கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 45 19

“எடுத்துக்கம்மா…” கோபாலன் காஃபியை மெல்ல உறிஞ்சத் தொடங்கினார்.

“தேங்க்யூ சார்..”

“உனக்கு ஞாபகமிருக்கும்… செல்வா ஆக்ஸிடன்ட் ஆகி ஹாஸ்பெட்டல்ல இருந்தப்ப, உன்னோட ரெக்வெஸ்ட் படி… டெல்லியில நீ அட்டண்ட் பண்ண வேண்டியிருந்த கட்டாய ட்ரெய்னிங் ஷெட்யூலை தள்ளிவெச்சோம் இல்லையா?”

“ஆமாம் சார்…”

“அந்த ட்ரெய்னிங்க்கு ஹெட் ஆபீஸிலிருந்து உன்னை திரும்பவும் ரீநாமினேஷன் பண்ணியிருக்காங்க… இதுதான் கடைசி பேட்ச்… அதனால நீ டெல்லிக்கு போயே ஆகவேண்டிய சூழ்நிலை உண்டாகியிருக்கு… இப்ப உன் கல்யாணம் வேற எதிர்ல நிக்குது… எனக்கும் என்னப்பண்றதுன்னு புரியலை…”

“எப்ப போகணும் சார்?”

“உனக்கு சரியா அறுபது நாள் டயம் இருக்கு… ஏப்ரல் ஒண்ணாம் தேதியிலேருந்து ட்ரெய்னிங் ஆரம்பிக்குது… இன்னைக்கு உனக்கு பர்சனல் இன்டிமேஷன் சர்வ் ஆகிடும்… யூ நீட் டு அரேஞ்ச் யுர் டிக்கட்ஸ் அண்ட் ஆல் தட் நெஸசரி ரெக்கொயர்மென்ட்ஸ்…”

“இட்ஸ் ஆல் ரைட்… சார்.. என் ரிக்வெஸ்ட்டை ஒரு தரம் நீங்க ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம்… அதுக்கே நான் உங்களுக்கு ரொம்ப கடமை பட்டிருக்கேன்..”

“இதுல இன்னொரு விஷயம் என்னன்னா.. முன்னாடியெல்லாம் ட்ரெய்னிங் ஒரு மாசம் தான்.. இந்த பேட்ச்சிலேருந்து மூணு மாசமாக நீட்டியிருக்காங்க…”

“ஓ மை காட்…”

“கொஞ்ச நாளைக்கு நீ ஸ்வீட் ஹார்ட் செல்வாவை விட்டுட்டு தனியா இருக்கணும்.. சின்னஞ்சிறுசுங்க மனசெல்லாம் எனக்கு புரியாமலில்லை. பட் ஐ கான்ட் ஹெல்ப் யூ மச் இன் திஸ் இஸ்யூ…” கோபாலன் நிஜமாகவே விசனபட்டு சிரித்தார்.

“பரவாயில்லே சார்…” சுகன்யாவின் முகத்தில் காலையிலிருந்து மலர்ந்து கொண்டிருந்த புன்னகை மலர்கள் காணாமல் போயிருந்தன. சுகன்யா தன் கோப்பையிலிருந்த சூடான காஃபியை ஒரு விழுங்காக விழுங்கினாள்.

“டில்லி ட்ரெய்னிங் இன்ஸ்டீட்யூட்ல, நம்ம ஆஃபிசை சேர்ந்த ஒரு அஸிஸ்டெண்ட் போஸ்ட் ஜூன்லே காலியாகுதுல்லே. உன்னோட ட்ரெய்னிங் முடிஞ்சதுக்கு அப்புறம், அதனுடைய தொடர்ச்சியா, நீ விரும்பினால் அந்தப் போஸ்ட்டை உனக்கு தரலாம்ன்னு இருக்கறதா ஒரு ரிலையபிள் இன்ஃபர்மேஷன் எனக்கு கிடைச்சிருக்கு…”

“என்ன சார் சொல்றீங்க…?”