அதிர்ஷ்டகாரண் – Part 2 145

சகுந்தலாவோட சிவப்பு கலர் ஜரிகை போட்ட கல்யாண பட்டு புடவையில கீதா ரொம்ப பெரிய பொண்ணா தெரிஞ்சா.

அவளையே வச்ச கண்ணு மாறாம உத்து பாத்த என்ன பார்த்து, “சுந்தர்அண்ணா, என்ன அப்படி பார்க்குறீங்க?, இந்த சேலைல நல்லா இருக்கேனா?ன்னு அவ கேட்டதும், நான் சுதாரிச்சுகிட்டு, “ரொம்ப அழகா இருக்க கீதான்”னு சொல்ல, எங்க அப்பா, “ஆமா கீதா இந்த சேலைல பார்க்குறப்போ ரொம்ப பெரிய பொண்ணா தெரியற… பேசாம இந்த வருசம் +2 பரீட்சையை முடிச்சதும் நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிட வேண்டியதுதான்”னு சொல்லி சிரிச்சார்.

உடனே அவ, “போங்க மாமா, நானும் சுந்தர் அண்ணா மாதிரி படிச்சு, பெரிய கம்பியூட்டர் எஞ்சினீயராகனும் அதுக்கப்பறம்தான் கல்யாணமெல்லாம்”ன்னு சொல்லிக்கிட்டே கார்ல ஏறி முன்பக்கம் எனக்கும் சுரேஷுக்கும் நடுவில உக்கார்த்துகிட்டா.

டிரைவர் சீட்ல இருந்த எனக்கு பக்கத்தில கீதா நெருக்கமா உக்கார்ந்திருந்தாலும் பின்னாடி பத்மா அத்தை, அப்பா, சகுந்தலா உக்கார்ந்திருந்ததால நல்ல பிள்ளையா அவ மேல படாம ரோடில கவனம் வச்சு வண்டிய ஓட்டினேன்.

வண்டியில போகிறப்போ, அப்பா கீதாகிட்ட “இன்னும் மூணு மாசத்தில எக்ஸாம் ஆரம்பிச்சுருமே, எக்ஸாமுக்கு நல்லா பிரிபேர் பண்ணியிருக்கையா?”ன்னு கேட்டுட்டு, ஏதாவது ‘டவுட்’ இருந்தா சுந்தர்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோன்னு சொன்னாரு.

அதுக்கு அவ, “சரி மாமா”ன்னு சொன்னா. அப்பா அவ கிட்ட, “நல்ல மார்க் எடுத்தைனா, சுந்தர் படிக்கிற அதே காலேஜ்லையே உன்னையும் சேர்த்து விட்டுறேன்”னு சொன்னாரு. உடனே கீதா பின்பக்கம் திரும்பி, அப்பாகிட்ட “ரொம்ப தேங்க்ஸ் மாமா, கண்டிப்பா நான் தான் எங்க ஸ்கூல் ப்ர்ஸ்ட் வருவேன், சுந்தர் அண்னா காலேஜ்லேயே என்னையும் சேர்த்து விட்டுருங்கன்”னு சொன்னா.

அப்பா அவ கிட்ட “ஸ்கூல் பர்ஸ்ட் வந்தின்னா, உனக்கு காலேஜ் போறதுக்கு ஒரு ஸ்கூட்டி பெப் வாங்கித்தரேன்”னு சொல்லிட்டு சுரேஷ் அடுத்த வருசம் நீயும் பத்தம் வகுப்புல ஸ்கூல் பர்ஸ்ட் வந்தின்னா உனக்கும் நீ கேக்கிற மாதிரி பெரிய வண்டி வாங்கித்தற்ரேன்னு வாக்குறுதியை அள்ளி வீச ஆரம்பிச்சாரு.

அவங்கம்மா, “கீதா உண்மையிலேயே நீ ரொம்ப அதிர்ஷ்டசாலிடி, உங்க அக்காவும், மாமாவும் உனக்கு பார்த்து பார்த்து எல்லாம் செய்யிறாங்க. கடைசிவரைக்கும் அவங்கள நாம மறக்கவே கூடாதுன்னு சொல்லிட்டு, “சாமியை நல்லா வேண்டிக்கிட்டு, கவனமா படிச்சு நல்ல மார்க் வாங்கிறது உன் பொறுப்பு”ன்னு சொல்ல அவளும் “சரிம்மான்”னு தலையாட்டினாள்.

அன்னிக்கு கோவிலுக்கு போயிட்டு, அப்படியே டின்னருக்கு ஹோட்டலுக்கு போனோம்.

நாங்க நாலு பேரும் ஒருத்தரை ஒருதர் கலாட்டா பண்ணிக்கிட்டே நல்லா enjoy பண்ணி சாப்பிடுறதை, அப்பாவும் அத்தையும் ரசிச்சுக்கிட்டு இருந்தாங்க. நாங்க சந்தோஷமா சிரிச்சு பேசுறத, அங்கிருந்த எல்லாருமே வேடிக்கை பார்த்தாங்க.

வீட்டுக்கு வந்ததும், அத்தை ஊர் கண்ணு பூராம் எங்க மேல பட்டுருக்கிறதா சொல்லி எங்களுக்கு திருஷ்டி சுத்தி போட்டாங்க.

எங்களுக்கெல்லாம் திருஷ்டி சுத்தி போட்ட அவங்களுக்கு, பதிலுக்கு சுத்தி போடாததாலயோ என்னவோ அப்படி ஒரு சம்பவம் நடந்து போச்சு.
மே மாசம் கத்திரி வெயில் வீணாக போகக்கூடாதுன்னு, எங்க வீட்டு மொட்ட மாடியில, பத்மா அத்தை அவங்க பெண்ணுகளோட சேர்ந்து வடாம் வச்சுக்கிட்டு இருந்தாங்க. அப்பா ஆபிஸ் போயிருந்தாரு. சுரேஷ் பத்தம் வகுப்புங்கிறதால ஸ்பெசல் கிளாஸ் போயிருந்தான். நான் பொழுது போகாம ‘நெட்’ பார்த்துக்கிட்டு இருந்தேன்.