“ஒகே குட்… அப்போ நான் கிளம்புறேன்…. nice meeting you” என்று சொல்லி அவளிடம் கை குலுக்க கை நீட்டினான், சங்கீதாவும் professional ஆக கை குலுக்கிவிட்டு அவன் கிளம்பும்போது விறு விறுயென நடப்பதை பார்த்து இந்த வயதில் ஒருவன் இப்படி இருக்கிறான், இவன் இருக்கும் அதே கம்பெனியில் 42 வயதான நம் கணவர் இவனுக்கும் கீழே உள்ளவர்களுக்கு Junior Designer ஆக report பண்ணுகிறார், என்று மனதில் நினைத்து சற்று லேசான சலனதுடன் தன் இருக்கையில் அமர்ந்தாள்”
அவளுடைய மேல் அதிகாரியின் பெயர் Mr.Vasanthan, அவர் சங்கீதாவின் இடத்திற்கு ஒரு கடிதம் குடுக்க வந்தார். சங்கீதாவின் சின்சியரிட்டியை எப்போதும் மனமார பாராட்டுவார். அவர் சங்கீதாவின் well wisher. சங்கீதாவும் அவரிடம், வேளையிலும், வயதிலும் எப்போதும் பெரியவர் என்கிற மரியாதையை குடுக்க தவறுவதில்லை.
“சொல்லுங்க Mr.Vasanthan எதாவது accounts புக் பார்க்கணுமா?” என்றால்..
“இல்லைமா, Mr.Raghav நம்ம வங்கிக்கு 2 crores deposit பண்ணி இருக்காரு, அதுக்கு compliment ஆக நாம அவருக்கு இன்றைக்கு இருந்து 6 மாசம் வரைக்கும் அவருடைய பிசினஸ்ல லாபம் அதிகரிக்க பீஸ் இல்லாமல் ஆலோசனை வழங்க போகிறோம். அதற்கான official அக்ரிமென்ட் பேப்பர் இது. நான் sign பண்ணிட்டேன், நம்ம formality படி நீயும் ஒரு தடவ பார்த்து படிச்சி சீல் வெச்சி sign பண்ணிடும்மா” என்றார்.
“சரி sir” என்றால் கணிவோடு…
மாலை 5:00 மணிக்கு தனது hand bag ல் lunch box போட்டு மூடிவிட்டு தனது இருக்கையில் இருக்கும் computer ஐ அணைத்துவிட்டு, ரம்யா விடம் bye சொல்லி விட்டு, தனது Honda Activa வண்டி இருக்குமிடம் விரைந்தாள், தனது 4 வயது மகன் ரஞ்சித் தையும், 6 வயது மகள் ஸ்நேஹா வையும் மணம் முழுக்க நினைத்துக்கொண்டு..
வீட்டிற்கு வந்தவள் தனது குழந்தைகளை கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தாள்… குழந்தைகளுக்கு குடிப்பதற்கு பால் குடுத்துவிட்டு தனக்கு சூடாக டீ போட்டு குடித்து கொண்டிருக்கொம்போது தன் மகனை பார்த்து இங்கே வா என்று கண் சிமிட்டி அழைக்க, அது அழகாக அவள் மடியின் மீது ஏறி அவள் மார்புகள் மீது தலை வைத்து படுத்து “ஏன் late மா” என்று கேட்க்க “sorry டா கன்னுகுட்டி அம்மாவை நல்லா திட்டு, அடி சரியா” என்று அவள் சொல்ல… “அதை நான் செய்யனும்டி”என்று வாசல் அருகே குரல் கேட்டது. அவள் கணவன் உள்ளே வருகிறான்..
