தீரா தாகம் – Part 6 120

அதன்படி மேலாக செய்யும் படி சில எக்சைஸ் சொல்லிக்குடுக்க அந்த பயற்சி முடிஞ்சது !

அடுத்து யோகா !

இப்ப எப்புடி உனக்கு எல்லாமே ஸ்டெப் பை ஸ்டெப் போகவா இல்லை உனக்கு
தேவையானதா பார்த்து சொல்லித்தரவா ?

தேவையானதுன்னா ?

அதாண்டி கேட்டியே இதை எப்புடி சரி பண்றதுன்னு அந்த யோகான்னு சொல்லி என்
கலசங்களை தீண்ட ….

ஷாம் வேணாம் ஒழுங்கா சொல்லிக்குடு அப்புறம் நான் வரமாட்டேன் !

இங்க பாரு ரம்மி … அதுவும் ஒரு யோகாதான் ! சரியா உனக்கு புத்திர
பாக்கியம் கொடுப்பதற்காக சில யோகா இருக்கு அதெல்லாம் சொல்லவா ?

ஷாம் முதல்ல நீ சாதாரணமா சொல்லிக்குடு அப்புறமா அதெல்லாம் பாத்துக்கலாம் !

சரி முதல்ல பரிவர்தனாசனம் பண்ணு !

அது எப்புடின்னு சொல்லிக்குடுக்க நானும் ஒன்னு ஒன்னா செய்ய ஆரம்பித்தேன் !

அடுத்து உக்காந்த நிலை ஆசனம் !

ம்! கால நீட்டி உக்காரு !

நானும் அமர …

அதிலும் சில யோகா சொல்லிக்குடுக்க நானும் அதையெல்லாம் செய்ய …

சரி ரம்மி இப்ப சாந்தி ஆசனம் பண்ணுன்னு என்னை படுக்க சொல்ல …

நானும் சிறிது நேரம் படுத்திருக்க ….

சும்மா சொல்லக்கூடாது படுத்திருக்கும் போது சும்மா குத்திகிட்டு நிக்குது ….

டே நீயெல்லாம் ஒரு குரு போடா நான் வரலை !

சரி விடு கோச்சிக்காத நாம என்ன அப்டியா பழகுறோம் ?

ஓகே ரம்மி இன்னைக்கு இது போதும் … நாளைக்கு அடுத்த லெவலுக்கு போவோம் …

என்னடா அது அடுத்த லெவல் ?

ம்! உன்னை பார்ட் பார்டா … சரி வேணாம் விடு நாளை பார்ப்போம் !

ஷாம் எதுவும் ஐடியா வச்சிக்காத ….

நீ தான் உன்னையே வச்சிக்க சொல்லிட்டியே …

போடா உன்கிட்ட பேசவே கூடாது !

சரி குருவுக்கு ஒரு முத்தம் குடு !

ம்! ஆசை தோசை நான் நாளைக்கு வரேன் ….

ரம்மி ! இருடி எங்க போர ?

இதுக்கு மேல நின்னா ஆபத்து …. நான் வரேன்னு திரும்பி பார்க்காம வந்துட்டேன் ….

நான் வீடு வந்தேன் ….

என் புருஷன் நிம்மதியா தூங்கிக்கொண்டிருக்க …

அப்போது ஒரு எண்ணம் … காலைல எழுந்து யோகா பண்ணியான்னு கேப்பாரு …

தூங்கிடேன் நாளைக்கு போறேன்னு சொல்லிக்கலாம் ….

மீண்டும் நைட்டி எடுத்து அணிந்து கொண்டு யோகா

டிரஸ் வாட்ரோபில் போட்டுவிட்டு என் கணவர் அருகில் அவரை தொடாமல் நல்ல

புள்ளையா உறங்கினேன் ….

அன்றைய பொழுது ஆரம்பம் ஆனது ! ….

காலைல என் புருஷன் அவசரமா கிளம்பி போயிட்டாரு !

நானும் யோகா கிளாஸ் போனதாகவே காட்டிக்கலை !

மறுநாள் அந்த பொன்னான நேரம் காலை 4 மணி வந்தது …

நானும் தயாராகி செல்ல ஷாம் எனக்காக காத்திருந்தான் !

நான் உள்ளே செல்ல என்னை எதுவும் கேட்காம நேரா அவன் ரூமுக்கு கூட்டிப்போனான்!

என்ன ஷாம் எதுக்கு இங்க கூட்டி வந்த ?

சில ஸ்பெஷல் யோகாவெல்லாம் ஹால்ல பண்ண முடியாது !

ஸ்பெஷல் யோகாவா அது என்ன ?

பத்த பத்மாசனம் சொல்லிதரப்போறேன்!

ஷாம் வேணாம் ஷாம் !

சும்மா வாடின்னு என்னை ரூமுக்குள் நிறுத்தி கதவை தாளிட்டான் !

ஷாம் எனக்கு பயமா இருக்குடா !

சரி முதல்ல நான் நேத்து சொன்ன தயாரிப்புகளை பண்ணுன்னு அவனும் கூட சேர்ந்து பண்ண …

1 Comment

  1. Bro next

Comments are closed.