இந்த வீட்டின் உரிமையாளர் 3 100

சரி நவீன் தான் இல்லை பக்கத்திலே படுத்து இருக்கிறானே ரோஷன் அவன் தொட்ட போது கூட தான் நான் மயங்கினேன். அவன் என்னை பலவந்தப்படுத்தவில்லையே இன்று விட்டு குடுத்து சுகம் வாங்கி கொண்டால் என்ன தவறு ஒரு முறை செய்தாலும் தவறு தான் அதையே திருப்பி திருப்பி செய்தாலும் அது வேறு தவறாக மாறி விடாது. நான் செய்ய போகும் தவறுக்கு நியாயம் தேடியாச்சு இன்னும் எதுக்கு முதுகை காட்டி கொண்டு இருக்கணும் பெண்ணிற்கு நடந்தால் தான் பின்னழகு மற்ற சமயங்களில் முக்கியமாக படுக்கும் போது அவளது முன்னழகு தான் ஆணுக்கு பைத்தியம் உண்டு செய்யும். மெல்ல திரும்பி படுத்தேன். அவன் பக்கம் திரும்பாமல் முதுகை முழுசாக படுக்கையின் மேல் பதிய வைத்து முகம் உச்சத்தை பார்க்கும்ப்படி படுத்தேன்.
ரோஷன் தன்னுடைய முயற்சியில் முக்கால் கிணறு தாண்டி விட்டதாக மகிழ்ச்சியில் இனி முயற்சிக்கு பதிலாக காரியத்தில் இறங்கலாம் தேவை பட்ட போது நித்தியா என்ற பைங்கிளி தன்னுடைய பசியை ஆற்ற தயார் என்ற மிதப்பில் இருந்தான். அவன் கைகள் என் இடுப்பை சுற்றி கொள்ள நெருங்க ரோஷன் வேண்டாம் என் உடல் இஷ்டப்படுவது போல மனம் இடம் குடுக்கவில்லை என்றதும் ரோஷன் முகத்தில் கோபத்தின் அறிகுறி தெளிவாக வெளிப்பட்டது. அவன் கோபத்திற்கு ஆளாகி ரோஷன் சந்தோஷமாக நெருங்குவதற்கு பதிலாக முரடனாக மாறினால் என் உடம்புக்கு தான் தீங்கு ஏற்ப்படும் அவன் தன்னுடைய இச்சையை எப்படியும் தீர்த்து கொள்வான் பேசாமல் இணங்கி விடுவது ரெண்டு பேருக்கும் சுகம் அளிக்கும் என்று என் மனம் ஒரு யோசனையை வெளிப்படுத்த, ஒரு முறை அவனிடம் பேசி பார்க்கலாம் என்று ரோஷன் நான் சொல்லுவது உனக்கு புரியும் என்று நினைக்கிறேன் இதுவே உன் இடத்தில் நவீனை நிறுத்தி பாரு உன் மனைவி இப்படி செய்தால் உன்னால் ஏற்று கொள்ள முடியுமா என்றேன். ரோஷன் என் கேள்விக்கு பதில் சொல்லாமல் கழுத்தில் தோண்டிய என் தாலியை கையில் எடுத்து நித்து முதல் முறை நானும் நீயும் சேர்ந்த போதும் இது கழுத்தில் தானே இருந்தது அப்போ நவீன் உன் கணவன் என்ற ஞாபகம் வரவில்லையா ஏன் வேஷம் போடறே சரி உன் வழிக்கே வரேன்

என் மேல் உனக்கு ஒரு ஆசை இருக்கிறதா இல்லையா அதை விட உனக்கும் நவீனுக்கும் இடையே ஒரு விரிசல் உடற்சுகம் சரியாக குடுக்கவில்லை என்ற காரணத்தினால் உண்டாகி இருக்கா இந்த கேள்விகள் ரெண்டுக்கும் பதில் நீ இல்லை என்று சொல்லு நான் உன்னை தொட முயற்சிக்கவே மாட்டேன். ஆனால் உண்மையை மட்டும் சொல்லணும் ரோஷன் கேட்கிற கேள்விக்கு என்னால் கண்டிப்பாக இல்லை என்ற பதிலை சொல்லவே முடியாது அது உண்மை என்பதால் ஆனால் அதை விட ஒரு முக்கிய காரணம் நான் இல்லை என்று சொல்லி விட்டால் ரோஷன் அவன் வார்த்தையை காப்பாற்ற என்னை தொடாமல் இருந்து விட்டால் திருமணம் ஆன பெண் இப்படி நினைப்பது பாவம் என்று சொல்லுபவர்கள் இருக்க தான் செய்வார்கள் ஆனால் அவர்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால் தான் தெரியும்.

இருந்தாலும் இறுதியில் நான் வளர்ந்த விதம் அம்மாவின் போதனை குடும்ப கட்டுப்பாடு எல்லாம் சேர்ந்து வேண்டாம் ரோஷன் உறவு தவிர்ப்பதே நல்லது என்று முடிவு செய்து பால் டம்ப்ளரை திவானில் வைத்து விட்டு வேகமாக சென்று என் அரை கதவை மூடி கொண்டேன். வெகு நேரம் தூக்கம் வராமல் புரண்டு படுத்திருக்க எப்போ தூங்கினேன் என்று எனக்கு தெரியாது. வாசல் மணி ரெண்டு மூன்று முறை அடிக்கும் சத்தம் கேட்ட பிறகு தான் முழிப்பு வந்து யாராக இருக்கும் என் அறையை விட்டு வெளியே வந்தேன் ஹாலில் ஒரு மூன்றாவது மனுஷன் ரோஷனிடம் ஏதோ பேசி கொண்டிருந்தார் பார்க்க விறைப்பாக போலீஸ் போன்ற தோற்றத்துடன்.

1 Comment

  1. Next part mng lanthu waiting

Comments are closed.