டீச்சரம்மா.. Part 5 87

“எங்க தோப்புக்கு போகலாம். போய் பம்ப் செட்ல குளிச்சிட்டு வரலாம். இன்னைக்கு சன்டே.. அங்க யாரும் இருக்க மாட்டாங்க.. என் அத்தானும் வெளியூர் போயிருக்கார்..” என்றான்.

சரண் சொன்னது வித்தியாசமாகவும், அதே சமயம் எங்களுக்கு பாதுகாப்பாகவும் இருப்பதாகவும் தோன்றியது.

அதனால் உடனே “சரி சரண்.. அங்கேயே போகலாம்..” என்றேன்.

“நல்லவேளை இன்னைக்கு அத்தான் வெளியூர் போனதால அவர் பைக்கை எடுத்துட்டு வந்தேன்..” என்று சொன்னவன், என்னை மாற்றுத்துணி எடுத்துக்கொள்ள சொன்னான்.

நானும் மாற்றுத் துணியை எடுத்து ஒரு பையில் வைத்துக்கொண்டு சரணுடன் வண்டியில் கிளம்பினேன்.

தோப்புக்கு செல்லும் குறுகலான சாலை, கொஞ்சம் குண்டும் குழியுமாக இருக்க, வண்டி குலுங்கியது. சரணும் மெதுவாகத்தான் வண்டியை ஓட்டினான். இருந்தாலும், சாலையின் மேடு பள்ளங்களால் நான் அடிக்கடி, சரணின் உடலோடு உரச நேர்ந்தது. அந்த உரசலால் எனக்குள் தீ பற்றிக்கொள்ள, சரணின் உடலும் உஷ்னமாவதை என்னால் உணர முடிந்தது.

ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திய சரண் என்னை இறங்கச் சொன்னான். நான் இறங்கிக்கொள்ள, “அம்மா, இனி நடந்துதான் போகனும்.. என் பின்னால வாங்க..” என்று சொல்லி தோப்புக்குள் என்னை அழைத்துச் சென்றான்.

அந்தப் பகுதி முழுவதுமே தென்னந் தோப்புகளாக இருந்தது. சரண் உயரமாக தென்னை மரங்களுக்கு நடுவில், ஒரு ஆள் செல்வதுபோன்ற வரப்பில் என்னை நடத்தி கூட்டிச் சென்றான்.

கொஞ்ச தூரம் போனதும் “அம்மா, இதுதான் எங்க அத்தானுடைய தோப்பு..” என்றான்.

இடைவெளி விட்டு வளர்ந்திருந்த தென்னை மரங்கள். இடைப்பட்ட இடத்தில் கத்தரிக்காய், தக்காளி வாழை என்று மற்ற பயிர்களும் பயிரிடப்பட்டு பார்க்கவே அழகாக இருந்தது. தோப்பின் நடுவே, ஒரு பெரிய கிணறு. அதற்கு பக்கத்தில் ஒரு ரூம்.

இதுபோன்ற காட்சியை கிராமத்து படங்களில்தான் பார்த்திருக்கிறேன். அதை நேரில் பார்த்தபோது எனக்குள் ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

நான் அவர்கள் தோட்டத்தை பார்த்துக்கொண்டிருக்க, சரண் “அம்மா.. கரண்ட் இருக்கான்னு பாத்துட்டு வந்திடுறேன்..” என்று சொல்லிவிட்டு பம்ப் செட் அறைக்குள் சென்றான்.

உள்ளே சென்று வந்தவன் “ஐயோ.. கரண்ட் இல்லம்மா.. இன்னைக்கு மதிய கரண்ட்ன்னு நினைக்கிறேன்..” என்று சொன்னான்.

பம்ப் செட்டில் குளிக்கலாம் என்று ஆசையாக வந்த எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அப்போது சரண், கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துவிட்டு “அம்மா, வாங்க கிணத்துல இறங்கி குளிக்கலாம்..” என்றான்.

“ஐயோ உள்ள இறங்கியா? எனக்கு நீச்சல் தெரியாது. பயமா இருக்குடா.. நான் வரலை.. வா வீட்டுக்கு போலாம்..” என்றேன்.

“கவலை படாதிங்க அம்மா.. இது ரொம்ப சின்ன கிணறுதான். ராத்திரியெல்லாம் மோட்டர் ஓடி கிணத்துல தண்ணி கொறைஞ்சிருச்சு. வெயில் காலம் வரப்போறதால தண்ணி மெதுவாத்தான் ஊறும். உங்க கழுத்தளவுக்கு கீழதான் தண்ணி இருக்கும். கடைசி வரைக்கும் படிக்கட்டு இருக்கு இறங்கி போயிடலாம்.. வாங்க..” என்றான்.

1 Comment

  1. Unta pesanum Raji ma

Comments are closed.