அதிர்ஷ்டகாரண் – Part 2 146

திடீர்ன்னு, ‘அம்மா’ன்னு அலறல் சத்தம் கேட்டு, மாடிக்கு ஓடி போய் பார்த்தா, அங்க அத்தை மயக்கம் போட்டு கிடந்தாங்க.

சரி sun stroke அட்டாக் ஆகிருக்கும்னு first aid எல்லாம் பண்ணி அவங்களை ரெஸ்ட் எடுக்க வச்சோம்.

ஆனா சாயாங்காலம் ஆனதுக்கப்பறம் கூட அவங்களால எந்திரிக்கவே முடியலை. ‘வயிறு வலி’ன்னு அழுதுகிட்டே இருந்தாங்க.

சகுந்தலா என் கிட்ட, “சுந்தர் இது ladies problem அவங்களை உங்கப்பா ஆபிஸுக்கு பக்கத்தில் இருக்கிற கவிதா நர்சிங் ஹோமுக்கு கூட்டிகிட்டு போகலாம்”னு சொல்ல அவங்களை ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டு போனோம்.

டாக்டர் டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு, அவங்க ‘யுட்ரஸை ரீமூவ்’ செய்யனும்னு சொல்லி ”அட்மிட்’ பண்ணிட்டாங்க.

நல்ல மனசுல்ல அத்தைக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்திருசேன்னு நாங்க எல்லோருமே கலங்கி போயிட்டோம்.

அத்தைக்கு ஆப்ரேஷன் உடனடியா செஞ்சு ஒரு வாரம் பெட்ல இருக்கனும்னு டாக்டர் சொல்லி அன்னிக்கு நைட்டேஆப்ரேஷன் பிக்ஸ் பன்ணினாங்க.

அன்னிக்கு நைட் நாங்க எல்லாருமே ஹாஸ்பிட்டல்ல இருந்தோம்.

அடுத்த நாள் யூரின் டியூப் வழியே போனதால லேடீஸ் யாராவது கூட இருக்கனும்கிறதால சகுந்தலாவும் கீதாவும் இருந்தாங்க.

ராத்திரி கீதா அவங்கம்மா கூட இருக்க அவளுக்கு துணைக்கு நான் இருந்தேன். சகுந்தலாவும் அப்பாவும் வீட்டுக்கு போயிட்டாங்க.

அடுத்த நாள் காலைல சகுந்தலாவ அப்பா கொண்டு வந்து விட்டுட்டு ஆபிஸ் போயிட்டாரு.

காலைல பத்து மணிக்கு, டாக்டர் ரவுண்ட்ஸ் வந்துட்டு போனதுக்கப்பறம் பசிக்க ஆரம்பிச்சிச்சு.

அத்தைக்கு தூக்க மருந்து வேலை செஞ்சதால நல்லா தூங்கிக்கிட்டு இருந்தாங்க.

“நான் கேண்டின்ல போயி சாப்பிட எதுவும் வாங்கிக்கிட்டு வரவா?”ன்னு சகுந்தலாகிட்ட கேட்டேன். அதுக்கு அவ, “சுந்தர் நீயும் கீதாவும் வீட்ல போயி குளிச்சு, சாப்டுட்டு வாங்க நான் அம்மாவ பாத்துக்கிறேன்”னு சொன்னா.

கீதாவும் நைட்டெல்லாம் தூங்காததால ரொம்ப டயர்டா இருந்தா. அத பார்த்துட்டு சகுந்தலா “கீதா, ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் தூங்கிட்டு வாங்க”ன்னு சொல்ல, “சரி”ன்னு சொல்லிட்டு நாங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்பி வந்தோம்.

சாப்பிட்டு எந்திரிக்கும் போதே ரெண்டு பேருக்கும் நல்லா தூக்கம் வர நான் போய் என்னோட பெட்ல படுத்தேன்.

என் பின்னாடியே வந்த கீதா, ” சுந்தர் அண்ணா நான் எங்கே படுத்துக்க?”ன்னு கேட்டாள்.