எதிர்பாரா விதமாக கிடைத்த ஓய்வு – Part 4 78

யோசித்தபடி இருந்தேன். ஆர்த்தி phone செய்தாள் “ஏங்க, சுரேஷ் அவனுக்கு என்னன்னு தெரியல, கண்ணு கிட்ட அடி பட்டிருக்கு, நல்ல வீக்கம், டாக்டர் கிட்ட போறோம், யாரு பெஸ்டு eye specialist இங்கே”

“இரு appointment போட்டு தரேன்”

தந்தேன். “நானும் வரணுமா”

“இல்லங்க, நாங்க ஆட்டோல போயிடறோம்”

பின் அப்படியே தூங்கிப் போனேன்.

எழுந்து கீழே சென்றபோது அம்மா ஹோம்லி ஆக பழையபடி இருந்தாள்.

“காபி” என்றாள் புன்னகைத்து. தலை அசைத்தேன்.

தினேஷ் phone செய்தது, வர சொல்லி மிரட்டியது பற்றி ஏதும் சொல்வாளா என பார்த்தேன். சொல்லவில்லை.

எந்த பிரச்சினையும் இல்லாத மாதிரி மிக அமைதியாக இருந்தாள். அதற்குப் பின் அன்று முழுதும் பழைய அம்மா வாகவே என் முன்னே இருக்க முயன்றாள்.

கிட்டத்தட்ட நேற்று காலை முதல் இப்போது வரையான எந்த சம்பவங்களும் நடக்காத மாதிரி பழைய படியே பேசியும் நடந்தும் கொண்டோம், இருவருமே இது வெறும் வெளி நடிப்பு என்பதை உணர்ந்து இருந்தோம்.

இரவு ….

எந்த வித பரபரப்பான நிகழ்வுகள், சம்பவங்களும் இல்லாமல் மூன்றாம் நாள் வெள்ளி முடிந்தது.

நண்பர்கள் சிலருடன் பேசினேன், நாளை அனைவரும் மதிய உணவுக்கு சந்திக்க முடிவெடுத்தோம், ஏழு எட்டு பேருடன் பேசி, இறுதியில் 5 பேர் மட்டும் சந்திக்க முடிவு செய்தோம். எனக்கும் கொஞ்சம் ரிலாகேஷன் தேவைப்பட்டது.

இரவு படுக்கையில் நினைத்தேன், எந்த மாதிரியான 3 நாட்கள் இது, முதல் நாள் முழுக்க அம்மாவைப் பார்த்ததும் ஏற்பட்ட அதிர்ச்சி, ஒரு வித கோபம், வெறுப்பு, அருவருப்பு, அவமானம் எல்லாம் இரண்டாம் நாள் சற்று குறைந்து இன்று பெரிதாக எதுவும் இல்லாமல் போய் இருந்தது. அவள் தவறு செய்தாள், பெரிய தவறு தான், இனி அவள் அதைச் செய்யாமல் இருந்தால் போதும், செய்தவற்றை மறந்து மன்னித்து விடலாம் என தோணியது. இன்று இருந்தது போல ஒழுங்காய் பழைய குடும்பப் பாங்கான கண்ணியமான வாழ்க்கைக்கு அவள் திரும்பினால் போதும்.

காலையில் தான் அம்மாவிடம் சொன்னேன்.
“பசங்க எல்லாம் மீட் பண்ண போறோம் வெளிய. லஞ்ச் முடிச்சிட்டு சாயந்திரம் தான் ஒரு நாலஞ்சு மணிக்கு வருவேன்.”

“எங்க மீட்டிங்”

ப்ரெண்ட் ஒருவனின் பண்ணை வீடு உண்டு, அதை சொன்னேன். அனைவரும் மீட்டிங் செய்வது மட்டும் தான் அங்கே, அதன் பின்னர் வேறு சில பிளான் வைத்து இருந்தோம், லஞ்ச் க்கு ஒரு Dhaba பிளான் செய்து இருந்தோம், அதை எல்லாம் சொல்ல வில்லை.

நானே 6 மாதம் கழித்து ஊருக்கே, இன்னும் ஒருவன் அவனும் நண்பர்களை சந்தித்து 3 வருடம் இருக்கும். மீதம் இருவர் இங்கே ஊரிலேயே இருவர் பிசினஸ், ஒருவன் IT பணியில். பேசிக் கொண்டே இருந்தோம், தோம்…..

நான் அத்தனை ஸ்ட்ரெஸ் களையும் மறந்தேன். அதிலும் ஒருவன் சமீப திருமணம் ஆனவன். நான் வர முடியாததற்கு வருந்த “விடு மச்சி, பக்கத்துல இருக்க நாயே வரல” என அவன் கூலாக சொன்னான்.

Thaba வில் திருப்தியாக உண்டு, நண்பர்கள் இருவர் சரக்கும் முடித்து மீண்டும் பேசிக் கொண்டு இருந்தோம்.
அப்போது தான் 3 மணி அளவில் செல்வா இடமிருந்து ஃபோன் வந்தது.

“தம்பி, ஒரு முக்கிய விஷயம்”

தனியே வந்து “சொல்லுங்க அண்ணே”

“தம்பி இன்னைக்கு பசங்களோட நானே அவன ஃபாலோ பண்ணி வந்தேன். அவன் ஜிம் ல இருந்து ப்ரெண்ட் கார்ல அவுட்டர் பைபாஸ் ல வந்தான், ப்ரெண்ட் கூடவே சேர்த்து போடலாம்னு யோசிச்சு ஃபாலோ பண்ணினோம், திடீர்னு அவங்க கார் balance இல்லாம divider தாண்டி opposite போயி எதிர்ல ஒரு லாரி இடிச்சுடுச்சு. வண்டி நல்ல அடி, லாரி நிக்காம ஓடிடுச்சு, நாங்க தான் ஓடிப் போய் பார்த்து 108 க்கு போன் பண்ணி இருக்கோம்,
மூணு பேரும் பொழைக்க வாய்ப்பே இல்லை மாதிரி இருக்கு”