டீச்சரம்மா.. Part 5 87

நானும் அவனும் அங்கே எதிரெதிரே அமர சரண் “அம்மா, நீங்க ஆளே மாறிப் போய்ட்டிங்க. முன்னாடி இருந்ததை விட கொஞ்சம் வெயிட் போட்டு, கண்ணாடி போட்டு ஆளே மாறிப் போய்ட்டிங்க..” என்றான்.

“நீயும்தான் சரண்.. ஆளே மாறிப் போய்ட்ட..” என்றேன்.

“ஆனாலும் என்னை சரியா கண்டுபிடிச்சிட்டீங்க..” என்றான்.

நான் புன்னகைத்தேன். உடனே அவன் ஒரு பத்திரிக்கையை எடுத்து என்னிடம் நீட்டினான். அதைப் பிரித்துப் பார்க்க, மணமக்கள் சரண், அம்ருதா என்று இருந்தது.

அதைப் பார்த்ததும் “என்ன சரண், பொண்ணு பேரு அம்ருதான்னு இருக்கு..” என்றேன்.

“ஆமா அம்மா.. அந்த பேரைக் கேட்டதும் நான் அவ போட்டோவை கூட சரியா பாக்கலை. உடனே ஓ.கே சொல்லிட்டேன்..” என்றான்.

“ஏன்டா, உனக்கு அந்த பேரு பிடிச்சிருக்கா, இல்ல அந்த பொண்ண பிடிச்சிருக்கா?” என்றேன்.

“ரெண்டும்தான் அம்மா.. ஏதோ, நீங்களே அவ மூலமா என்னோட வாழ்க்கைத் துணையா கிடைச்ச மாதிரி இருக்கு..” என்றான்.

பிறகு, “நீங்க என்னை மறந்திருப்பீங்களோன்னு நினைச்சேன். ஆனா, என்னை நீங்க கண்டபிடிச்சதில இருந்தே, என்னை மறக்கலைன்னு தெரியுது..” என்றான்.

“டேய் கண்ணா, உன்ன அவ்வளவு சீக்கிரம் மறந்திடுவேனா? சொல்லப்போனா என்னோட பொண்ணு ரூபத்துல நீ எப்பவும் என்னோடதான் இருக்க!” என்றேன்.

சரண் என்னை ஆச்சர்யமாக பார்த்தான். நான் என் மொபையில் இருந்த போட்டோவை சரணிடம் காட்டினேன். “இவ நம்ம பொண்ணு.. பேரு சரண்யா..” என்றேன். இதுதான் சமயமென்று நான் கருவுற்றதையும் அதைச் சரணிடம் சொல்லாமல் வந்ததையும் அவனிடம் சொன்னேன்.

அதைக் கேட்ட சரண், என் இல்லை எங்கள் மகளைப் பார்க்க, அவன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது.

பின்னர் இருவரும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். சரண், எங்கள் மகளுக்காக ஒரு பொம்மை ஒன்றை வாங்கிக்கொடுத்தான். நான் அவன் வருங்கால மனைவிக்காக, ஒரு மோதிரம் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன்.

பிறகு சரண் கிளம்பினான். இருவரும் பிரிய மனமின்றி ஒருவரை ஒருவர் பிரிந்தோம்.

நான் சரணை வழியனுப்பிவிட்டு, கண்களில் நீர்த் துளிகளோடு, வீட்டுக்கு வந்தேன். வந்ததும் “அம்மா..” என்றபடி சரண்யா வந்து என்னை கட்டிக்கொண்டாள்.

என்னிடம் இருந்த பொம்மையை வாங்கிக்கொண்டு, “யாரும்மா வாங்கிக் கொடுத்தா?” என்றாள். குடும்பத்தார் முன்னிலையில் என் மகளிடம் என்ன சொல்வது? என்று “என்னோட பழைய ஸ்டூடன்ட் ஒருத்தர் உனக்காக வாங்கிக்கொடுத்தார்..” என்றேன்.

“பொம்மை ரொம்ப அழகா இருக்கும்மா..” என்றாள் என் மகள்.

நான் அவளை அணைத்துக்கொண்டேன்.

திருமண தேதியன்று, நான் சரணின் கல்யாணத்தில் கலந்துகொண்டேன். மணமகனாக இருந்த சரண், என் மகளைப் பார்த்து ஆனந்தப்பட்டான். அன்றைக்கு முழுவதும், என் மகள் அவள் அப்பாவோடு இருந்தாள். பிறகு, இருவரும் ஊருக்கு திரும்பினோம்.

பஸ்ஸில் வரும்போது, என் மகள் “அம்மா, அந்த அங்கிள் ரொம்ப நல்லவர்ம்மா. திரும்பவும் அவரை நாம எப்போம்மா பாப்போம்..” என்று கேட்டாள்.

அவள் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, காலம் மீண்டும் எங்களை சந்திக்க வைக்கும் என்று!!

முற்றும்

1 Comment

  1. Unta pesanum Raji ma

Comments are closed.