அதிர்ஷ்டகாரண் – Part 2 146

“சீக்கிரமா எந்திரிக்கனும்னா, sleeping tablet போட முடியாது, நீயே 6 மணிக்குத்தான் எந்திரிக்கப்போறேங்கிறப்ப நான் தாராளமா டேப்லெட் போட்டு படுத்துகிட்டு எப்பயும் மாதிரி 7 மணிக்கு எந்திரிச்சா போதும்”னு சொல்லி மேகலாகிட்ட மாத்திரைய வாங்கி என் முன்னாலேயே மாத்திரைய போட்டுகிட்டு அவங்க ரூமுக்கு படுக்க போயிட்ட்டாங்க.

அவங்க போறதையே பார்த்துகிட்டிருந்தவ என்னைப் பார்த்து, “என்ன பண்றது சுந்தர்? அவங்களுக்கு 75 வயசாச்சு, மாத்திரை போடாம அவங்களால தூங்க முடியாது, அதுக்கு adict ஆயிட்டாங்க”ன்னு சொன்னா.

அப்ப அவ குழந்தை அழ ஆரம்பிச்சுச்சு, “சுந்தர் இவள கொஞ்சம் பார்த்துக்க.. நான் போயி பால் எடுத்துக்கிட்டு வர்ரேன்”னு சொல்லி கிச்சனுக்கு போனா.

நானும் குழந்தையை சமாதானம் பண்ண டிரை பண்ணினேன். ஆனா அது எதையும் லட்சியம் பண்ணாம அழுதுகிட்டே இருந்துச்சு. குழந்தைக்கு பால் சூடு பண்ணி எடுத்துகிட்டு உள்ள நுழைஞ்ச மேகலா, “என்ன சுந்தர், உன்னால சமாளிக்க முடியலையா?” ன்னு சிரிச்சா.

” சரி, நீ இந்த பாலை கொஞ்சம் டம்ளர்ல ஊத்தி ஆத்து”ன்னு சொல்லி எனக்கு ஒரு வேலைய கொடுத்துட்டு, டக்குன்னு அவ பிளவுச தூக்கி முலைய எடுத்து பாப்பா வாயில வச்சா… கொஞ்ச நேரத்துல பாப்பா திரும்பவும் அழ ஆரம்பிக்க… “சரி சரி அம்மாகிட்ட பால் இல்லடா.. இதோ பாரு பாப்பாவுக்காக uncle பால் ஆத்திட்டாரு”ன்னு சொல்லி என் கையில இருந்த பாலை பாட்டில்ல ஊத்தி குழந்தைக்கு கொடுக்க ஆரம்பிச்சா. பால் குடிச்ச கொஞ்ச நேரத்தில குழந்தைய தொட்டில்ல போட்டு மெதுவா ஆட்டிக்கிட்டே, என்ன பாத்து “இந்த பாத்ரூம்ல போய் refresh பண்ணிக்கிட்டு எங்க பெட்லயே படுத்துக்க”ன்னு சொன்னா.

நான் பாத்ரூம் போயிட்டு உடம்பெல்லாம் சுத்தம் பண்ணிக்கிட்டு திரும்பி வந்தப்ப குழந்தைகிட்ட இருந்து சத்தமே இல்லை…” தூங்கிட்டாளா”?ன்னு கேட்டதுக்கு, “ஆமா..,நடுவில எந்திரிக்க மாட்டா.. இனி காலைலதான் எந்திரிப்பா”ன்னு சொல்லிட்டு, குழந்தைக்கு நெத்தியில முத்தம் வச்சு, “சமத்தா தூங்குடி செல்லம், அம்மா உனக்கு ஒரு தம்பி பாப்பவ இந்த uncle கிட்ட சொல்லி தரச்சொல்றேன்”னு என்ன பார்த்து கண் சிமிட்டினா.
நான் மெதுவா அவளோட கட்டில்ல ஏறினேன், நல்லா ஒரு அமுங்கு அமுங்கி தண்ணீல மிதக்குற மாதிரி இருந்துச்சு!.. அதுல ஒரு மாதிரி பேலன்ஸ் பண்ணி உக்காந்துகிட்டு அப்படியே ரூம சுத்தி ஒரு லுக்கு விட்டேன்.

அவங்க பெட் ரூம் ரொம்ப பெரிசா பைவ் ஸ்டார் ஹோட்டல் சூட் மாதிரி LCD டீவி, மியூசிக் சிஸ்டம், ஃபிரிட்ஜுன்னு எல்லா வசதிகளோடவும் இருந்துச்சு. குழல் விளக்கு வெளிச்சம் டே-நைட் கிரிக்கெட் கிரவுண்ட் மாதிரி பளிச்சின்னு அந்த ரூம காட்டிச்சு. மூடு ஏத்துறமாதிரி ரூமுக்கு லைட் புளூ கலர் வால் பேப்பர்ல டெக்கரேட் பண்ணிருந்தாங்க.

டேபிள்ள மேகலாவும் அவ புருஷனும் கட்டிபிடிச்சு போஸ் கொடுத்துகிட்டுருக்கிற ஒரே ஒரு போட்டா மட்டும் லேமினேட் செஞ்சு வச்சிருந்தாங்க. படுக்கையில நடக்கிறதெல்லாம் தெரியறமாதிரி பெரிய கண்ணாடி தல மாட்டிலயும், கால் மாட்லயும் இரு ந் துச்சு… அவ புருசன் பெரிய கலா ரசிகனா இருக்கனும்னு தோணிச்சு…

என் மனசுல நினச்சத தெரிஞ்சுகிட்ட மாதிரி மேகலா என்ன பாத்து, “அவருக்கு செக்ஸ்ல ஆசை அதிகம். ஆனா இப்ப பிசினஸ் விசயமா அடிக்கடி டூர் போயிரதால எங்களால எஞ்சாய் பண்ண முடியலை… பணத்த கோடி கோடியா கொண்டுவந்து கொட்டுறாரு ஆனாலும் நாங்க இவ பிறந்ததுக்கு அப்பறம் நாங்க சேர்ந்து இருக்க முடியலை”ன்னு சொல்லிட்டு, “இரு இதோ வந்துர்றேன்”னு பாத்ரூம்குள்ல போயிட்டா.