இடை அழகி மேடம் சங்கீதா 1 283

“ என்னடி சமைச்ச இன்னிக்கி, கொஞ்சம் கூட உப்பு இல்லாம ச்சே, சும்மா காலைல ஆனா ஆபீசுக்கு மட்டும் நல்லா ஆடிக்குட்டு போக தெரியுது இல்ல, குடுக்குற சோற ஒழுங்க குடுக்க தெரியாது?” என்று கடித்து கொண்டான், டிபன் பாக்ஸ் ஐ தரையில் ஓங்கி அடித்தவாறு… இதை கண்ட குழந்தைகள் இருவரும் அவங்க பேட்ரூம்குள் சென்று லேசான பயத்தில் கதவை சாத்திக்கொண்டன..

“இப்போ என்ன? உப்பு இல்லை அவளோதானே, போடதப்போவே இவளோ கத்துற நீங்க உப்பு போட்டு சாபிட்டால் இன்னும் அதிகமா கதுவீங்க, போன தடவ எடுத்த master check up report படி BP இன்னும் குறையல, அதனால்தான் உங்களுக்கு கம்மியா போட்டேன்” என்று சொல்லிவிட்டு ரொம்பவும் மெதுவான குரலில் “உப்பு போட்டு சாபிட்டுட்டா மட்டும் அப்படியே over night ல ரோஷம் வந்துட போறா மாதிரி” என்று முனு முனுத்தாள்..

“என்னடி சொன்ன, சொல்லு என்ன சொன்ன, கேட்குற மாதிரி பேசுடி” என்று குமார் கோவமாக சங்கீதாவின் தோள்களை அழுத்தமாக பிடித்து கத்திக்கொண்டே திருப்ப முயற்சி செய்தான், அதற்க்கு மிகவும் கோவத்துடன் அவனை நேருக்கு நேராக திரும்பி முகம் பார்த்து “உப்பு போட்டு சாப்பிட்டுடா மட்டும் அப்படியே over night ல ரோஷம் பொத்துக்குட்டு வந்துட போறா மாதிரி னு சொன்னேன், வேலைல காமிக்க வேண்டிய ரோஷம் வீட்டுல மட்டும் தலை விரிச்சி ஆடுது…. நானும் பார்க்குறேன் கத்திகுட்டே இருக்கீங்க.. ஒரு ஒரு நாளும் தனியா இருக்கும்போது கத்துநீங்க சரினு நானும் பொருத்துகுட்டேன், இப்போ பசங்க சந்தோஷமா அதுங்க அம்மா கிட்ட இருக்கும்போது கூட அதுங்கள பயப்படுதுற மாதிரி வந்து டிபன் பாக்ஸ் தூக்கி அடிச்சி கத்தினா என்ன அர்த்தம்… பெத்த அப்பன்தானே நநீங்க, அதுன்களுகாக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாது உன் கோவத்தை அடக்கிகுட்டு, போதாதுக்கு இன்னிக்கும் குடிச்சிட்டு வந்திருக்கீங்க….”பலத்த குரலில் எரிச்சல் அடக்க முடியாது கத்தினாள். விட்டு ரூமுக்குள் கதவு சந்து வழியே பசங்க பயத்தோட எட்டி பார்குறதை கவனித்த சங்கீதா, கிழே விழுந்த முந்தானையால் தன் கலங்கிய கண்களை துடைத்து கொண்டு தனது முந்தானையை செரியாக போட்டுக்கொண்டாள். அவள் கத்திய கத்தில் இதற்கு மேல இவளிடம் பேசினால் தேவை இல்லாத கேள்விகள் கேட்பாள், அதற்க்கு நம்மிடம் பதில் இருக்காது, அனாவசிய வம்பு என்று புரிந்து கொண்டு சற்று லேசாக அடங்கி தனது ரூமுக்கு சென்று பனியன் லுங்கிக்கு மாறிவிட்டு ஹாலுக்கு சாப்பிட வந்தான் குமார். பசங்களும் உடன் அமர்ந்தனர். அனைவருக்கும் தோசை குடுத்து சாப்பிடவைத்து விட்டு படுக்க வைத்து ரூமுக்குள் தானும் படுக்க சென்றாள் சங்கீதா..

பசிக்கு சாப்பிட்டு விட்டு சங்கீதா பேசியதை பத்தி கொஞ்சமும் கவலை இல்லாமல் நன்றாக ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த கணவன் அருகில் தன் வாழ்க்கை நிலையை பற்றி சற்று கவலையாக கலந்கியவாறு படுக்க சென்ற சங்கீதாவுக்கு ரூம் கதவுலேசாக திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். அவளது சின்ன கண்மணி ரஞ்சித் உள்ளே வந்தான் கண்ணில் அழுகையுடன்.