என் காதலி Part 11 67

மீண்டும் அவன் பக்கம் வந்து அவன் காதில் கிசுகிசுத்தாள் என்ன ஆரம்பிக்கலாமா என்னையே பழி வாங்குறியா என்று சொல்லி கொண்டே இன்னும் அவனை நெருங்கினாள் . விக்கி உடனே கொஞ்சம் தள்ளி உக்காந்து கொண்டு இல்ல எனக்கு இன்னைக்கு மூடு சரி இல்ல என்றான் .

ஏன் என்னாச்சு என்றாள் .அது வந்து என் கால்ல அடிபட்டு இருக்காதால கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு என்றான் .ஒ கால்ல அடி பட்டுருச்சா ஏங்க காமி என்று அவள் காலை பார்த்து விட்டு நான் வேணும்னா மருந்து போடவா என்றாள் .இல்ல ஏற்கனவே மருந்து போட்டு இருக்கு என்றான் .

நான் அந்த மருந்த சொல்லல வேற மருந்த சொன்னேன் என்று சொல்லி கொண்டே மேலும் அவனை நெருங்க விக்கி கையை வைத்து அவளை தடுத்தான் .

சாரி என்னால இன்னைக்கு முடியாது ஒரே தலை வலியா இருக்கு என்றான் .ம்ம் ஓகே அப்ப நீ ரெஸ்ட் எடு நம்ம இன்னொரு நாள் மீட் பண்ணுவோம் ஓகேவா என்றாள் ,ம்ம் ஓகே என்றான் .ஓகே உன் மொபைல் கொடு என்றாள் .எதுக்கு என்றான் இல்ல உன் மொபைல இருந்து

என் மொபைலுக்கு ஒரு மிஸ் கால் கொடுத்துக்கிறேன் என்று சொல்லி விட்டு அவள் அவன் மொபைலை வாங்கி அவள் செல்லுக்கு மிஸ் கால் கொடுத்து விட்டு ஓகே என் நம்பர சேவ் பண்ணி வச்சுக்கோ நாம ப்ரியா இருக்கப்ப பேசுவோம் ஓகே பாய் உங்க அத்தை பொண்ண கேட்டதா சொல்லு என்று சொல்லிவிட்டு போனாள் .

பின் அவள் போன பின்பு மொபைலை எடுத்து பார்த்தான் ,அதில் சுவாதியின் மெசஜ் ஒன்று இருந்தது .அதை ஓபன் பண்ணி பார்த்த போது என்ஜாய் என்று இருந்தது .விக்கிக்கு ஒன்றும் புரியவில்லை .எதுக்காக இப்படி பண்ணால் இவள ஏன் இப்படி கோர்த்து விட்டா என்று யோசித்து கொண்டு இருந்தான் .

புரியல எல்லாம் உனக்காக தான் பண்ணா என்றது .அவன் இந்த முறை திரும்பி பார்த்த போது அவன் வெள்ளை மனசாட்சி நின்று கொண்டு இருந்தது . ஆமா அவ எல்லாமே உனக்காக தான் பண்ணா .நீதானா செக்ஸ் வேணும் செக்ஸ் வேணும் நீ வந்தததுல இருந்து செக்ஸ் பண்ணவே முடியலன்னு அவள திட்டுன அதான் உனக்காக அவ இத பண்ணி இருக்கா

விக்கி கொஞ்சம் யோசிச்சு பாரு ஒரு பொண்ணு அதுவும் உன் குழந்தைய உன் வயித்துல சுமக்கிற பொண்ணு உனக்காகக கிட்டதட்ட ஆஸ்பத்திரில ரெண்டு மணி நேரம் வெய்ட் பண்ணி அப்புறம் தெருவுல ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணி அப்புறம் அந்த பொண்ணு கிட்ட திட்டு வாங்கி அவள சமாதனப்படுத்தி அப்புறம்

அவ கிட்ட நான் ஒரு அநாதை இந்த குழந்தை உன்னோடது இல்ல எவனோ ஒருத்தனொடது அப்படின்னு சொல்ல முடியாத பொய் எல்லாம் உனக்காக சொல்லி அவள உன் கிட்ட இங்க அனுப்பிட்டு அவ இந்நேரம் தெருவுல எங்கயோ வயித்துல குழந்தையோட நின்னுகிட்டு இருக்கா

இதலாம் எதுக்கு எல்லாம் உனக்காகக தான் பண்ணா உலகத்துல எந்த பொன்னும் பண்ணாத ஒரு வேலைய அதவாது தன்னோட குழந்தையோட அப்பனுக்கு இன்னொரு பொண்ண அந்த பொண்ண பேசி மாமா வேல பாத்து உன் கிட்ட அனுப்பி வச்சு இருக்கா எதுக்கு நீ செக்ஸ் வேணும்னு சொன்னதுக்காக மட்டும் இப்படி ஒரு வேலைய பண்ணி இருக்கான்னு நினைச்சியா…

இல்ல அவளுக்கு உன்னையே பிடிச்சு இருக்கு அதான் நீ ரொம்ப நாளா வேணும்னு சொன்னாலே செக்ஸ் அதுக்கு அவளையும் சமாதானபடுத்திகிட்டு உனக்கு இப்படி ஒரு வேலை பண்ணி இருக்கா .

என்று அந்த வெள்ளை மனது சொல்லி கொண்டு இருக்கும் போதே அவன் இடப்பக்கம் அவனுடைய கருப்பு கேட்ட மனசாட்சி வந்து அவன் பேச்சை கேட்காத

சுவாதி அந்த பொண்ணு கிட்ட சொன்ன மாதிரி ஒரு வேல அந்த குழந்தை உன்னோடத இல்லாம இருந்தா அத யோசி என்று வந்து சொன்னது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *