்கு சார் என்ன சொல்லறீங்க பரவாயில்லை அவன் சில நாளா இப்படிதான் கொஞ்சம் நிதானம் இல்லாமல் குடிக்கறான் நான் வந்து அழைத்து கொள்கிறேன் சார் உங்களுக்கு தெரியாதா அதிகமா குடித்தா எல்லோருமே வாந்தி எடுப்பதும் மயங்கிய நிலையில் இருப்பதும் நடக்கிற ஒன்று தானே தயவு செய்து அட்ரஸ் சொல்லுங்க மறுபக்கம் சொல்லுவதை கேட்டு விட்டு சரி சார் அப்போ அவனை அங்கேயே பத்திரமா உங்க ஹோட்டலில் ஒரு அறையில் படுக்க வையுங்க எவ்வளவு ரென்ட் என்றாலும் நானே வந்து செட்டில் செய்யறேன் ரொம்ப தேங்க்ஸ் என்று வைத்தான்.

1 Comment

  1. Next part mng lanthu waiting

Comments are closed.