எதிர்பாரா விதமாக கிடைத்த ஓய்வு – Part 4 78

“இல்லேன்னா, அது பிரச்சினை. பொதுவா ஒரு அடிதடி, கை கால் உடையுதுன்னா காரணம் ரியல் எஸ்டேட், கட்ட பஞ்சாயத்து, பணம் கொடுக்கல் வாங்கல், கட்சி சண்டை, சாதி சண்டை, கள்ளக் காதல், பொம்பள விவகாரம், பங்காளி சண்டை, அது இதுன்னு நிறைய இருக்கும், இப்போ நீங்க அவன் கொட்டைய உடைச்சா போலீஸ் உடனே இது பொம்பள விவகாரம் அப்படி ஈசியா முடிவு பண்ணி விசாரிக்க ஆரம்பிப்பங்க, அதும் இவன் ஜிம் அப்படின்னா அவன் ஜிம்முக்கு வர, வந்த பொண்ணுங்களை, போம்பலகள தான் முதல்ல விசாரிப்பங்க. அது வேணாம்”

“சரி, நீங்க சொல்றதும் சரி தான், அவன் details கொடுங்க”

அனைத்தையும் குறித்த பின் “தம்பி, நான் செக் பண்ணிட்டு சொல்றேன்”

பின் ஷாலுவுக்கு போன் செய்தேன். எனது டெல்லி ப்ரெண்ட். சைக்காலஜி படித்தவள், எனது casual sex partner லிஸ்டில் ஒருத்தி. டிவோர்சி. 30 வயது இருக்கும், ஏழெட்டு மொழிகள் தெரியும்.
“என்ன சக்தி இந்நேரம் என் ஞாபகம், டைம் பாரு சரியா, இது AM ” என joke அடித்தாள்.

“என் ப்ரெண்ட் அக்கா ஒருத்திக்கு கொஞ்சம் இஸ்யூஸ், உன் கூட டிஸ்கஸ் பண்ணணும்”

“ஹேய், நான் உன்னை ஒரு 11 மணி வாக்கில் கால் பண்றேன், பிளீஸ்”

“Sure” என்றபடி வைத்தேன்.

அம்மாவின் போனை அவளிடம் தந்தேன். ஒரு hidden call recording app மட்டும் இன்ஸ்டால் செய்து எனக்கு அனைத்து கால் களையும் உடனே மெயில் செய்யும் ஆப்.

சற்று relax ஆனேன்.

11 மணி அளவில் ஷாலு காலுக்கு காத்து இருந்தேன். அவள் செய்யாவிடில் நான் சிறிது நேரம் கழித்து பண்ண நினைத்தேன்.

போன் வந்தது. செல்வா இடமிருந்து.

“தம்பி, எல்லாம் விசாரிச்சு ட்டேன், நீங்க சொன்ன details எல்லாமே ஒகே, ஒண்ணு மட்டும்.

அவன் அம்மா செத்துட்டா, அப்பன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிட்டான், அவன் சித்தப்பா கூட இருக்கறதா சொன்னீங்க இல்லையா?”

“ஆமாம்” சுரேஷ் சொன்ன தினேஷ் பற்றின details அப்படியே சொல்லி இருந்தேன்.

“அவன் அம்மா சாகலாம் இல்ல, ஓடிப் போயிட்டா, அவங்கப்பனுக்கு பின்னால இது 3,4 பேரு கை மாறிடுச்சு, அப்பன் ரெண்டாம் பொண்டாட்டியும் சரியில்ல, அவளுக்கும் இவன் சித்தப்பாவிக்கும் கனெக்சன், இவனுக்கும் சித்திக்கும் தொடுப்பு, ஒரே கேவலமான ஃபேமிலி தம்பி”

“அந்த area வில மொத்தம் ரெண்டு ஜிம் தான், பையன் பத்தின complaint எல்லாமே உண்மை, நிறைய பொம்பள விவகாரம்.”

“சரி”

“ஒரு ரெண்டு நாளிலே எந்த பிரச்சனையும் இல்லாமல் அவண வச்சு செய்யலாம், தம்பி”

“ஒகே அண்ணே”

“ரெண்டு பேரை அவனை ஃபாலோ பண்ண செட் பண்ணிட்டேன், சமயம் கிடைச்சது உடனே செஞ்சிரலாம்.”

“சரி” என்றபடி வைத்தேன்.
ஷாலு கால் செய்து இருந்தாள். மிஸ்டு கால் பார்த்து நான் கால் செய்தேன்.

“சொல்லு சக்தி”