அதிர்ஷ்டகாரண் – Part 2 145

அவரும் “முதல்ல நான் உங்கிட்ட கேட்டுதானே அனுப்பிச்சேன்… நீ முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே?”ன்னு சொல்லிட்டு, அம்மாவும் பிள்ளையும் இனிமே பிரியாம எப்பவும் வீட்டிலையே இருங்கன்னு சொல்லி சிரிச்சுட்டு போயிட்டாரு.

அந்த சண்டே சகுந்தலாவோட பர்த் டே. அவளுக்கு தெரியாம ரொம்ப கிராண்டா செலிப்ரேட் பண்ணனும்னு நாங்க மூனு பேரும் முடிவு பண்ணினோம். அன்னிக்கு ராத்திரி 11.45 க்கு நான் எழுந்து சுரேஷை எழுப்ப, ரெண்டு பேரும் அப்பா ரூமுக்கு போனோம். எங்களை எதிர்பார்த்து அப்பாவும் ரெடியா கதவை திறந்து வச்சு இருந்தாரு.

சகுந்தலா நல்லா தூங்கிக்கிட்டு இருந்தா. நாங்க மூனு பேரும் அவ பக்கத்தில போயி நின்னோம்.

அப்பா மெதுவா அவ நெத்தியில முத்தம் வச்சு happy birthday ன்னு சொல்ல, நானும் சுரேசும்அவ காதுகிட்ட குனிஞ்சு many more returns of the day ன்னு சொன்னோம்.

திடீர்னு சத்தம் கேட்டு எந்திரிச்சவ, நாங்க wish பண்றத பாத்துட்டு இன்ப அதிர்சியில உறைஞ்சி போயிட்டா.

அப்பாஅவளுக்கு birthday presentation னா வாங்கி வச்சிருந்த வைரத்தோடு பாக்ஸை நானும் சுரேசும் சேர்ந்து அவ கையில கொடுத்தோம்.

அவ சந்தோசத்துல அப்படியே எங்க மூனு பேரையும் சேர்த்து கட்டி வச்சுகிட்டு எங்க மூனு பேரு கன்னத்திலயும் முத்தம் கொடுத்தா.

அப்பா பக்கத்தில இருக்கிறதப்பத்தியெல்லாம் கவலை படாம, நானும் அவளை என் நெஞ்சோட கட்டி வச்சு, கன்னத்தில முத்தம் கொடுத்து “அம்மா இன்னிக்கு மாதிரியே என்னிக்கும் நீங்க நல்லா இருக்கனும்”னு சொல்லி வாழ்த்தினேன்.

அவ ரொம்ப நெகிழ்ந்து போயி எங்க மூனு பேருக்கும் தேங்க்ஸ் பண்ணினா.

சகுந்தலாவ அன்னிக்கு நாங்க எந்த வேலையும் செய்யவிடல. மதியம் ஸ்பெசல் மீல்ஸுக்கு பத்மா அத்தையும், கீதாவும் எங்களுக்கு உதவி செய்ய சூப்பரா சமைச்சோம்.

அன்னிக்கு சாயங்காலம் எல்லோரும் சேர்ந்து கார்ல கோவிலுக்கு போகனும்னு சகுந்தலா ஆசைப்பட்டாதால எங்க குல தெய்வம் கோவிலுக்கு கிளம்பினோம்.

நாங்க மூனு பேரும் பட்டு வேஷ்டி, பட்டு ஜிப்பா போட்டுகிட்டு மைனருங்க மாதிரி கிளம்பினோம்.

சகுந்தலாவும் அவ அம்மாவும் பட்டு சேலை கட்டியிருந்தாங்க, கீதா வெள்ளை சுடிதார் போட்டிருந்தா.

அப்பா அவளை பார்த்து, “ஏன் கீதா நீயும் சேலை கட்டிக்க வேண்டியதுதானே?”ன்னு கேக்க, அதுக்கு அவ, “இல்லை மாமா நான் இதுவரை சேல கட்டினதில்லை”ன்னு சொன்னா.

உடனே பத்மா அத்தை , “எங்கண்ணன் சொல்றதும் சரிதாண்டி, கோவிலுக்கு போறப்போ சேலை கட்டிகிட்டு போறதுதான் அழகு”ன்னு சொல்லி சகுந்தலாவோட பட்டு சேலையை வாங்கி கீதாவுக்கு கட்டிவிட உள்ள கூட்டிட்டு போனாங்க.