கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 45 19

“கிட்ட வாடா.. நீ… மல்லிகா நடராஜனை இழுத்து தழுவினாள். அவர் உதடுகளை வெறியுடன் கவ்வி சப்பினாள். கண்களில் தோன்றிய மகிழ்ச்சியுடன் அவர் உதடுகளை இதமாக கடிக்க ஆரம்பித்தாள்.

“போதும்டீ… மல்லி இன்னைக்கு உனக்கு வெறி புடிச்சி போயிருக்கு.. நேரமாச்சுடீ.. சித்த நேரம் தூங்கவிடுடீ செல்லம்ம்ம்…”

“ம்ம்ம்.. உங்களுக்கு மீனாவும் சீனுவும் கிஸ் அடிச்சிக்கிட்ட விஷயம் எப்ப தெரியவந்தது…?”

செல்வா
“நிச்சயத்துக்கு’ கும்பகோணம் போனோம்ல்லியா.. அன்னைக்குத்தான் ராமசாமி, பஸ்ல எங்கிட்ட இந்த விஷயத்தை சொன்னார்.

“மீனாவை சீனுவுக்கே பண்ணி வெச்சிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டீங்களா?” மல்லிகாவின் மனசு லேசாகிக்கொண்டிருந்தது.

“தங்கமான புள்ளைடீ அவன்… ஏன்டீ உன் பொண்ணோட செலக்ஷன் உனக்கு பிடிக்கலையா…?”

“அதில்லீங்க… உங்க தங்கச்சி நளினிக்கு… அவ வீட்டுக்காரருக்கு என்ன பதில் சொல்லுவீங்க… அமெரிக்கா போனாலும், நம்ப ஊர்ல வளந்த பொண்ணுதான் வேணும்ன்னு மூச்சுக்கு முப்பது தரம் சொல்றா அவ… நம்ப மீனா மேல அவங்களுக்கு ஒரு கண்ணாச்சே…” மல்லிகா தன் கணவனின் மார்பை வருடிக்கொண்டிருந்தாள்.

“ஆண்டவனா இவங்க ரெண்டு பேருக்கும் போட்டிருக்கற முடிச்சை நாம எதுக்குடீ மாத்தணும்…?”

“ம்ம்ம்.. நீங்க இவ்வளவு லைட்டா இந்த விஷயத்தை எடுத்துப்பீங்கன்னு நான் நெனைக்கவே இல்லீங்க…”

“மல்லி… என் தங்கச்சி புள்ளைக்கு எத்தனையோ நல்ல எடத்துலேருந்து
“நீ’…
“நான்’னு போட்டி போட்டுக்கிட்டு பொண்ணு குடுக்க வருவாங்க..”

“ம்ம்ம்…”

“என் பொண்ணு சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்.. நம்ம குழந்தை மகிழ்ச்சியா, மனம் நெறைஞ்சு என் கண்ணெதிர்ல குடும்பம் பண்ணணும்.. இதைத்தானே நீயும் விரும்பறே?” நடராஜன், மல்லிகாவை தன்னுடன் இறுக்கிக்கொண்டார். அவள் கன்னக்கதுப்புகளில் தன் முகத்தை இழைத்தார்.

“ஆமாங்க… எனக்கு வேற என்ன வேணுங்க…” மல்லிகா வெறியுடன் தன் கணவரை மீண்டும் ஒருமுறை தன் மார்புடன் அணைத்துக்கொண்டாள். இப்போது அவள் மனதுக்குள் மகிழ்ச்சி காட்டாறாக ஓடிக்கொண்டிருந்தது.

“அப்டீன்னா சீனுதான் நம்ம வீட்டு மாப்பிள்ளைடீ…எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லே…”

“முருகா…” மல்லிகா முனகினாள்.